Naga Subramanian : கருத்துக்கள் ( 87 )
Naga Subramanian
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2020
அரசியல் நதிநீர் பங்கீடு தொடர்பாக வலுவான வாதத்தை முன்வைக்க வேண்டும் தெலுங்கானா முதல்வர்
ஆக்கபூர்வமாக சிந்திக்கும் இவரைப் போன்று அனைவரும் இருந்தால் நாடு சுபிக்ஷமாக மாறுவது உறுதி.   07:24:57 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
3
2020
அரசியல் தமிழக மாணவர்களுக்கு ஹிந்தியில் புதிர்போட்டி? ஸ்டாலின் கண்டனம்
முதல்ல இவருக்கு தமிழில் புதிர் வைக்க வேண்டும் .. ஹா ஹா.. ஹா..   07:20:30 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
இதைத்தான் வண்ண வண்ண கனவுகள் என்பார்கள். இன்னும் இவர் கனவுலகிலேயே மிதந்துகொண்டுதான் இருக்கிறார்.   18:01:32 IST
Rate this:
2 members
0 members
13 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
இதைத்தான் வண்ண வண்ண கனவுகள் என்பார்கள். இன்னும் இவர் கனவுலகிலேயே மிதந்துகொண்டுதான் இருக்கிறார்.   18:01:32 IST
Rate this:
2 members
0 members
13 members

செப்டம்பர்
15
2020
அரசியல் சசிகலா விடுதலை இபிஎஸ் என்ன செய்வார்? - டிரண்டிங்கில் விவாதம்
இதற்க்கு முன்பு, கார்த்திக் சிதம்பரம் சர்வ சாதாரணமாக பத்து கோடி ரூபாய் கொடுத்து ஜாமீனில் சென்றார். அனைவரும் அறிவர். இதுபோல் இம்முறை சசிகலா என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம். தேசத்துக்காக உழைத்தவர்கள் இவர்கள் என்பதையும், மக்கள் நலன் மட்டும்தான் இவர்களின் குறிக்கோள் என்பதையும் அனைவரும் அறிவர்   07:30:43 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
11
2020
அரசியல் அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு
பதவிக்காக பிணத்தை வைத்து அரசியல். பணத்தையும் கொடுத்து, அதை விளம்பரம் செய்வதிலிருந்து தெரிகிறது, இது பதவிக்கான அரசியல் என்று. என்று தணியும் இந்த பதவியின் மேலுள்ள மோகம்? மாணவர்களை ஊக்கப்படுத்துவதை விட்டு, சாவதை ஊக்கப்படுத்துவது போலுள்ளது. இதற்க்கு ஏதும் முற்றுப்புள்ளி இல்லையா?   07:22:01 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2020
பொது ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...?
திரைப்படக் கலைஞர்களும், அரசியல் வாதிகளும்தான் இந்த மாதிரி மொழி பிரச்சியையும், ஜாதி துவேஷத்தையும் கட்டி காப்பாத்துகின்றனர். அவர்களும், அவர்களது பிள்ளைகளும் பற்பல மொழிகளை நன்கு நீக்கமற கற்றுக் கொள்கின்றனர். ஆனால், நமது அரசு பள்ளிகளில் மட்டும் இலவசமாக மொழிகளை கற்று கொடுக்கக் கூடாது என கூப்பாடு போடுகின்றனர். கோடிகோடியாக சம்பாதித்த இவர்களுக்கு எதுவும் சாத்தியமே. ஆனால் கோடிகளை கனவில் மட்டுமே காணமுடியும் இந்த பள்ளியில் படிக்கும் ஏழை குடும்பங்களுக்கு என்ன செய்ய முடியும்.   07:55:52 IST
Rate this:
3 members
0 members
19 members

செப்டம்பர்
14
2020
பொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி
நீட் தான் தற்கொலைக்கு காரணம் என்றால், தற்கொலைக்கு எதுவெல்லாம் காரணம் என்று அறிந்து, அதையெல்லாம் நிறுத்திட வேண்டும். ஆகையால், நாள்தோறும் பற்பல காரணங்களுக்காக, ஓடும் இரயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால், இரயில் வண்டியையும் நிறுத்தினால் நல்லது. நடக்குமா....   07:43:38 IST
Rate this:
2 members
0 members
24 members

செப்டம்பர்
8
2020
பொது பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி யாரும் தப்ப முடியாது ககன்தீப்
நமது பிரதமர் மோடி அவர்களை எதெற்கெடுத்தாலும் குறை கூறுவதில் குறைவே இல்லை. ஆனால், அவர் கொண்டு வந்த திட்டத்திலிருந்து பணத்தை மட்டும் உரியவருக்குச் சேராமல் எடுக்க எப்படித்தான் மனம் வருகிறது என்று தெரியவில்லை. இந்தமாதிரி ஈன செயல்களை செய்த்தவர்களை, யாராக இருந்தாலும், உடனடியாக பிடித்து மக்கள் முன்னாள் நிறுத்த வேண்டும்.   19:12:36 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
24
2020
பொது கைலாசாவில் ஹோட்டல் நடத்த அனுமதி கோரி நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதியவர் மீது புகார்
இவர் என்ன அப்படி தேச துரோகம் செய்து விட்டார் என்று எனக்கு புரியவில்லை. நம்மைச் சுற்றி எத்தனையோ கொடுமைகள் நடக்கின்றன. ஏன், இப்பொழுதெல்லாம் இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை என்பதுதான் உண்மை. இதற்க்கு காரணமான, ஜாதி அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கும், கலகக் காரர்களை உத்தமர்கள் போல விட்டு வைக்கிறார்கள். எல்லாம் வோட்டு அரசியலே. சமீபத்தில் ஒரு சிவனடியார், வாக்குமூலம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். பத்து நாட்களுக்கு மேல் ஆகியும், வாக்குமூலத்தில் பேசப்பட்டவரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு, நித்யானந்தாவின் மேல் பழி சொல்ல போயி விட்டார்கள்.   06:52:40 IST
Rate this:
4 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X