Murali : கருத்துக்கள் ( 3 )
Murali
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
பொது நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?
பிறந்த ஊரை மறக்கலாமா ? வளர்த்த ஊரை உதறிடலாமா ? பணி ஓய்வு பெற்று திரும்பிவந்து சொந்த ஊரில் வாழ்வது ஒரு வரம் .தமது மகன் மற்றும் மகள் வாழ்க்கை அவரவர் வாழட்டும் . ஆண்டிற்கு சிலமுறை நீங்களோ அல்லது அவர்களோ வந்து பார்க்கட்டும் . கிராமத்தில் உள்ள வீட்டில் வேண்டிய வசதிகள் செய்துகொண்டு ,சுற்றும் மற்றும் எல்லோர்க்கும் உதவிகள் செய்து நிம்மதியாக வாழ கொடுத்து வைக்கவேண்டும் நண்பர்களே உங்கள் ஊருக்கு 100 பணி ஒய்வு பெற்றவர்கள் வசிக்க வந்தாலே ஒரு மாற்றம் உருவாகும் .அவர்கள் கூட பணம் மட்டுமல்ல அறிவு, திறன் மற்றும் அனுவகவமும் கூட வருகிறது .அவர்களுக்கு சிறிது மரியாதை கொடுத்தாலே போதும் . கிராமபுறங்களில் மாற்றத்தை பார்க்கலாம் . ஒரு பகுதி வளர பணப்புழக்கம் தேவை . நல்லவர்களின் பணம் நாலுபேரை காப்பாற்றும் . லஞ்சம் மற்றும் திருட்டு வழியில் வந்தப்பணம் முதலில் அவரது குடும்பத்தை அழிக்கும் . மற்றவர்களுக்கு பயனும் இருக்காது . எங்கு பிறந்தோம் என்பது மட்டும் சொந்த ஊர் அல்ல ,எங்கு நாம் இறக்கவேண்டும் என்று நினைப்பதும் தான் முரளி சிங்கை   13:32:42 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
22
2021
பொது நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?
றந்த ஊரை மறக்கலாமா? வளர்த்த ஊரை உதறிடலாமா? பணி ஓய்வு பெற்று திரும்பிவந்து சொந்த ஊரில் வாழ்வது ஒரு வரம். தமது மகன் மற்றும் மகள் வாழ்க்கை அவரவர் வாழட்டும் . ஆண்டிற்கு சிலமுறை நீங்களோ அல்லது அவர்களோ வந்து பார்க்கட்டும். கிராமத்தில் உள்ள வீட்டில் வேண்டிய வசதிகள் செய்துகொண்டு,சுற்றும் மற்றும் எல்லோர்க்கும் உதவிகள் செய்து நிம்மதியாக வாழ கொடுத்து வைக்கவேண்டும்   11:02:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
அரசியல் மேகதாது விவகாரத்தில் அடுத்து சட்ட நடவடிக்கை?
மேகதாது அணைக்கட்டை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டும் கட்டக்கூடாது . மதியஅரசே குடிநீர் பிரச்சனை தீர்க்க, கட்டி பராமரிக்க வேண்டும் , தமிழக எல்லையில் இருப்பதால் பாதி கர்நாடகாவுக்கும் மீதி தமிழகத்திற்கும் கொடுத்தால் பெங்களூர் மற்றும் தர்மபுரி பகுதிகள் நிச்சயம் பலன் பெறும். இதற்குண்டான செலவை நீர் வரி மூலம் மக்களிடமே வசூலிக்கலாம் . காவேரி ஆணையம் இதை முன்னின்று உலக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டவேண்டும்   16:16:38 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X