K Naganathan : கருத்துக்கள் ( 11 )
K Naganathan
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2018
அரசியல் காவிரி நீர் பெற அனைத்து கட்சிகளும் ஒற்றுமை... அதிசயம்!
மொத்தத்துல எவனும் நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் வரும் / செல்லும் வழியை மேம்படுத்தவும் செய்யப்போவதில்லையா ?   16:15:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
அரசியல் சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் தினகரன்
அவனை பார்த்தா, கோட் காவல்காரன் மாதிரி கூட இல்ல.....   17:22:36 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
28
2017
பொது வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை போட்டவர்கள்...எங்கே? இன்று முதல் விற்பனை இல்லை எனச் சொன்னவர்கள் கப்சிப் அனைத்து கடைகளிலும் சிறப்பாக நடக்கிறது வியாபாரம்
உண்மை, குறித்து வைத்துக்கொள்ளுங்க எந்த ஒரு மனிதனின் வாழ்வை ஆங்கிலம் கபளீகரம் செய்கிறதோ, அவன்தான் அந்த தலைமுறையில் கடைசியாக நம் கலாச்சார பண்பாட்டு வாழ்வு வாழ்கிறான், அவனது அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பாக நம் கலாச்சாரம் எட்டா கனிதான், ஏன் எனில் அவர்கள் ஆங்கில மோகத்தில் மேலை நாட்டு கலாச்சார வாழ்வு வாழ துவங்கி விடுகின்றனர், இதை பார்த்து பிறரும் கெடுவது தான் கொடுமை, உண்மை என்னவென்றால், இங்கே மேலை நாட்டு கலாச்சாரத்துடன் வாழ்பவனை மேலை நாட்டு மக்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. மாறாக அவர்கள் நம் கலாச்சாரத்தை ஏற்று கொண்டு இங்கே வந்து நம் ஆன்மீக வாழ்வை மேற்கொள்கின்றனர்   13:31:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
1
2017
உலகம் அமெரிக்க பார்லிமென்ட்டில் முதன் முறையாக அதிபர் டிரம்ப் உரை
கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம், அவர் அவர் நாட்டில் இருந்துகொண்டு பிறந்த நாட்டின் வளத்தை மேம்படுத்த வேண்டும். பணத்திர்காக இவர்கள் வெளிநாடு சென்று வாழ்கிறார்கள், ஆனால் இங்கோ உள்நாட்டில் இருப்பவர்களை ஏளனமாக பார்க்க துவங்கிவிட்டார்கள், இந்த நிலை மாற வேண்டும்   12:17:15 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
9
2016
அரசியல் சபாஷ் * நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது *கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் அதிரடி நடவடிக்கை * டிச.30 வரை பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம் * நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கையை ஆதரிக்க அழைப்பு
2,000 ரூபாய் நோட்டுகளில் மட்டும் நேனோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ரிசர்வ் வங்கி இதனைத் தொடர்ந்து கண்காணிக்கும். இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்கக் கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாகச் சேமிக்கப்படும் பணத்தைக் கண்டுபிடித்து விடலாமாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூடக் காட்டிக் கொடுத்துவிடும் என்கிறார்கள்.   13:32:14 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
உலகம் பகவத்கீதை மீது ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர்
