நான் கொளத்தூருக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே வேட்பாளர். சொல்லத் தவறியது, இந்தியாவுக்கும், ஸ்ரீலங்காவுக்கும், பாகிஸ்தானுக்கும், ஏன் அதற்கு மேலும் இன்றைய தலைவருக்கு பின் சீனாவிலும், அமெரிக்காவிலும் அடுத்த வேட்பாளர் நான்தான், கொளத்தூரில் மக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் நான் தான் ராசா (ஆ. ராசா மன்னிக்கவும்)
22-மார்ச்-2021 13:49:48 IST
சவுதி அரேபியா போன்ற கடுமையான இஸ்லாமிய நாடுகளே சிலவற்றுக்கு பர்தா விலக்கு அறிவிக்கும்போது இங்குள்ள ஜமாத் அதை சர்ச்சை பொருளாக்குகிறார்கள் அரசியல் செய்ய அதுவும் திமுகவுக்கு அடிமையாக.
22-மார்ச்-2021 13:37:09 IST
அர்ஜுன், நாற்றுப்பற்று படங்களாக எடுத்தும், நடித்தும் இருப்பவர். இறையான்மையும மிக அதிகம் உள்ளவர். இவர் பாஜகவில் இணைவது ஆச்சரியமில்லை. இவ்வளவு தாமதம் ஏன்.
10-மார்ச்-2021 09:53:20 IST
ராகுலுக்கு நாராயணசாமி போல, ஸ்டாலினுக்கும் தமிழை தமிழில் மொழி பெயர்க்க ஒருவர் தேவை. பூனை மேல் மதில் என்பதையும் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே போன்றவற்றை திருத்துவதற்கும். தமிழுக்கே தமிழ் மொழி பெயர்ப்பாளரா என்று யாரும் கேட்கக்கூடாது
21-பிப்-2021 05:13:47 IST
அவ்வளவு முக்கியமானவர்கள் நாட்டுக்காக உழைத்தவர்களையே மறப்பவர்கள், தங்கள் தலைவர்களை ( தங்கள் குடும்பத்துக்கு மாத்திரமே உழைத்தவர்களை, அபரிமிதமாக சொத்து சேர்த்தவர்களை) வெகு சீக்கிரமே மறந்துவிடுவார்கள் ஓரிருவர் சொல்லிக்கொண்டிருப்பார்கள் அவர்களுக்குப்பிறகு ஒரு பெரிய கேள்விக்குறி.
19-பிப்-2021 06:57:03 IST
ஒரு வட நாட்டவர் பிரதமர் மோடி, திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும், ஔவையாரின் படைப்புகளையும், எழுதி வைத்து படிக்காமல், பார்க்காமல் சொல்லுகிறார் ( உச்சரிப்பு பிழை தவிர்க்க முடியாதது வேற்று மொழியினரால்) மக்களிடம், அப்படியிருக்கையில் தமிழ் மொழியை பாதுகாக்கும் (சொல்லிக்கொண்டிருக்கும்) திமுக தலைவர் தமிழ்நாட்டில், எழுதி வைத்து படிப்பதில் கூட தடுமாடுகிறார், தடுமாடுகிறார், உளரவும் செய்கிறார் - யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று மாற்றியும், பூனை மேல் மதில் என்றும் சொல்லுபவர் ஒரு தமிழ் காவலரா? இவர்களில் யார் தமிழை வளர்க்கிறார். நீங்களே சொல்லுங்கள்.
19-பிப்-2021 06:38:35 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.