Dr.T.Senthilsigamani : கருத்துக்கள் ( 1397 )
Dr.T.Senthilsigamani
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2020
பொது விவசாய வேலைக்கு ஆள் தேடி விளம்பரம்
நல்ல செய்தி .வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்கள் இந்த விவசாய பணியில் சேர்ந்து ,தங்களின் பொருளாதார நிலையை உயர்த்தலாம்.இந்த விவசாய கூலி வேலை செய்பவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு இந்த விவசாய வருமானம் உதவட்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகளும் இத்தகைய விவசாய சங்கங்களுக்கு ,வட்டியில்லா கடன் ,உரம் வாங்க மானியம் என உதவ வேண்டும் .விவசாயம் செழித்தல் பூமி செழித்திட மிகவும் அவசியம்   05:06:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2020
அரசியல் கொரோனா இறக்குமதி நோய் முதல்வர் இ.பி.எஸ்., கோபம்
வெளி நாட்டிலிருந்து பணம் சம்பாதித்து தமிழகம் வந்தால் பாராட்டலாம் .வெளிநாட்டில் இருந்து தொற்று நோயை பரப்ப தமிழகம் வந்தால் பாராட்ட முடியாது .முதல்வர் சரியாக சொல்லியிருக்கிறார்.அவர் NRI குறித்து பேச வில்லை .வெளி மாநில மாநாட்டிற்கு ஏழைகள் செல்லவில்லை .அதையும் தான் குறிப்பிடுகிறார்.   04:55:04 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
15
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!
நன்றி நன்றி Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா அவர்களே நான் சொல்ல நினைத்ததை Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.அவர்களுக்கு உடனடியாக சொல்லியதற்கு.   06:11:27 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
15
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!
ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனிமிக நல்ல கட்டுரை .அனைவரும் அறிய வேண்டிய கருத்துக்கள் .சமகாலத்திய தமிழறிஞரின் கூற்றில் சொல்வதானால் பேத அறிவு என ஓன்று உண்டு .துண்டுபட்ட அறிவு .உலகியலுடன் உறவாட விரும்பாத வெற்றறிவு .அது கீழான ஆணவத்தையும் ,அகந்தையையும் ,அகங்காரத்தையும் மட்டுமே வளர்க்கும்.தன்னுடைய நிழலுடன் நித்தம் யுத்தம் செய்ய தூண்டும் அறிவு அது. தன்னுடைய ஆடி பிம்பம் (முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் உருவம்) முன்பு சொல்லுரைத்து /சூளுரைத்து பிறழ் முரண் கருத்துக்களை சொல்லி அதனுடன் போர் நிகழ்த்த தூண்டும் அறிவு அது. அத்தகைய அறிவுடையோர் இனி தமிழகத்திற்கு தேவையில்லை .ஆனால் தமிழ்நாட்டின் நிலைமையே வேறுதான் .இது பெரியார் பிறந்த மண் .ஆம் இது பெரியார் பிறந்த மண் .ஆதலால் இங்கு பிரதமர் மோடிஜியை வைத்து வெறுப்பரசியல் செய்வது தான் இந்த கருப்பு தாலிபான் திக திராவிட கட்சிகள் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,குருமா ,நாம் டுமிழர் ,பொய்யம் கட்சி தலைவர்களின் அன்றாட செயல்கள் .