Tiruchendurai Balasubramanian : கருத்துக்கள் ( 20 )
Tiruchendurai Balasubramanian
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2022
அரசியல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த திமுக எம்.பி., தொடரும் சர்ச்சை
நீதிபதிகள் வரையறுக்கப்பட்ட சட்டவிதிகளை கோடிட்டு காண்பித்துதான் குற்றங்களை பதிவு செய்கின்றனர்.மனதிற்கு இஷ்டப்படி செய்வதில்லை. சட்டம் சிறந்த வக்கீல்கள் இதை காண்பித்துதான் வாதாடுகின்றனர்.   19:14:27 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூலை
20
2022
முக்கிய செய்திகள் விதிமீறி முதியோர் ஓய்வூதியம் பெறும் 7,700 பேர் வீடு, வீடாக ஆய்வு செய்ய தனிக்குழு அமைப்பு
லட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள் வீட்டில் இலவசங்கள் வாங்குவோர் தெரியும். ரேஷன் கார்டுடன் ஆதார் /பாண் கார்ட் இணைத்தால் அரசு அதிகம் சலுகை செலவுகளை மிச்சப்படுத்தலாம்.   09:11:37 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
14
2022
லைப் ஸ்டைல் அப்பாடா.. தப்பிச்சாச்சு.. ரிலாக்ஸான சச்சின்...!
இதுலே ராஜ்ய சபா அங்கத்தினர் .   17:15:14 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
28
2022
அரசியல் முர்முவை சந்திப்பாரா முதல்வர் ஸ்டாலின்?
தமிழக முதல்வர், ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்க மறுத்தால், நஷ்டம் ஸ்டாலின் அவர்களுக்குத்தான். ஜானதிபதி வேட்பாளருக்கு ஒன்றுமில்லை.   13:19:24 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
22
2022
அரசியல் துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம் ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை
அவர்கள் கொள்கையே எதிர்ப்பதுதான். ஆரிய சூழ்ச்சி ஆகவே எதிர்க்கிறோம் என்பர்,   14:04:46 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
3
2022
அரசியல் இது உங்கள் இடம் முட்டாள் அரக்கர் வாசகம் சரியாக பொருந்தும்!
சிதம்பரம் இப்போது கூறுவதற்கெல்லாம் அர்த்தம் பார்க்கக்கூடாது. அவருக்கே அவர் தொகுதியில் மதிப்பில்லை.. அப்பிடி இருந்தால் அவர் பார்லிமென்ட் தேர்தலில் ஜெயித்து இருப்பர்.அவர் எப்பிடி போஸ்டல் வோட்டு என்று சமாளித்து காங்கிரஸ் ஆட்சியில் ஜெயித்தார்.பிறகு ராஜ்ய சபா mp எல்லாம் பின் வாசல் வழி உட்புகுதல்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என கூறிய சோனியா இவருக்கு எப்பிடி MP பதவி கொடுத்தார்? யாரோட ரகசியமோ யாரிடமோ இருக்கிறது.   09:07:47 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
11
2022
அரசியல் அதிகளவில் புகார்கள்.. கால் டாக்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை
ஓலா-உபர் ஆரம்ப காலங்களில் நன்முறையில் சேவை செய்து வந்தனர். பிறகு என்ன ஆயிற்றோ டிரைவர்கள் எங்கு போக வேண்டும் -எவ்வளவு பணம் அந்த ட்ரிப்பிற்கு கொடுக்கச்சொல்லி இருக்கின்றனர் அதற்கு மேல் ஐம்பது சதவீதம் தரவேண்டும் என்றெல்லாம் கண்டிஷன்கள் போடுகிறார்கள். நேரிடையாக உபரிடமோ ஓலா வுடன் பேச முடியாது. மோசமான வழிமுறைகள். போகாத ட்ரிப்பிற்கு பணம் நம்மிடம் வசூல் செய்வார்கள். டிரைவர்கள் கென்செல் பண்ணினாலும் நம்மிடம் வசூலிப்பார்கள். தெருமுகனை ஆட்டோ வே பரவாயில்லை.   07:53:03 IST
Rate this:
0 members
0 members
14 members

மே
9
2022
அரசியல் டிக்கெட் எடுத்தாரா முதல்வர்? பா.ஜ., அண்ணாமலை கேள்வி
ட்ரைனிலேயே டிக்கட் வாங்காமல் வந்த வம்சமய்யா   14:10:20 IST
Rate this:
4 members
0 members
37 members

மார்ச்
25
2022
பொது எழும்பூர் ரயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீனமயமாகிறது
இதும் செய்யக்கூடிய அரசு ? எந்த அரசு ? ரெயில் நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.   18:31:15 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
10
2021
பொது கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளா அரசே தமிழகம் கேரளாவை விட பரப்பளவில் அதிகம்.மக்கள் தொகை அதிகம்.உங்களை விட அதிக கழிவு இங்கே உற்பத்தி ஆகிறது. உங்கள் கழிவு உங்களுக்கே இருக்கட்டும். தமிழக எல்லை சுங்கச்சாவடி போலீசார் கண்டும் காணாமல் இருப்பது அவர்களை முறையாக கண்டுகொள்வதாலா? இதை தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரளாவிற்கு எச்சரிக்கை விடுவது தமிழக அரசின் கண்காணிப்பு குழுவிற்கு பெரும் கரும்புள்ளியே   13:49:38 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X