yezhai thamizhan : கருத்துக்கள் ( 23 )
yezhai thamizhan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2022
பொது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் சுகாதார செயலர் அறிவுரை
பூஸ்டர் போட்டுகிட்டா வாழ்வாதாரத்தை திருப்பி குடுக்கற மாதிரி பேசுறாரு. 5-6 மாசத்துக்கு ஒரு ஊசி போட சொல்வாராம் நாம போட்டுக்கிட்டே இருக்கணுமாம்.   01:56:36 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
17
2022
கோர்ட் தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது மத்திய அரசு பதில்
பொய். ரெண்டு வாரம் மட்டும் லாக் டவுன் போடுறோம்னு ஆரம்பிச்சவங்க, ரெண்டு வருஷம் ஆகியும் இன்னும் முடக்கி வெக்குறாங்க.   18:54:30 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
13
2021
சம்பவம் ஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம் புரோக்கர்கள் அசத்தல் ஏற்பாடு
இதுக்கும் பட்டா கத்தியால கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் நபர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்ல.   23:20:32 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
13
2020
சிறப்பு பகுதிகள் புரோக்கர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!
இந்த அதிகாரி இப்ப டிரான்ஸ்பர் ஆகிட்டார்.   23:18:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
3
2021
பொது வீடியோ அப்பலோ மருத்துவமனையில் அட்மிட்
கார்ப்பரேட் மருத்துவமனை எனக்கு. அரசு மருத்துவமனை உனக்கு.   23:15:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
4
2021
அரசியல் வீடியோ கோவளம் டூ மாமல்லபுரம் வரை கான்வாய் அணிவகுப்பு
தேவையா இந்த நாடகம்? சாலை ஓர கடையில் டீ குடிப்பாராம் , Radisson நட்சத்திர ஓட்டலில் ஒய்வு எடுப்பாராம்.   22:59:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
28
2021
அரசியல் வீடியோ எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமீறல்!
கோவிட்டைப் பற்றி பயப்படும்படி நம்மிடம் சொல்லும் யாரும் உண்மையில் கோவிட்டைப் பற்றி பயப்படுவதில்லை.   22:58:46 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2021
சம்பவம் ஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம் புரோக்கர்கள் அசத்தல் ஏற்பாடு
என்னைக்கு மாட்ட போறார்னு தெரியல, ஆனா நிச்சயம் அனுபவிப்பார். அத்தனை பேர் சாபம் வாங்கி இருக்கார் இந்த ஆளு.   22:54:45 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை அமைச்சர் ராஜகண்ணப்பன்
தனியார் பஸ் உரிமையாளர்கள் ஏத்திக்கலாமா? அரசு போக்குவரத்து கழகம் மாதிரி அவங்களால நஷ்டத்துல தொழில் நடத்த முடியாது. டீசல் விக்கிற விலைக்கு கட்டணத்தை ஏற்றினாதான் கட்டுப்படி ஆகும், தொழில் நடக்கும்.   17:56:38 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
11
2021
பொது கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று
கரெக்டா சொன்னீங்க. இயறக்கையான எதிர்ப்பு சக்தியை நம்பாம வேதிப்பொருளை உடம்புல போடுறது விஞ்ஞானமாம். நோயை விரட்டுரோம் என்ற சாக்கில் மக்களும் தங்களின் அடிப்படை உரிமைகளை விட்டு கொடுக்குறாங்க. கடைசியில நோயும் ஒழியல, உரிமைகளும் வாழ்வாதாரமும் போச்சு. என்னிக்காவது இதய நோய், புற்றுநோய், சக்கரை வியாதி போன்ற விஷயங்களுக்கு இலவசமா நாடு தழுவிய அளவில் மருந்து விநியோகிக்கபட்டிருக்கா? இந்த நோய்க்கு மட்டும் ஏன் மருந்து இலவசமா கொடுக்குறாங்க?   21:58:25 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X