அவர்களின் குறி சிறுபான்மையினரின் மொத்த ஓட்டுக்கள் தான் .அதனால் தான் இந்த இக்கட்டான நேரத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு செய்த மோடிஜியை குறைகூறி விமர்ச்சிப்பார்கள் .தமிழகத்தின் சாபக்கேடு இது . ஒளிதரும் சூரியனிலும் கரும் புள்ளிகள் உள்ளது என வாதிடும் கூட்டம் கிண்டல்கள் /கேலிகள் /ஏளனங்கள் /ஏச்சுக்கள் /இளிவரல்கள் /நக்கல்கள் /நையாண்டிகள் /அகடியம்/ பொல்லாங்கு/ பகடிகள் / எள்ளல்கள் /எகத்தாளங்கள்/வசவுகள் என வஞ்சக உரை சொல்லும் பொருளின்மை வாதங்களால் மோடிஜியை வசை மழை பொழிவர். அவர் 'கொரோனா' வைரஸ் ஒழிப்பு முயற்சியின் ஒரு அங்கமாக ,மக்கள் அனைவரும் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று சொல்வதை கூட குறை கூறுவார்கள் .அறியாமையின் முடிவிலி உச்சம் கண்டு உன்மத்தம் அடைந்தவர்கள் கூட்டம் அது .ஆனால் மோடிஜி இத்தகைய சமகாலச் சிறுமைகளை ,தன்னிகரற்ற முற்றொருமை குணங்களால் கடந்து சென்றவர் /செல்கிறார் /செல்வார்.மோடிஜியின் தன்னலமில்லா தொண்டாற்றலினால் இந்தியா கொரோனா' வைரஸ் தொற்று இல்லாத/அதனை வென்ற புதுமை பாரதமாக மிளிரும் காலம் விரைவில் வரும்.இங்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்த மோடிஜியை குறிப்பிட்டு குறைகூறும் கூட்டங்கள் - நேற்றைய தினமலர் செய்தியாக வந்ததை பற்றி பேச மாட்டார்கள் - பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் உணவு, நிவாரணம் மறுக்கப்படுகிறது.குறிப்பாக கராச்சியில் ஊரடங்கால் முடங்கியுள்ள சிறுபான்மையினர் உணவுக்கு வழியின்றி பசியால் வாடுகி்ன்றனர்.இவர்களுருக்கு தன்னார்வலர்கள், மற்றும்அரசுசாரா தொண்டு நிறுவனம் மூலம் உதவிட முயற்சித்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.ஆம் இங்கு இந்தியாவில் ஜாதி,மத பேதம் பார்க்காமல் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. எந்த நாட்டிலாவது முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தால் இங்கு தமிழகத்தில் பொங்கும் போலிமதச்சார்பின்மை கட்சிகள் இந்த செய்தியை கண்டுகொள்ள மாட்டார்கள் .இது தான் போலிமதச்சார்பின்மை வாதம்.இதனை தமிழக மக்கள் உணர வேண்டும். போலிமதச்சார்பின்மை வாதம் புரியும் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி.ஆதலால் தமிழக மக்கள் ஸ்டாலின் ,கமல் மற்றும் போலிமதச்சார்பின்மை வாதம் செய்யும் தமிழக தலைவர்களின் சொற்களை செவி மடுப்பதில் இருந்து முற்றாக விலகி விடுங்கள்.கவனிக்காதீர்கள் .உள்ளத்தாலும் எதிர்வினையாற்றாதீர்கள் .அவர்களாக கால ஓட்டத்தில் மறக்கப்படுவர்.மறைக்கப்படுவர் இது நடக்கும் .நடந்தே தீரும்.   15:57:08 IST
Rate this:
9 members
0 members
37 members
Share this Comment

ஏப்ரல்
10
2020
சிறப்பு பகுதிகள் சபாஷ் ஆதித்யநாத்!
