Dr.T.Senthilsigamani : கருத்துக்கள் ( 1181 )
Dr.T.Senthilsigamani
Advertisement
Advertisement
Advertisement
மே
11
2021
பொது இது உங்கள் இடம் அதை பார்க்கும் போதே மகிழ்ச்சி!
ஐயர், செட்டியார், நம்பூதிரி, சர்மா, ஸ்வாமி, செட்டியார் முதலியார் கவுண்டர் தேவர் முக்குலத்தோர் துவங்கி வேறு எந்த இந்துவும் விண்ணப்பிக்கக் கூட முடியாது - இதை காரணம் காட்டி சனாதான ஹிந்து எதிர்ப்பு கும்பல்கள் இதிலும் இடஒதுக்கீடு கேட்டால் என்ன செய்வீர்கள் ?   18:40:39 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
10
2021
பொது ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு இந்துக்கள் கொந்தளிப்பு
மிக சரியாக சொன்னீர்கள் .ஹிந்துக்கள் திருந்தாதவரை இத்தகைய நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும்   22:30:01 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
9
2021
உலகம் பாக்.,கில் சாதித்த ஹிந்து பெண்
வாழ்த்துக்கள் சகோதரி   18:10:10 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
9
2021
அரசியல் ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
ஓசிசோறுக்கே அலையும் கூட்டங்களுக்கு லட்டு கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லுவார்கள்   16:08:32 IST
Rate this:
3 members
0 members
9 members

மே
8
2021
பொது 2டிஜிவந்தாச்சு கொரோனா தடுப்பு மருந்துசாதித்த டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள்
2டிஜிவந்தாச்சு கொரோனா தடுப்பு மருந்து:சாதித்த டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள். வாழ்த்துக்கள் .விரைவில் இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வர வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை விரைவாக உயரும் .   06:15:56 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
8
2021
அரசியல் அரசல் புரசல் அரசியல் நேர்த்திக்கடன் செலுத்த மீண்டும் ஆன்மிக யாத்திரை!
அரசல் புரசல் அரசியல்: நேர்த்திக்கடன் செலுத்த மீண்டும் ஆன்மிக யாத்திரை இந்த செய்தி தவறானதாக இருக்கலாம் .ஏனென்றால் எல்லா கோவில்களும் முழு அடைப்பு காரணமாக பூட்டியல்லவா இருக்கிறது   16:05:59 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
8
2021
பொது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்ற ஆம் ஆத்மி அமைச்சர் டுவிட்டரில் விளாசல்
ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்ற ஆம் ஆத்மி அமைச்சர் : டுவிட்டரில் விளாசல். அடப்போங்கப்பா -இதே செய்தி உத்திர பிரதேசத்தை சேர்ந்த பிஜேபி அமைச்சர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்றதாக செய்தி வெளியிருந்தால் போதுமே -தமிழகத்தில் சைக்கோ ,குருமா ,பொய்யம் ,சைமன் ,கருப்பு தாலிபான் திக திராவிட கூட்டங்களும் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குதியோ குதியோ என குதித்திருப்பார்கள் .கொரோனா இரண்டாவது அலை தொற்றின் போது .மதவாத பிஜேபி அமைச்சரின் யோக்கியதையை பாத்திங்களா மக்களே என இந்த போலிமதச்சார்பின்மை கூட்டங்கள் கண்டன ஊர்வலங்கள் ,கண்டன பொதுக்கூட்டங்கள் என தூள் கிளப்பியிருப்பார்கள்.திராவிட சார்பு வெகு ஜன ஊடகங்களும் தங்கள் பங்குக்கு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என விவாதங்கள் நடத்தி தீர்ப்பை பதிவு செய்திருப்பார்கள் .ஆனால் நடந்தது டெல்லியில் ஆதலால் கள்ள மௌனம் ஒன்றை தான் வெளிப்படுத்துவர் .என்ன கொடுமை சரவணன் இது ?   15:57:02 IST
Rate this:
0 members
0 members
31 members

மே
7
2021
அரசியல் ஸ்டாலின் பதவியேற்பு துர்கா ஆனந்த கண்ணீர்
கடவுள் நம்பிக்கை மிகுந்தவர் ஸ்டாலின் மனைவி துர்க்கா அவர்கள் .ஆதலால் அவரின் பிரார்த்தனையை அவர் சென்று சேவித்த ஹிந்து கடவுள்கள் நிறைவேற்றி விட்டனர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் .இனியாவது திக திராவிட கருப்பு தாலிபான் கூட்டங்கள் ,ஹிந்து சமய கோட்பாடுகளை /ஹிந்து சமய மரபுகளை /ஹிந்து சமய கோட்பாடுகளை /இந்து சமய தரிசனங்களை /ஹிந்து சமய வாழ்க்கை நெறிமுறைகளை ஏளனங்கள் ,பகடிகள் ,நக்கல்கள் ,நையாண்டிகள் ,கிண்டல்கள்,இளிவரல்கள் ,கேவலங்கள் ,கேலிகள் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் .   16:51:26 IST
Rate this:
1 members
1 members
9 members

மே
4
2021
சம்பவம் அம்மா உணவக பலகை சூறை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவு
அப்படியென்றால் 1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முயன்றதை எதிர்த்த மாணவர் உதயகுமார் கொடூரமாக கொல்லப்பட்டு ,அவரின் சடலத்தை பார்த்து அவர் பெற்றோர்களே இது என் மகன் அல்ல என வாக்கு மூலம் கொடுக்கவைத்த கொடுங்கோல் அரசியல்வாதி பெயரை வைக்கலாமா ?   04:44:42 IST
Rate this:
0 members
0 members
14 members

மே
4
2021
அரசியல் ஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை!
ஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை Good News .Congratulations to பா.ஜ., தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம்   20:46:33 IST
Rate this:
5 members
0 members
44 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X