இனிமேல் திரைப்படங்களில் நடிப்பதில்லை என சொல்லட்டுமே அதற்கு மட்டும் எஜமானர் ஒதுக்குள்ள மாட்டார். வேலை செய்வதே ஒரு கட்சியின் / குடும்பத்திடம் அரசியலில் அவருக்கு எதிராகவா ? என்ன விசித்திரம் ? இது எல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே சாத்தியம் .
14-ஜன-2021 09:45:39 IST
- Option A free fully paid by government
- Option B 1500 per day per person
-Option C 2500 per day per person. (Star hotels)
ALl the prices inclusive of food..
07-ஜூலை-2020 13:15:05 IST
. இது ஒருவகையான அணு உலை. இது நேரடியாக வெளிச்சம் தர பயன் படுவது இல்லை. நமது அணு உலைகள் அணு வெடிப்பின் மூலம் வெப்பத்தையும் , அதனால் மின்சாரத்தையும் வெளியிடும். சீனாவின் இந்த அணு உலை சூரியனை போன்று அணு சேர்க்கையின் மூலம் செயல் படும். எனவே இதனால் வெளியிடப்படும் கதிர் இயக்க கழிவு பாதுகாப்பானது. இது அறிவியலின் அடுத்த வளர்ச்சி. மனிதர்கள் அணு பிளவை கட்டுப்படுத்த அறிந்த அளவுக்கு அணு சேர்க்கையை கட்டுப்படுத்த அறியவில்லை. இது வெற்றி பெற்றால் நாம் பெட்ரோலிய பொருட்களின் தேவையை குறிக்கமுடியும்.
06-மார்ச்-2019 07:51:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.