suresh : கருத்துக்கள் ( 35 )
suresh
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2022
வர்த்தகம் எஸ்.பி.ஐ.,யிடம் ரூ.14 ஆயிரம் கோடி கடன் கேட்கும் அதானி குழுமம்
எதுக்கு? ஆட்டைய போடுறதுக்குத்தானே?   15:48:54 IST
Rate this:
2 members
1 members
6 members

ஜூன்
27
2022
அரசியல் திருமாவை ஓரமாக நிற்க வைத்து பெருமையாய் வேட்புமனு தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்
திடீரென உமக்கு ஏன் திருமா மீது அப்படி ஒரு கரிசனம்? உண்மையை சொல்லப்பா. இது குட்டையை குழப்பும் வேலை தானே?   00:57:38 IST
Rate this:
14 members
0 members
7 members

ஜூன்
14
2022
அரசியல் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் அமைச்சர்
இந்த கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை.   16:55:10 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூன்
11
2022
பொது சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட் செப்டம்பரில் பணிகள் துவக்கம்
மோடியின் இன்னொரு கனவு திட்டமான மதுரை AIIMS எப்போது நனவாகும்?   01:14:11 IST
Rate this:
5 members
0 members
5 members

ஜூன்
10
2022
அரசியல் ஸ்டிக்கர் ஒட்டுவதில் முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன் அண்ணாமலை ஆவேசம்
அண்ணாமலையை பெரும் அவதார புருஷர் போல முக்கியத்துவம் கொடுப்பது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. ஓவர் பில்டப் வேண்டாமே   07:55:18 IST
Rate this:
7 members
0 members
5 members

ஜூன்
10
2022
அரசியல் ஹிந்து கோவில்களில் ரூ.10 லட்சம் கோடி ஊழல் எச்.ராஜா குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தானே உமது கூற்று மிகவும் சரி.ராஜா ராஜா தான்.   07:49:59 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
8
2022
அரசியல் சர்ச்சை பேச்சாளர்களால் பா.ஜ.,வுக்கு தர்ம சங்கடம்
வீட்டில் அடங்காத பிள்ளையை ஊரில் அடங்குவார்கள் என்பது பழமொழி.   07:37:05 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூன்
7
2022
பொது திட்டமிட்டு களங்கம் தீட்சிதர்கள் அறிக்கை
ஏம்பா, எல்லா கோவில்களையும் அரசு நிர்வகிப்பது போல சிதம்பரம் கோவிலையும் அரசு நிர்வகித்தால் என்ன தவறு? நீங்கள் அர்ச்சனை மட்டும் செய்யுங்கள். நிர்வாகம் உங்களுக்கு ஒத்து வராது. கோவிலுக்கு உள்ளே பக்தர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சம்.   09:01:52 IST
Rate this:
15 members
0 members
10 members

ஜூன்
7
2022
அரசியல் தி.மு.க., ஆட்சி துலாக்கோல் போன்றது சிதம்பரத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுககே முன்னுரிமை தர வேண்டும். பக்தர்கள் மனம் புண்படும்படி தீட்சிதர்கள் நடக்ககூடாது. கணக்கு காட்டமாட்டேன் என்று தீட்சிதர்கள் அடம் பிடிக்கக்கூடாது. பக்தர்களின் காணிக்கையால் தான் அனைத்து வேலைகளும் அங்கு நடைபெறுகின்றன. எனவே இதை கண்காணிக்க அறநிலையத்துறை-தீட்சிதர்கள் கொண்ட குழு, கோவிலை நிர்வகிக்க வேண்டும். இல்லையென்றால் சிதம்பரம் கோவிலை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் பல கோவில்களை சிறப்பாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.   08:50:21 IST
Rate this:
1 members
0 members
30 members

ஜூன்
6
2022
அரசியல் சர்ச்சைக்குரிய பேச்சு பா.ஜ.,வில் 2 பேர் சஸ்பெண்ட்
சட்டி சுட்டதடா கைவிட்டதடா   09:06:30 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X