சபாஷ் ஆதித்யநாத்மிக நல்ல செய்தி கொரோனா வைரஸ், உ.பி., மாநிலத்தை ஆட்டிப் படைத்து வருகிற வேளையில் ,உபி முதலவர் யோகி ஆதித்யநாத் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தாக்கம் மட்டுப்படுத்தப்படும் .இப்போதாவது போலிமதச்சார்பின்மை பேசும் தமிழக கருப்பு தாலிபான் திக திராவிட கட்சிகள் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,குருமா ,நாம் டுமிழர் ,பொய்யம் கட்சி தலைவர்கள் இந்த செய்தியை படித்து திருந்தட்டும்   05:21:00 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
14
2020
பொது மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி- வேறு வழியில்லை .கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியாவில் மேலும் குறைத்திட மோடிஜி எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்து சமூக மக்களும் ஆதரவு நல்கிட வேண்டும்.ஆனால் தமிழ்நாட்டின் நிலைமையே வேறுதான் .இது பெரியார் பிறந்த மண் .ஆம் இது பெரியார் பிறந்த மண் .ஆதலால் இங்கு பிரதமர் மோடிஜியை வைத்து வெறுப்பரசியல் செய்வது தான் இந்த கருப்பு தாலிபான் திக திராவிட கட்சிகள் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,குருமா ,நாம் டுமிழர் ,பொய்யம் கட்சி தலைவர்களின் அன்றாட செயல்கள் .அவர்களின் குறி சிறுபான்மையினரின் மொத்த ஓட்டுக்கள் தான் .அதனால் தான் இந்த இக்கட்டான நேரத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு செய்த மோடிஜியை குறைகூறி விமர்ச்சிப்பார்கள் .தமிழகத்தின் சாபக்கேடு இது . ஒளிதரும் சூரியனிலும் கரும் புள்ளிகள் உள்ளது என வாதிடும் கூட்டம் கிண்டல்கள் /கேலிகள் /ஏளனங்கள் /ஏச்சுக்கள் /இளிவரல்கள் /நக்கல்கள் /நையாண்டிகள் /அகடியம்/ பொல்லாங்கு/ பகடிகள் / எள்ளல்கள் /எகத்தாளங்கள்/வசவுகள் என வஞ்சக உரை சொல்லும் பொருளின்மை வாதங்களால் மோடிஜியை வசை மழை பொழிவர். அவர் 'கொரோனா' வைரஸ் ஒழிப்பு முயற்சியின் ஒரு அங்கமாக ,மக்கள் அனைவரும் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று சொல்வதை கூட குறை கூறுவார்கள் .அறியாமையின் முடிவிலி உச்சம் கண்டு உன்மத்தம் அடைந்தவர்கள் கூட்டம் அது .ஆனால் மோடிஜி இத்தகைய சமகாலச் சிறுமைகளை ,தன்னிகரற்ற முற்றொருமை குணங்களால் கடந்து சென்றவர் /செல்கிறார் /செல்வார்.மோடிஜியின் தன்னலமில்லா தொண்டாற்றலினால் இந்தியா கொரோனா' வைரஸ் தொற்று இல்லாத/அதனை வென்ற புதுமை பாரதமாக மிளிரும் காலம் விரைவில் வரும்.இங்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்த மோடிஜியை குறிப்பிட்டு குறைகூறும் கூட்டங்கள் - இன்றைய தினமலர் செய்தியாக வந்ததை பற்றி பேச மாட்டார்கள் - பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் உணவு, நிவாரணம் மறுக்கப்படுகிறது.குறிப்பாக கராச்சியில் ஊரடங்கால் முடங்கியுள்ள சிறுபான்மையினர் உணவுக்கு வழியின்றி பசியால் வாடுகி்ன்றனர்.இவர்களுருக்கு தன்னார்வலர்கள், மற்றும்அரசுசாரா தொண்டு நிறுவனம் மூலம் உதவிட முயற்சித்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.ஆம் இங்கு இந்தியாவில் ஜாதி,மத பேதம் பார்க்காமல் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. எந்த நாட்டிலாவது முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தால் இங்கு தமிழகத்தில் பொங்கும் போலிமதச்சார்பின்மை கட்சிகள் இந்த செய்தியை கண்டுகொள்ள மாட்டார்கள் .இது தான் போலிமதச்சார்பின்மை வாதம்.இதனை தமிழக மக்கள் உணர வேண்டும்.   18:45:24 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
13
2020
பொது 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம் 8 சிறுவர்கள் கைது
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.இதனை விரைவு நீதிமன்றங்கள் மூலமாக செய்திட வேண்டும்   13:04:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
14
2020
உலகம் பாக்.கில் சிறுபான்மையினருக்கு உணவு, நிவாரணம் மறுப்பு
