sathis_kk : கருத்துக்கள் ( 49 )
sathis_kk
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
19
2020
பொது ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் இந்த வாரம் தொடங்குகிறது
இந்திய மக்கள் என்ன சோதனை எலிகளை? எப்படி இந்த சோதனையை இந்தியாவில் அனுமதிக்கலாம்? அவர்கள் தயாரிக்கிறார்கள்... அப்படியென்றால் அவர்களே அவர் நாட்டில் பரிசோதிக்க வேண்டியது தானே.... ஏன் இந்தியர்கள் மீது பரிசோதிக்கவேண்டும். நம் மீதி பரிசோதித்து அதன் பின் உலகம் முழுவதும் நல்ல விலைக்கு மருந்தை விற்பார்கள்? என்ன கொடுமை இது? இதைவிட கேவலம் என்ன இருக்கிறது ?   11:53:53 IST
Rate this:
9 members
0 members
8 members

டிசம்பர்
1
2019
அரசியல் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யுங்க ராமதாஸ்
வெட்கமா இல்லை இதை சொல்வதற்கு.. கருணாநிதி ஆட்சியின் போது, இரண்டாவது விமானநிலையம் அமைப்பதற்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தீர்கள் .. கடைசியில் உங்களால் தானே அப்போது அந்த விரிவாக்க திட்டம் தடைபட்டது. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு அறிக்கை உங்களால் கொடுக்க முடிகிறது?   10:17:32 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
29
2019
அரசியல் அதிவேகத்தில் பா.ம.க., பயணிக்கும் ராமதாஸ்
ஒரு காலத்துல யானையா இருந்து அப்புறம் மாம்பழமா மாரி .... அது நசுங்கி இப்போ கொட்டை மாறிடுச்சு ... கொட்ட பாத்திரம் அப்புறம் அதுவும் உடைந்து விட போகிறது   08:51:40 IST
Rate this:
2 members
0 members
23 members

மே
29
2019
அரசியல் மத்திய அமைச்சர் யார்? அ.தி.மு.க.,வில் மோதல்!
பாருங்கப்பா ..... அவா தான் ரொம்ப தகுதி வாய்ந்தவராம் இவா சொல்லிட்டா .... அப்படி என்ன உங்க அவா தகுதி வாய்ந்தவருன்னு கொஞ்சம் அவிழ்த்து விடுங்க கேட்போம்.   08:46:11 IST
Rate this:
8 members
0 members
13 members

மே
21
2019
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2019
Rate this:
5 members
0 members
5 members

ஏப்ரல்
26
2019
அரசியல் பேசி அசத்துகிறார் லாலு மகன்!
//கால்நடை ஊழல் கதாநாயகன், லாலு பிரசாத் யாதவின்// ..... இதே போல சொத்துகுவிப்பு ஊழலின் கதாநாயகி ஜெயலலிதா என்று உங்கள் செய்திகளில் எழுதுவீர்களா ? ஜெயலலிதாவிற்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் ...   06:51:59 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
17
2019
அரசியல் ராஜாஜி, சேஷன் மீண்டும் வர வேண்டும்! மும்பை தமிழர்கள் ஏக்கம்
அவா எல்லாம் திரும்ப வரணும்னு இவா எல்லாம் ஏங்கறாளாம் ... பேஷ் பேஷ் ..   07:48:52 IST
Rate this:
10 members
0 members
13 members

ஏப்ரல்
9
2019
அரசியல் தி.மு.க.,வுக்கு எதிராக திருப்பூரில் எதிர்ப்பு
என்னதான் எண்ணெயை தடவி விழுந்து புரண்டாலும் ஒட்டுறதுதான் ஓட்டும்.... என்னதான் பில்டப் கொடுத்து தூக்கி விட்டாலும் அதிமுக பாஜக மண்ணை கவ்வுவது உறுதி   08:37:25 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
20
2019
அரசியல் பிரதமருக்கு ஓட்டளித்தால்... கெஜ்ரி சர்ச்சை
இதில் என்ன சர்ச்சை உள்ளது .... உண்மையை தான சொல்லி இருக்கார் ...... மோடியின் பதவியின் நாட்கள் எண்ணப்படுகின்றன   07:36:48 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X