S.Murali : கருத்துக்கள் ( 6 )
S.Murali
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2021
அரசியல் ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பிற்காக இரண்டு குழுக்கள் அமைப்பு
நன்றாக புரிந்துகொள்ளுங்கள் அரசியல் பொய்களை உண்மை என்று நம்பும் மக்கள் இருக்கும்வரை சமூகம் முன்னேறாது டக்ளஸ் அவர்கள் என்ன ஆக்கபூர்வமான யோசனை கூறுகிறாள்கள் என்று பார்க்கவேண்டும் அவரை பற்றி அக்கா ஒஹோஒ என்று புகழ் பாடியவர்கள் ஏட்டுச் சுரய்காயை கறி சமைக்க முடியாது என்று திகைக்கிறார்கள் அரசு மருத்துவமனைகள் திரும்பவும் தரம் தாழ்கின்றன தஞ்சை மருத்துவக்கல்லூரி மோடி வாடில் உள்ள கொராநா வார்டுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை டா ய்லெட்கள் , வாஷ் பாசின்கள் , கடும் மோசம் எனவும் மாத்திரைகள் மருந்துகள் அனைத்தையும் வெளியே தான் வாங்கவேண்டும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் யாரும் வருது இல்லை என்று கூடுகிறார்கள் நோயாளியின் தன்மையைப்பார்த்து அனுப்பிவிடுகிறார்கல் என்று கூறப்படுகிறது உண்மை நிலவரம் ஆயுவு மேற்கொள்ளவேண்டியது மிக அவசியம்   11:16:16 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2021
உலகம் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் வாடகைக்கு விடப்படும் பிரதமர் பங்களா
எதை வேண்டுமானுலு வாடகைக்கு விடலாம் வேரூ வழி இல்லை?   10:34:44 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
5
2021
கோர்ட் டூல்கிட்க்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
நீதிபதிகள் அரசியலால்தான் பதவிக்கு வருகிறார்கள் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் , அவர்களால் பதவிக்கு வந்தவர்கள் ஏராளம் விசுவாசத்துக்கு பேர்போனவர்கள்   09:44:41 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
23
2021
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
26
2021
பொது நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடுவதாக அறிவிப்பு
நல்லதோர் முடிவு அரசு ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்தால் போதும்   15:00:40 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
26
2021
அரசியல் பெட்ரோல் விலை உயர்வுக்கு வரிக் கொள்கையல்ல... கொள்ளையே காரணம் ப.சிதம்பரம்
திருமதி இந்திராஜி காலத்தில் என்பது சதவீதம் வருமான வரி இருந்ததே ? அது என்ன வகை?   14:33:38 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X