Ramalingam Gurusamy : கருத்துக்கள் ( 162 )
Ramalingam Gurusamy
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2018
சிறப்பு பகுதிகள் மனிதாபிமானம் மிக்க மனிதர்கள்!
வசதி வாய்ப்பு உள்ளவர்கள் முதியோர்களை ஆதரித்து, அரவணைப்பு செய்கின்ற கலாச்சாரமும், திறந்த மனமும் பெருகிடவும், முதியவர்களை ஆதரிக்கின்ற மனப்பக்குவமும் வரவேற்புக்குரியது அவை நாளும் பெறுகிட இறைவனை வேண்டுகிறேன்.   06:47:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது வைரமுத்தை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும்
ஊரறிந்த உல்லாசியை வளர்த்து விட்டது தமிழகத் திரையுலகம் மட்டுமல்ல அவரது அரசியல் பின்புலமும்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.   01:46:48 IST
Rate this:
2 members
0 members
75 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது சபரிமலை விவகாரம் இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு
வழக்கின் தீர்ப்பை வன்மையாக கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் பக்தர்கள் வழக்கை தொடுத்த மேதாவிகள் ஆன இந்திய இளம் வழக்கறிஞர் சங்கத்தையும் கண்டிக்கவோ, தண்டிக்கவோ வசதியாக மறந்திருப்பது ஐயப்ப பக்தர்களின் துரதிர்ஷ்டமே   04:53:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை
ஆபத்து மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆதரிக்காத அரசியல்வாதிகளையும், கட்சிகளையும் ஓரங்கட்டிப் புறக்கணிக்கும் இது போன்ற கிராம மக்களின் எழுச்சி நிகழ்வுகள் வரவேற்பிக்கும் வாழ்த்திற்கும் உரியவைகளே. தொடரட்டும் மக்களின் விழிப்புணர்வு.   23:22:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
4
2018
பொது கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள் இன்று முதல் இயக்கம்
பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. தாளிடப்பட்ட பேருந்தில் பயணிகளின் அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடத்துனர் தேவை கட்டாயம் வேண்டும். ஆட்குறைப்பு செலவினம் சிக்கனம் போன்றவற்றை அலுவலகங்களில் தேவையற்ற 25 சதவீத பணி நியமனங்களை ஒழித்துவிட்டு, நடத்துனர் பணி வாய்ப்புகளை தகுந்த பயிற்சியுடன் வேலை வாய்ப்பகங்களில் பதிவு மூப்புப்பஉள்ளவர்களுக்கு வழங்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் அடிப்படைப் தேவைப் பணியான ஓட்டுன்ர், நடத்துனர் பணி இடங்கள் குறைக்கப்படக் கூடாது. இப்பதவிகளுக்கு முதுகலை படித்தவர்களும் போட்டியிடும் நிலையே தமிழகத்தில் தொடர்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.   02:35:42 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
30
2018
சினிமா ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி இது தான் : கமல்...
பிறப்புச் சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிடலாம் அது அவர்களின் உரிமை. ஆனால் சாதி, மதம் விபரங்களை பள்ளிக் சான்றிதழ்களில் குறிக்கத்தக்க தேவை இல்லை என்பதோடு அவைகளின் அடிப்படையில் சலுகை மற்றும் ஒதுக்கீடுகள் வழங்கப்படுவது, எழுபது ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற இந்தியாவிற்கு துரதிஷ்ட்டமே. அவைகளை 2019 முதல் ரத்துச் செய்துவிட்டு, தகுதி, பொருளாதாரம் என்ற அடிப்படையில் மட்டுமே சலுகை மற்றும் ஒதுக்கீடுகளை வழங்கிட வேண்டும். என்பதோடு அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் அமலாகின்ற நாளே இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திருநாள் என்பேன். ராமலிங்கம் குருசாமி டொரொண்டோ கனடா.   18:14:34 IST
Rate this:
0 members
0 members
57 members
Share this Comment

டிசம்பர்
5
2017
கோர்ட் அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாயுமா?
அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் ஊழல் அரிச்சுவடிப் பாடங்களையும், அவற்றில் உள்ள நெழிவு, சுழிவுகளையும் கற்றுக்கொள்ளும் கொடுத்து அவர்கள் மூலம் அரசாங்கத்தின் சொத்துக்களை அபகரிப்பு செய்வது அரசு யந்திரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளே. கையும் களவுமாக பிடிக்கப்படுகின்ற லஞ்சப் பணியாளர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் மட்டுமே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதே நடைமுறைகள் அரசியல்வாதிகள் மீதும் அமல்படுத்த வேண்டும். எரிவதைப் பிடிங்கிவிட்டால் கொதிப்பது தானகவே அடங்கும். தண்டிக்கப்பட்டுள்ள லஞ்சக் குற்றவாளிகளிகள் பற்றிய விபரங்களை அவர்களின் புகைப்படத்துடன் அவர்கள் பிடிபட்ட (அ) பணிபுரிந்த அலுவலக அறிவிப்பும் பலகைகளில் தவறாமல் இடம்பெறச் செய்தால் அது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். ராமலிங்கம் குருசாமி, மதுரை.   18:35:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
10
2016
அரசியல் எம்.பி.,க்களின் சம்பளத்தை நிறுத்துங்க! பா.ஜ., மூத்த தலைவர்கள் கொதிப்பு
அரசு ஊழியராகிய பாராளும் மன்றம் உறுப்பினர்கள், தொடர்ந்து அமளி செய்து, பாராளும் மன்றத்தின் இயக்கத்தினை தடை செய்து வருவது துரதிர்ஷ்டமானதாக தெரிவதால், அரசு ஊழியர்களுக்கு உரிய ' வேலை இல்லை, கூலி இல்லை ' என்ற விதிகளை அமல் செய்து, பாராளுமன்றத்தினை முடக்கி அமளியில் ஈடுபடும் அனைத்து உறுப்பினர்களது ஊதியம் மற்றும் படிகளையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த கருத்து. அவைகளை அவர்களின் ஓய்வுக்கால பென்ஷனிலும் அட்டாச் செய்ய வேண்டும். பொது மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் அவர்களின் செயல்கள் மன்னிக்கக் கூடியதல்ல. எரிவதைப் பிடுங்கிவிட்டால் கொதிப்பது தானாகவே அடங்கிவிடும். ஐந்து ஆண்டுகளில் முப்பது நாட்களுக்கு மேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பாராளுமன்றம் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, அடுத்து வருகின்ற தேர்தல்களில் அவர்களை வேட்பாளராக அங்கீகரிக்கக் கூடாது.   19:36:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
8
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
போதையில் கார் ஓட்டி பாதையில் எதிர்ப்படும் மனிதர்களைக் கொல்வதற்கு எவருக்கும் மன்னிப்பு மற்றும் கருணை காட்டக் கூடாது, சட்டமும் கொலையாளிக்கு துணை போனால் அவர்களை தெய்வம் நின்று கொல்லும். போதையில் விபத்து ஏற்படுத்தினால் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை, இறந்தவர் அனைவருக்கும் தலா பத்து லட்சம் நஷ்ட்ட ஈடு இவை இரண்டும் இல்லாவிடில் ஆயுள் தண்டனை என்றும், விபத்து ஏற்படுத்தினால் மூன்று ஆண்டுகளுக்கு லைசென்ஸ் ரத்து, விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு குறைந்த பட்ச நஷ்ட்ட ஈடு ஒரு லட்சம் வழக்கு செலவுகளையும் தனியாகத் தர வேண்டும் என்று சட்டங்கள் தங்களையே திருத்திக் கொள்ளுமேயானால், போதையில் வாகனம் ஓட்டுவோர் திருந்துவர். விபத்துக்கள் குறையும் நம்பலாம்.   02:01:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
7
2016
அரசியல் அதிரடி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான்... ரகசிய உத்தரவு! இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரம்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைப்புற ராணுவ முகாம்களைத் தாக்க முயற்சிக்கும் பொழுது, நமது எல்லைக்கு வெளியே பாகிஸ்தான் பகுதியில் இருந்து நமது எல்லைக்கும் நடுவில் உள்ள பயங்கரவாதிகளை முப்பது கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதி நெடுகிலும் விமானப்படை மூலம் ஒரே நேரத்தில் ரிவிட் தாக்குதல் நடத்தி வேறுடன் தீவிரவாதிகளை ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து அழித்தால் நீண்ட நாள் தொல்லையும் ஒழியும். பாகிஸ்தானும் பாடம் கற்கும்.   01:40:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X