Gokul Krishnan : கருத்துக்கள் ( 259 )
Gokul Krishnan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2022
உலகம் லஞ்சம் குறைவான நாடுகள் 140வது இடத்தில் பாக்., இந்தியாவுக்கு 85வது இடம்
அது ஏன் செய்தி தலைப்பில் பாகிஸ்தானோடு ஒப்பிட்டு கூற வேண்டும் முதல் ஒரு சில இடங்களில் உள்ள நார்வே ஸ்வீடன் சிங்கப்பூர் போன்ற நாடுகளோடு அல்லவா ஒப்பிட்டு இருக்க வேண்டும். நேத்து தான் குடிஅரசு தலைவர் இந்தியா உலகத்திற்க்கே முன்னோடி என்று வேறு சொன்னார்   10:49:10 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
21
2022
அரசியல் சில குடும்பத்திற்காக நடந்த கட்டுமானங்கள் காங்., மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்
ஜம்மு விமானநிலையம் முதல் திருவனந்தபுரம் விமானநிலையம் வரை ஒரு தனிப்பட்ட மனிதரின் நிறுவனம் மட்டுமே குத்தகை எடுக்கவில்லையா அது போல தான் ஜி இதுவும் இருந்தாலும் ஜிக்கு இவ்வளவு ஞாபக மறதியா 😆   20:35:09 IST
Rate this:
8 members
0 members
5 members

ஜனவரி
21
2022
உலகம் பயணி முகக்கவசம் அணிய மறுப்பு லண்டன் சென்ற விமானம் அமெரிக்கா திரும்பியது
அதிக சுதந்திரம் மிக ஆபத்து என்பதற்கு இந்த மேதாவி அமெரிக்கர்கள் முன் உதாரணம்   20:28:20 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
16
2022
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
15
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
13
2022
அரசியல் உ.பி.,யில் 45 நாள் மகர சங்கராந்தி விழாவுக்கு யோகி அரசு அனுமதி கிளம்பியது சர்ச்சை
தமிழ் நாடு கேரளா மகாராஷ்டிரா கர்நாடக டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோன ஓமிகிரேன் பாதிப்பு அதிகரிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை என்று தினசரி செய்திகளில் காண முடிகிறது ஆனால் உத்தர பிரதேசத்தில் எல்லாமே தலைகீழ் மருத்துவ உட்கட்டமைப்பில் மேற்க்கத்திய நாடுகளையே மிஞ்சி காரோணவை கட்டுக்குள் கொண்டுவந்து சாதித்தது யோகி அரசு இப்படி தான் மத்திய அரசு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறது   06:11:26 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
12
2022
பொது அமெரிக்க பன்றி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி
அமெரிக்கா உணவு முறையே உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் முறை இந்த லட்சணத்தில் இறக்குமதி பன்றி இறைச்சி வேறு பன்றி இறைச்சியோடு என்ன என்ன கிருமிகள் இறக்குமதி ஆகா போகிறதோ ஒரு முறை இறக்குமதி செய்த பின் வேண்டாம் என்று சொன்னால் அமெரிக்கா சும்மா இருக்குமா   07:47:29 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜனவரி
11
2022
உலகம் இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்
அமெரிக்கா செய்யும் மொள்ளமாரி குள்ளநரித்தனம் தன் நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்த வக்கில்லை துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தெரியாது அத்தனையும் திசை திருப்பவே இந்த அறிக்கை அமெரிக்கா நம்ப தகுந்த நாடு கிடையாது   22:14:52 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
9
2022
பொது இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
இந்தியாவில் ஏன் உலகத்துலேயே உத்தர பிரதேசத்தில் தான் சுகாதார கட்டமைப்பு சிறந்ததுனு ஒரு அறிக்கை விட்டு யோகிக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்கணும் சொல்லி வைப்போம் அப்பம் தான் வரப்போகிற சட்ட தேர்தலில் வோட்டு வாங்கி ஜெயத்துடலாம் கங்கை யமுனை ஏதும் உடல் மிதந்தாலும் யாரும் கேள்வி வராது   18:34:34 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜனவரி
2
2022
பொது வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக் கட்டண உயர்வு நேற்று முதல் அமல்
நம்ம வீட்டில் ... போவதற்கு ஜி எஸ் டி போடாதவரை இந்த அரசை பாராட்டலாம் நல்ல பிரதமர் திறமையான நிதி அமைச்சர்   09:02:14 IST
Rate this:
3 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X