வாழ்த்துக்கள் அண்ணா... அகம் மகிழ்ந்தேன், தாய் தமிழ் நாட்டை சேர்ந்தவர் தன் தாய் வேத நூலான பகவத் கீதையை ஏந்தி நிற்கும் போது தமிழர் கலாச்சாரம் பேணும் புடவை உடுத்தி நின்றாலே... அம்மா... நின் பாதம் தொட்டு வணங்குகிறேன். கூர்மையான கத்தியின் மேல் பயணம் செய்ய இருக்கும் நீதிபதி அவர்கள் எள் அளவும் தனது கடமையில் இருந்து விலக மாட்டார், தமிழரின் பெருமையை பறைசாற்றுவார் என்ற எண்ணத்தோடு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு... எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எல்லா நேரத்திலும் துணை புரிய வேண்டும் எனது எந்தன் வேண்டுதலை இந்நேரத்தில் சமர்பிக்கிறேன்   10:51:13 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
3
2016
சம்பவம் திருச்செந்தூர் கோயில் கட்டண முறைகேடு அறநிலைய அதிகாரிகள் அதிரடி ரெய்டு
ஒருகால் பங்கு போட வந்து இருப்பார்களோ ? பங்கு போடுவது பாவத்தைய அல்லது புண்ணியத்தைய என்பது அவர்களின் முடிவு.   11:13:57 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
3
2016
சம்பவம் திருச்செந்தூர் கோயில் கட்டண முறைகேடு அறநிலைய அதிகாரிகள் அதிரடி ரெய்டு
சரியாக சொன்னீர்கள், எங்கள் குலதெய்வம் பரமக்குடி அருகில் இருக்கும் நயினார்கோவில் நாகநாத சுவாமி, அங்கே அபிஷேக கட்டணம் 500 ரூபாய், அபிஷேக சாமான்கள் 4000 ருபாய், அபிஷேகம் செய்யும் குருக்களுக்கு சுவாமி சன்னதியில் 500 ருபாய், அம்பாள் சன்னதியில் 250 ருபாய், அர்ச்சனைக்கு தனி, பிரசாதம் தனியாக 1000 முதல் 1500 வரை அது தனி, இது போக நாம் கோவில் சென்றால் அங்கே மேளம், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், ஓதுவார் மற்றும் கோவில் சிப்பந்திகள் அனைவரும் குறைந்தது 50 ருபாய் வாங்கி செல்வர், கொடுக்க வில்லை என்றால் நம் எதிரிலேயே நம்மை கேவலமாக பேசுவார்கள். நாம் நமது முன்னோர்கள் வழிவழியாய் வழிபட்ட கோவிலுக்கு வந்து வழிபடுவது என்னது நமது மனதுக்கு மிகவும் உற்சாகத்தையும், பாரம்பரியத்தை காப்பாற்றிய ஒரு நிம்மதியும் கிடைக்கிறது, அனால் அந்த மனதை பயன்படுத்தி கோவிலில் இருப்பவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு குறைவில்லை. நமது மனதுக்கோ எதுவும் பேசவேண்டாம் என்று கொடுத்துவிட்டு சென்று விடுவோம் என்று தோன்றுகிறது, இதற்க்கு மேல் அங்கே EO ஆபீஸ் , சென்ற ஆண்டு கோவில் குட முழுக்கு விழாவிற்கு நான் 35000 கொடுத்தேன், அதற்க்கு ரசிது கிடையாது, கொடுக்க கூடாது என்று மேல் அதிகாரி கூறி இருபதாக கூறினார், சென்ற ஆண்டு திருகல்யாண உற்சவத்திற்கு 5000 ருபாய் கொடுத்தேன், அதற்க்கும் ரசிதி இல்லை என்று கூறி விட்டார்கள், எனவே இப்போது நான் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினால், நேரடியாக கோவிலுக்கு சென்று சுவாமி க்கு மாலையாக வாங்கி சாற்றிவிட்டு வந்து விடுகிறேன். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் இப்படி அநியாயமாக பணம் பிடுங்குபவர்களின் குடும்பம் நன்றாக இருப்பது இல்லை. ஏதோ குறைகளுடன் தான் இருக்கிறார்கள், அனால் அவர்கள் அதை உணர்வதில்லை.   11:12:20 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

டிசம்பர்
31
2015
பொது பசுவுடன் செல்பி அதற்கு பெயர் கவ்பி!
தாயை போல் தமது ரத்தத்தை பாலாக நமக்கு கொடுத்து நம்மை தாய் போல பாதுகாக்கும் பசுவை நாம் நமது தாய் போல நேசிக்க வேண்டும். பசு வதை ஒழிய வேண்டும், பசுக்களை காக்க வேண்டும்   15:18:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
31
2015
அரசியல் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
இத படிக்கற நமக்கே நவ துவாரம் வழியா சிரிப்பு வருது, கோவம் வருதே. இந்த கொடுமை நடக்கற எடத்துல இருந்தவங்க எப்டி நவ துவாரம் இல்லைனாலும் வாள வர்ற சிரிப்பா அடக்கிகிட்டாங்க ?   11:40:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X