இங்கு இந்தியாவில் ஜாதி,மத பேதம் பார்க்காமல் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. எந்த நாட்டிலாவது முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தால் இங்கு தமிழகத்தில் பொங்கும் போலிமதச்சார்பின்மை கட்சிகள் இந்த செய்தியை கண்டுகொள்ள மாட்டார்கள் .   13:00:35 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
9
2020
உலகம் ஊரடங்கையும் மீறி பயங்கரவாதியின் இறுதி சடங்கில் பங்கேற்ற காஷ்மீரிகள்
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, முக்கிய தளபதியான சஜத் நவாப் தர், புதன்கிழமை நடந்த பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில், சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது இறுதிச் சடங்கில், கொரோனா ஊரடங்கையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் காஷ்மீர் மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வருத்தம் தரும் seithi ithu ஒன்றும் puthithu alla குறிப்பாக பாகிஸ்தான் சொர்க்கம்,இந்தியா நரகம் என்ற உன்னத மார்க்கத்தை சேர்ந்தவர்களின் பழைய செயல்கள் இதோ தினமலர் வாசகர்களுக்காக 1.மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் ,பாகிஸ்தானில் விடுதலை செய்யப்பட்டதை ,இங்கு இந்தியாவில் விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர் உ.பி., காலனியை சேர்ந்த அன்பு மார்க்கத்தினர். 2.அதுமட்டுமா ,உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய மார்க்கத்தினரின் செய்தியை அனைவரும் அறிவர் .3.மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதில் பாகிஸ்தான் கொடி ஏந்தி ,இந்திய எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன .அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன.4.அதுமட்டுமா இவர்கள் பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( சென்னை - மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது.   12:41:28 IST
Rate this:
2 members
0 members
41 members
Share this Comment

ஏப்ரல்
9
2020
பொது சமூக நெருக்கடி! நாட்டின் நிலைமை குறித்து மோடி உரை ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வலுப்பதாக பேச்சு
இதை மறுத்து, பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: // அப்படி செய்யணும்ன்னு மறைமுகமா சொல்றாரா என்ன? இப்படியும் பேசுவீர்கள்.மோடிஜி அதை ஆமோதித்தால் அதை குறை கூறும் கூட்டங்கள் ,அதை மறுத்தாலும் குறைகூறுவதை மதசார்பின்மை இந்தியாவில் மட்டுமே காண முடியும் .வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதாண்டா பாடல் தான் ஞாபகம் வருகிறது .மோடிஜி எதை சொன்னாலும் அதில் குறைகளை கண்டுபிடிப்போர்களுக்கு தான் நன்றாக பொழுது போகிறது .வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ,பிரிட்டன் ,ஸ்பெயின் ,இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருக்க,லட்சக்கணக்கான மக்கள் தொற்று நோயின் பிடியில் சிக்கி தவித்திட - ,இங்கு இந்தியாவில் மோடிஜியின் சீரான முயற்சியால் அதன் தாக்கத்தை மிக குறைந்த அளவில் நிறுத்தியதை வரவேற்க வேண்டிய தருணம் இது .மோடிஜிக்கு அரசியல் நெருக்கடியோ ,மதநெருக்கடியோ கொடுப்பதற்கான தருணம் இதுவல்ல .இன்றைய தினமலர் செய்தி -காஷ்மரில் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.ஆம் இந்த பயங்கரவாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள்.அந்த தீவிரவாதிகளை கண்டித்தும்,வீர மரணம் அடைந்த நம் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் நம் இந்திய இறையாண்மையை காத்திடுவோம் .ஆம் மத துவேசத்தால்,மதவேறுபாடால் ,மதமாச்சரியங்களால் ,மோடிஜிக்கு மதநெருக்கடி கொடுக்க துடிக்கும் அன்பு ர்க்க கூட்டங்கள் காஸ்மீர் பயங்கரவாதிகளுக்கு மதநெருக்கடி கொடுத்திட வேண்டும்.இது தான் போலிமதச்சார்பின்மை தத்துவத்தை முற்றழிக்கும்.   08:25:28 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X