Dv Nanru : கருத்துக்கள் ( 74 )
Dv Nanru
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2023
உலகம் "ஐ.நா.,வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்" இந்தியா பதிலடி
பாக்கிஸ்தான் அமைதியை பற்றி பேசுது திங்க சோறு இல்ல பாக்கிஸ்தான் மக்கள் வறுமையில் டீ கூட குடிக்க முடியவில்லை அதை முதலில் சரி செய்யவும் ..அப்பறம் இந்தியாவை பற்றி பேசலாம்..   11:05:14 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
23
2023
தமிழகம் சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம்
எப்போதுமே அதிகார தோரணையில் பேசும் சபாநாயகர் அப்பாவு .கொஞ்சம் யோசிச்சு பேசணும் சொருகண்ட இடம் எல்லாம் சொர்க்கம் என்பது போல பதவியை தேடி ஓடும் நீங்க இப்படி பேசக்கூடாது....   08:57:34 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
21
2023
தமிழகம் பலம் வாய்ந்த தலைவர் ஜெயலலிதா லோக்சபாவில் கனிமொழி பேச்சு
அது எல்லாம் சரி மற்ற காட்சிகளை உதாரணம் சொல்லுறீங்க உங்க கட்சில அது போலெ யாரையும் வளர்த்த விடவில்லையே எனக்காரணம் ஏன் என்றால் அதை தி மு க (கருணாநிதி) விரும்ப வில்லை..நீங்கள் சொல்லுவது போல இந்த லிஸ்ட் நீளவேண்டும் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே ஏன் இது பார்லிமென்டில் நீங்கள் கூறியது ..அரசியலில் இந்திரா போன்ற தலைவர் இருந்தாரே. ஜெயலலிதா மிகவும் பலம் வாய்ந்த தலைவர். அவர் தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். அவரை உறுதியான தலைவர் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை. ஜெயலலிதா மிக மிக பலம் வாய்ந்த அரசியல் தலைவர் தான். இந்த வரிசையில் தற்போது சோனியா, மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் மறைந்த சுஷ்மா சுவராஜ் என பல பெண் தலைவர்களை கூறலாம்.. ஜெஜெலலிதாவை உருவாக்கியது பக்க பலமாக பாதுகாப்பாக இருந்தது நடராஜனும் சசிகலாவும் இல்லை என்றால் கருணாநிதி இப்போதே அரசியல் வாழ்க்கையை முடித்து இருப்பார் ...   10:49:39 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2023
பொது கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்
ஏன் காவேரில் எவ்வளவு தண்ணீர் இருக்கு என்பது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிற்கு தெரியாத தொழில் துட்பம் எவ்வளவோ வளர்ந்து இருக்கு நிலவுக்கு ராக்கெட் விடுறோம் காவேரில் எவ்வளவு தண்ணீர் இருக்குனு தெரியாத..   10:19:55 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
20
2023
தமிழகம் அ.தி.மு.க., - பா.ஜ., உறவு முறிவுக்கு தொகுதி பங்கீடு காரணமா?
பி ஜே பிக்கும் ஆ தி முக்காவுக்கும் அண்ணாமலையும் பழனிச்சாமியும் இருக்கின்ற வரைக்கும் விடியவே விடியாது .இந்த இரண்டு பேர் மேளையும் புகார் மேல புகார் .   09:02:28 IST
Rate this:
2 members
0 members
3 members

செப்டம்பர்
20
2023
அரசியல் அ.தி.மு.க., கூட்டணியா? 22ல் கமல் ஆலோசனை!
கமலுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் ....கமலுக்கு லிவிங் டூ கெதர் தான் தெரியும் எந்த போனோட வாழ்க்கையை எப்படி வேட்டையாடி விளையாடுவது ...அரசியலா சேச்சே ஒன்னும் தெரியாது ...   08:41:29 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
20
2023
அரசியல் தி.மு.க.,வுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
தி மு க தலைமை கட்டுப்பாட்டில் இல்லை கரணம் யாரும் யாரையும் மதிப்பதில்லை கலைஞர்ருக்கு அப்பறம் கட்சி கட்டுப்பாட்டில் இல்லை கண்டிப்பு கிடையாது அப்படியே கண்டித்தாலும் மூத்த அமச்சர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை அதை கண்கொள்வதில்லை நக்கலாக சிரிப்பது .   08:29:49 IST
Rate this:
1 members
0 members
14 members

செப்டம்பர்
19
2023
அரசியல் மணியம்மை குறித்த விமர்சனம் துரைமுருகன் மீது முதல்வர் கோபம்
துரைமுருகன் உண்மையை போட்டு உடைத்து விட்டார் அதனால் ஸ்டாலினுக்கு குற்ற உணர்வு எப்படி தி மு க தோன்றியது என்று எல்லாருக்கும் தெரிந்தது விட்டது ...நன்றி துறைமுருகன் அவர்களே உண்மையை சொன்னதற்கு ..நீங்கள் உண்மையை பேசியதற்கு துரைமுருகனுக்கு, 85 வயதாகி விட்டது. அதனால், வயது முதிர்வு காரணமாக உளறுகிறார் என்று தி மு க உளறுகிறது.   11:06:09 IST
Rate this:
0 members
0 members
20 members

செப்டம்பர்
15
2023
அரசியல் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் இல்லை மத்திய அமைச்சரிடம் சிவகுமார் திட்டவட்டம்
இது தான் இந்தியா கூட்டணி லட்சணம் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று சொல்ல ராஜஸ்தான் போகவேண்டிய அவசியம் இல்லையே இங்கே இருந்தே சொல்லியிருக்கலாம் ..கர்நாடக விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாதுன்னு தனீரில் குதித்து தற்கொலை செய்றாங்க ஆனால் தமிழ்நாட்டில் குடிக்க தண்ணி இல்ல இறந்தவரின் உடலை குளிப்பாட்ட தனி இல்ல எங்கே போய்விட்டது மனிதாபிமானம் ..   10:37:18 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
14
2023
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X