Narayan : கருத்துக்கள் ( 2105 )
Narayan
Advertisement
Advertisement
ஜனவரி
14
2019
அரசியல் கர்நாடகாவில் "ஆபரேஷன் லோட்டஸ்" அச்சத்தில் காங்.,
மக்கள் வோட்டு போட்டது என்னமோ பாஜவுக்குத்தானே? பாஜகவுக்கு ஒரு சில சீட்கள் குறைந்தால், காங்கிரஸ் எதிர்ப்பு JDS ஓட்டும், JDS எதிர்ப்பு காங்கிரஸ் ஓட்டும் சேர்ந்து ஆட்சி செய்வது ஜனநாயக விரோதம் இல்லையா... இந்த செய்தி தவறு. பாஜக தேர்தல் முடியும் வரை எதுவும் செய்யாது. இது JDS காங்கிரசுக்கு இடையான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான ஆயுதம் அவ்வளவே... இருவரும் சேர்ந்து பாஜகவை பழித்துக்கொண்டே பேரம் செய்கிறார்கள்...   15:48:21 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது காமன்வெல்த் தலைவர் பதவி நிராகரித்த நீதிபதி சிக்ரி
பதவி கொடுத்தது நவம்பரில், சி பீ ஐ கேஸ் நடந்தது ஜனவரியில். சி பீ ஐ கேசில் சீப் ஜஸ்டிஸ் கோகாய் அவர்கள் வந்திருக்க வேண்டும், ஆனால் கடைசி நிமிடத்தில் சிக்ரி அவர்களை அனுப்பி உள்ளார். இந்த அப்பாயின்ட்மென்ட் எப்படி தவறாகும். சொல்லப்போனால் சிக்ரி அவர்கள் நிறைய பாஜக எதிர்ப்பு தீர்ப்புகள் கொடுத்து உள்ளார். எதுக்கு எடுத்தாலும் உண்மை தெரியாமல் பாஜகவை வசை பாடும் காங்கிரஸ் சார் ஊடகத்திடம் தான் அத்தனை குறையும் உள்ளது.   13:37:05 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது சபரிமலை விவகாரத்தில் ராகுலின் நிலை.. மாற்றம்!பாரம்பரியத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
முஸ்லீம் கட்சிகள் இந்துக்களுக்கு இதில் ஆதரவு தெரிவித்தால் கூட நம்பலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியை நம்பவே கூடாது. ஏனென்றால் ஜல்லிக்கட்டு, சேவள்சண்டை, தீபாவளி பட்டாசு போன்ற இந்து எதிர்ப்பு கேஸ்களை தங்களது என் ஜீ ஒக்கள் மூலம் கொண்டு வருவதே காங்கிரஸ் தானே...   13:20:18 IST
Rate this:
5 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது சபரிமலை விவகாரத்தில் ராகுலின் நிலை.. மாற்றம்!பாரம்பரியத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
சபரிமலையில் அரசியலில், பாஜக தேசிய தலைவர்கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நேரடியாக எப்படி எதிர்ப்பது என்று ரெண்டுங்கட்டானாக இருக்கையில், சமீபம் மோடி அவர்களும் எதிர்த்து பேசி உள்ளார். மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீர்ப்பை எதிர்த்தனர், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரித்து வந்தனர். தொண்டர்கள் அளவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் இருவரும் கோவிலுக்குள் பெண்களை அனுப்பி போலீஸ் அடக்குமுறையோடு இந்துக்களை அவமானப்படுத்தும் அத்தனை வேலைகளையும் செய்கிறார்கள், அவர்களை எதிர்த்து பாஜக தொண்டர்கள் உயிரை கொடுத்து போராடிக்கொண்டிருக்கன்றனர். போராட்டத்தில் கைதானவர்கள் இன்னமும் சிலர் ஜெயிலில் உள்ளனர். இப்போது தேர்தலுக்காக ராகுல் உல்ட்டா அடித்துள்ளார். எந்த தலைவர்களை கட்சியை இதில் நம்பலாம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.   13:17:28 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
10
2019
சம்பவம் சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா நீக்கம்?
