Krishnamurthy Venkatesan : கருத்துக்கள் ( 849 )
Krishnamurthy Venkatesan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2021
அரசியல் போட்டு வாங்கிய அமித்ஷா புழுக்கத்தில் பழனிசாமி
கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் அதிமுக சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஏனெனில் திமுக இதுவரை எந்த தேர்தலையும் தனித்து கண்டது கிடையாது. பெரும் கூட்டணி மூலமாகத்தான் ஆட்சியை பிடித்தார்கள். தஅதிமுக சிறு சிறு கட்சிகளையும் அரவணைத்து சென்றால் 234 தொகுதிகளிலும் அவர்களின் தொண்டர்கள் நன்றியுடன் வேலை செய்வார்கள்.   20:50:51 IST
Rate this:
7 members
0 members
12 members

பிப்ரவரி
24
2021
Rate this:
6 members
0 members
2 members

பிப்ரவரி
24
2021
சம்பவம் வானமாமலை ஜீயர் மடத்தின் ரூ.ஒரு கோடி சொத்து அபகரிப்பு 59 ஆண்டுகளுக்கு முன் போலி பத்திரம் மூலம் மோசடி செய்தது அம்பலம்
ஒரு கட்சியில் சேர்ந்தாலே நிலத்தை அபகரிக்கும் எண்ணம் வந்து விடுமா? இத்தகையோரை நிற்க வைத்து சுட வேண்டும்.   20:04:46 IST
Rate this:
0 members
0 members
16 members

பிப்ரவரி
24
2021
சம்பவம் அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி கொரோனா கால கொடூரம்
இந்த பெண் ஏன் யாரிடமும் சொல்லவில்லை.   20:02:09 IST
Rate this:
2 members
0 members
21 members

பிப்ரவரி
20
2021
சம்பவம் திருவொற்றியூர் மூதாட்டி கொலை காமவெறி கார்பென்டர் சிக்கினார்
அனைவரும் வெட்கப்பட வேண்டிய விசயம்.   20:00:42 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
24
2021
அரசியல் "வரலாற்றையே திருத்தி எழுதி, தமிழர்களின் பாரம்பரியத்தை மறைத்துவிட்டது இந்தக் கூட்டம்... "
கோவில் கருவறைக்கு எல்லோரும் போய்விட முடியுமா என்ன?   19:56:55 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
19
2021
பொது விளையாட்டிலும் வாரிசு அரசியலா? - டிரெண்டிங்கில் விவாதம்
தடைகளை மீறி அர்ஜுன் திறம்பட விளையாடுவார். வெற்றி பெற வாழ்த்துக்கள் அருஜுன். புலிக்கு பிறந்தது புலியாக மட்டுமே இருக்க முடியும் என நிரூபியுங்கள்.   20:13:24 IST
Rate this:
3 members
0 members
3 members

பிப்ரவரி
19
2021
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம் பாஷ்யம் யாரென்று தெரியாதா?
மீண்டும் மீண்டும் நான் கருத்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். என் விண்ணப்பம் என்றாவது ஒருநாள் நிறைவேறும். அதாவது, நமது சரித்திரத்தை (கடந்த கால நிகழ்வுகளை) மீண்டும் திருத்தி எழுத வேண்டும். ஏனெனில், மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் தமக்கு சாதகமாக நமது வரலாற்றை தங்கள் விருப்பப்படி மாற்றி எழுதியுள்ளார்கள். இதை படிக்கும் இளைஞர்கள், வெள்ளைக்காரன் இல்லாவிட்டால் நமது நாட்டில் கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், கலை, சாலை , அணைகள் என்று எதுவும் இருக்காது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நமது தமிழர்கள், இந்தியர்கள்தான் உலகிற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள். காலம் பதில் சொல்லும்.   20:10:50 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
18
2021
அரசியல் கனிமொழி கூட்டத்தில் செட்டப் நாடகம்
சென்னை மேயர் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கருணாநிதிக்கு மோதிரம் போட்டபோது (கண்ணதாசன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது) ஆரம்பித்த செட்டப் இன்னும் தொடர்கிறது.   19:59:24 IST
Rate this:
1 members
0 members
19 members

பிப்ரவரி
17
2021
தேர்தல் களம் 2021 தளபதிக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுத்தவர் யார்?
ஒருகோடி பேரின் மனுவில் குறைந்தது 95 லட்சம் மனுக்கள் ஒரே பொது கோரிக்கையாக இருக்குமாயின் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க 10 நாட்களே போதும்.   18:32:51 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X