Dv Nanru : கருத்துக்கள் ( 47 )
Dv Nanru
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
14
2019
உலகம் இம்சை அரசன் இம்ரான் அமர்ந்ததால் எழுந்தது சர்ச்சை
கிரிக்கெட்டில் அவுட்டானவுடன் உட்கார்ந்த பழக்கம்....   21:24:37 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

டிசம்பர்
26
2018
சம்பவம் அகிலேசை புகழ்ந்த மாற்றுதிறனாளியை தாக்கிய பா.ஜ., பிரமுகர்
இவன் உலகமகா மடையன்.... யாரை அடிப்பது என்று கூட தெரிய வில்லை... கோட்டு போட்டவனுக்கும் கோவணம் கட்டியவனுக்கு இது தான் வித்தியாசம் டோய்....   19:26:11 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
21
2018
முக்கிய செய்திகள் நீதிபதி வீட்டில் நுழைந்த கரடிகள்
சட்டத்தில் ஓட்டை இருப்பதால் அந்த கரடி நீதிபதி வீட்டிற்கு நீதி கேட்க வந்தது...   08:09:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
10
2018
உலகம் மும்பை தாக்குதலை நடத்தியது பாக்., பயங்கரவாதிகள் தான் இம்ரான் கான் ஒப்புதல்
கடப்பாரையை முழுங்கிவிட்டு கஷாயம் குடிப்பதா...   16:42:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2018
உலகம் நிலவில் கால் பதித்தது உண்மையா? ஆராய தயாராகும் ரஷ்ய விஞ்ஞானிகள்
உண்மையிலேயே பொய் பித்தலாட்டம் தீவிரவாதம் அடுத்த நாட்டை மிரட்டுவது தீவிரவாதத்தை முதலில் ஆதரித்தது அதற்க்கு நிதி உதவி செய்தது எல்லாமே அமெரிக்காதான், நீல் ஆம்ஸ்ட்ராங் உண்மையில் நிலவுக்கு பயணம் செய்தராஅதுவும் பொய் ..மனித வரலாற்றின் மகத்தான அந்நிகழ்வு 1969ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நிகழ்ந்தேறியது. அமெரிக்கா ஒளிபரப்பிய அந்த காட்சியில், Apollo Lunar Module விண்வெளி களத்தின் படிக்கட்டுகளில் இருந்து மனித உருவம் ஒன்று மெதுவாக இறங்கியது. கடைசி படிக்கட்டை கடந்ததும் ஒரே குதியாக அந்த உருவம் நிலவில் குதித்தது. அந்த உருவத்திற்கு சொந்தமான அந்த மனிதர், விண்வெளி வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த நீல் ஆம்ஸ்ட்ராங்.. அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு “மனிதன் நிலவில் இறங்கி விட்டான்“ என்பதை நம்பவே, சில நொடிகள் பிடித்தது. "மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடிதான். ஆனால் மனித குலத்திற்கு இது ஒரு ராட்சஷ பாய்ச்சல்” என தான் நிலவில் இறங்கிய அந்த நொடியை வர்ணித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். மனிதன் நிலவில் இறங்கியது முதலும், கடைசியுமாக அன்றுதான். நிலவுக்கு மனிதனை அனுப்ப மற்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதுவரை அம்முயற்சி கைகூடவில்லை. மனிதன் நிலவில் இறங்கிய அந்நிகழ்வு பெரிதாக சிலாகிக்கப்பட்டு வந்தாலும், “உண்மையிலேயே மனிதன் நிலவில் கால்பதித்தானா.. அமெரிக்கா வெளியிட்ட அக்காட்சி உண்மையானதுதானா“ என்ற கேள்வியும் ஒருபுறம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வருகிறது.. இவ்வளவு ஏன் ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்களே நிலவில் மனிதன் இறங்கியதாக கூறப்படும் நிகழ்வை நம்பவில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது. ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த நிகழ்வை நேரலையில் ஒளிப்பரப்பியும், அந்நிகழ்வு ஏன் தொடர்ந்து சந்தேகிக்கப்பட்டு வருகிறது என்ற கேள்வி எழலாம்.. அமெரிக்கா வெளியிட்ட அந்த காட்சியில், நிலவில் நடப்பட்ட அந்நாட்டின் தேசியக்கொடி காற்றில் அசைவதை போல உள்ளது. காற்றே இல்லாத நிலவில் தேசியக்கொடி காற்றில் அசைந்தது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் பல விஞ்ஞானிகள். அடுத்ததாக, அந்த வீடியோவில் பல பகுதிகளில் இருந்து நிலவிற்கு வெளிச்சம் வருவதும், நிழல்கள் அனைத்தும் ஒரே திசையில் விழாமல், வேறு திசைகளில் விழுவதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். இதுப்போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைக்கும் ஆராய்ச்சியாளர்கள், ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியது போன்ற அக்காட்சி ஸ்டூடியோ ஒன்றில் எடுக்கப்பட்டது என ஒரே போடாக போடுகின்றனர். ஹாலிவுட்டின் புகழ்வாய்ந்த ஸ்டான்லி குப்ரிக்தான் அந்த காட்சியை படமாக்கினார் எனவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கடுமையாக மறுத்து வந்துள்ள நாசா, சந்தேகிப்பவர்கள் முன்வைக்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் தனது தரப்பு விளக்கத்தை அளித்தும் வருகிறது. எது எப்படியோ, நிலவில் பாட்டி வடை சுடுவதாக கதை கூறப்பட்டு வந்த சூழலில், அந்த நிலவிலேயே மனிதன் கால் பதித்த அந்த நிகழ்வு மகத்தானது. நிலவுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவும் கூடிய விரைவில் கைகூடி, நிலவில் இந்தியக்கொடி பறக்கக்கூடிய நாளும் விரைவில் வரும் என நம்புவோம்   09:00:55 IST
Rate this:
4 members
1 members
14 members
Share this Comment

நவம்பர்
5
2018
அரசியல் தேர்தல் கூட்டணி பன்னீர் உறுதி
துணை முதல்வர், பன்னீர்செல்வம் அவர்களே உங்களுக்கு என்று எதாவது கொள்கை இருக்க சும்மா இந்த மக்களை எமது வேலை எல்லாம் வேண்டாம் உங்களுக்கு இந்த தடவை ஒட்டு போடமாட்டார்கள் கனவு காணவேண்டாம்....   08:08:50 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் மீண்டும் போட்டியிட தயாரா? தினகரனுக்கு ஜெயகுமார் சவால்
மக்கள் வரிப்பணத்தில் MGR நூற்றாண்டு விழா இப்போ அ.தி.மு.க., 47ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இது எல்லாம் தேவைதானா..மீண்டும் RK நகரில் தேர்தல் வந்தால் ADMK டெபாசிட் கண்டிப்பா வாங்காது...   16:52:27 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
சித்து அப்பறம் என்ன தென் கோ டு ஹெல் பாக்கிஸ்தான்..சித்து உனக்கு தெரியுமா உலகத்திலேயே மிக சிறந்த காலை உணவு இட்லி தான் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவித்தது...   16:28:19 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் ஜூன் 25-ம் தேதியை தேசிய கருப்பு தினமாக அனுசரிப்புபா.ஜ.க.,
கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும் இதற்க்கு... முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து அப்போது நான் மாணவன் . திடீரென்று அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'.... அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தார் அம்மையார் அப்போதைய ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார் என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்.. பலர் தலைமறைவானார்கள் அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள் போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர் யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர். இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில் நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்   13:41:56 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
15
2018
அரசியல் துரோகம் வீழும் அமைச்சர் ஜெயக்குமார்
சட்டம் ஓர் இருட்டறை சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை உதாரணம் பாண்டிச்சேரி .........   19:16:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X