அடிப்படை உண்மையே தெரியலை. ரகுராம் ராஜன் அவர் டேர்ம் முடிந்து போனார். விலக வில்லை. அயோத்தி வழக்கை விசாரிக்கும் நீதிபதி விலக வைத்தது காங்கிரஸ் வக்கீல், காரணம் அவர் முன்னப்பு கேசில் கல்யான் சிங்குக்கு வாதாடி இருக்கிறார். இது அயோத்தி கேஸுல் சம்பந்தமே இல்லையென்றாலும் அவர் தானாகவே விலகினார்.   21:43:05 IST
Rate this:
9 members
0 members
50 members
Share this Comment

ஜனவரி
10
2019
சம்பவம் சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா நீக்கம்?
காங்கிரஸ் ஆட்சியில் கூண்டுக்கிளியாக இருந்த சி பீ ஐ, இப்பவும் அதே காங்கிரஸ் கையில் கூண்டுக்கிளியாகவே உள்ளது. பாஜக ஒன்றே அதை நடுநிலையான ஒன்றாக மாற்ற முடியும். சூப்பர். வாழ்த்துக்கள்.   21:07:05 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

ஜனவரி
10
2019
அரசியல் தமிழகத்தில் யாருடன் கூட்டணி? மோடி விளக்கம்
ஒன்றுமே இல்லாத ரபேல் ஆப்செட்டை பற்றி பேசும் இடதுசாரி ஊடகங்கள், மிஷேல் கிறிஸ்டியன் சொல்வதை எல்லாம் கவர் செய்வதில்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் தான் வேண்டுமென்றே ரபேலை தாமதப்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. ரபேல் கமிஷன் தர மறுத்ததால் ஈரோ பாய்ட்டர் சார்பாக இதை செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. எப்போதும் போல தேச பாதுகாப்பு விஷயம் என்றாலும் பாய்ட்டர் ஜெட்கள் மிகவும் குறைந்து விட்டாலும் காங்கிரஸ் ஊழல் மற்றும் வோட்டுவங்கியில்தான் குறியாக இருக்கும்.   13:53:36 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
9
2019
கோர்ட் பிந்து, கனகதுர்கா பக்தர்களா? ரகசிய திட்டத்துடன் வந்தார்களா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
அட்லீஸ்ட் மேல் முறையீடு தீர்ப்பு வரும் வரையாவது கேரள முதல்வர் அவுரங்கசீப் அவர்கள் பொறுத்து இருக்கலாம்.   14:12:30 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் தேர்தல் ஆதாயத்திற்காக புதிய இடஒதுக்கீடு காங்கிரஸ் குற்றச்சாட்டு
இது ஏதோ பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீட்டில் இல்லாத பிறசாதி மக்களுக்குமானது என்று சொல்வது முற்றிலும் தவறு. சாதி மத வேறுபாடு எதுவும் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானது இது. பொருளாதாரம் மட்டுமே அடிப்படையாக கொண்டது இந்த புதிய சட்டம். வரப்போகும் வாரங்களில் எதிர்க்கட்சி அரசியல்வியாதிகள் மற்றும் ஊடகங்கள் மக்களை குழப்புவதை நம்ப வேண்டாம்.   21:30:42 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
7
2019
பொது புதிய இட ஒதுக்கீடு பயன் பெறுவோர் யார்? யார்?
இது ஏதோ பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீட்டில் இல்லாத பிறசாதி மக்களுக்குமானது என்று சொல்வது முற்றிலும் தவறு. சாதி மத வேறுபாடு எதுவும் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானது இது. பொருளாதாரம் மட்டுமே அடிப்படையாக கொண்டது இந்த புதிய சட்டம். வரப்போகும் வாரங்களில் எதிர்க்கட்சி அரசியல்வியாதிகள் மற்றும் ஊடகங்கள் மக்களை குழப்புவதை நம்ப வேண்டாம்.   21:17:49 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X