Dr Kannan : கருத்துக்கள் ( 267 )
Dr Kannan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2020
அரசியல் காவி உடையில் திருவள்ளுவர் வெங்கைய்யா டுவீட்
திருக்குறளின் பெருமையை எல்லா மதத்தவரும் ஏற்றுகொள்ள்கிறார்கள் திருக்குறள் பொதுமறை. திருக்குறள் ஹிந்து மதநூல் என்றால் கிருத்துவர்களும், இஸ்லாமியரும், மற்ற மதத்தினரும் திருக்குறளை ஏற்றுகொண்டிருக்க மாட்டார்கள். ஹிந்து மதவாதிகள் திருக்குறள் வழியே நடக்கவேண்டும். குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருவள்ளுவர் vs பகவத் கீதை Sloka 13 (Chapter 4) CHATUR VARNYAM MAYAA SRISHTAM GUNA KARMA VIBHAGASHAHA TASYA KARTARAM API MAAM VIDDHI AKARTARAM அவ்யயம். ஹிந்துக்களில் 95 % மக்களை சூத்ரன் என்று தரக்குறைவாக நடத்துவது யார் ? ஹிந்துக்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் கோவில்களில் அர்ச்சகராகலாம் மற்றவர்கள் எல்லாம் ஆகக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை போராடுவார்கள் ஹிந்துக்களில் ஒரு ஜாதி மட்டுமே மேலும் ஒருகுறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் ஜீயர்களாக முடியும் அந்த ஜாதியினர் தான் கிட்டத்தட்ட 100 % ஜீயர்களாக இருக்கிறார்கள். இந்த அநீதிகளை நீக்க மறுப்பவர்களும் ஹிந்துக்கள் அல்ல ஆனால் ஹிந்து மதத்தை தங்களின் ஜாதியினருக்காக சீரழிப்பவர்கள். முதலில் ஹிந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்து திருமூலர் சொன்ன மாதிரி "ஒன்ரே குலம்" அணைத்து ஹிந்துக்களும் சமம் என்ற நிலையை ஏற்படுத்த மறுப்பதின் நோக்கம்? மனிதநேயமற்ற ஹிந்து மதம் என்ற கெட்ட பெயரை யார் நீக்குவது? ஜாதிவெறி தலைவிரித்தாடும் ஹிந்து மதம் என்டர் அவப்பெயரை என்று கலையப்போகிறோம்? பூனை கண்ணை முட்டிக்கொண்டு தான் கண்ணை மூடியதால் தான் உலகமே இருந்து விட்டது என்று நடிப்பது அறிவுடைமை ஆகாது திருக்குறள் வழி நடப்போம்.   16:00:06 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு
Thugluk Arivaali Rajini described BJP-RSS Govt rightly RAJINI MUST COME OUT OF his MAKEUP AND READING FROM THE CINEMATIC DIALOGUE OF RSS-BJP...AND READ STATISTICS AND ECONOMICS TOO. READ SOCIAL JUSTICE...THE CORE TO DRAVIDIAN MOVEMENT In their 2013 book, An Uncertain Glory: India and its Contradictions, economists Amartya Sen and Jean Dreze devote a number of pages to Tamil Nadu's progress over the past 30 to 40 years in terms of social development. The authors place much emphasis on how Tamil Nadu, along with Kerala has achieved some of the best public services among most of India's states as a result of constructive state policies. Tamil Nadu is a state achieving rapid progress over a relatively short period, though it started from appalling levels of poverty, deprivation and inequality. Yes if Thuklug Arivaali Rajini is really serious and dedicated, go to North India and help the RSS-BJP RULED STATES TO DEVELOP DEMOCRAZY, BETTER ECONOMIC GOVERNANCE, SOCIAL JUSTICE, HUMAN RIGHTS. LAW AND ORDER AND HEALTH AND EDUCATION. WISH AND HOPE YOUR HONEST DEDICATION TO SERVE BHARATBASIS WILL MAKE YOU RAJINI TO MOVE TO NORTH INDIA Action speaks louder mates   16:48:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது உலகின் தொன்மையான மொழி தமிழ் மோடி புகழாரம்
தமிழ் உலகின் முதல் மொழி என்று பன்னாட்டு மொழி ஆய்வாளர்கள் பலவருண்டைகளாக பாதிப்[இட்டு வருகிறார்கள். இந்தியன் தேசிய மொழி தமிழ் என்பது வரலாறு. தமிழர் தேசப்பற்று மிக்கவர்கள்.   16:38:13 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜனவரி
9
2020
பொது ரஜினியின் ‛தர்பார் எப்படி.? - சுடச்சுட விமர்சனம்
புதிய பாட்டிலில் பழைய மசாலாக்கள். காலாவதியான மசாலாக்களை கவனமாக புதிய பாக்கெட்டில் பொதிந்திருக்கிறார்கள். வருத்தத்துடன் வாழ்த்துக்கள்   06:07:02 IST
Rate this:
3 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
9
2020
உலகம் இந்திய பொருளாதாரம் 5.8 சதவீதம் உயரும் உலக வங்கி
This news item need vetting and I suspect its yet another fake news. Quote: "The World Bank has d that India's GDP growth rate will down to 6% for the financial year 2020. It has confirmed the predictions of economists that the country will witness an economic slowdown throughout the year. However, as per the fores of the World Bank, India's economy will perform better in 2021 and 2022 as the GDP growth will increase up to 6.9% and 7.2% respectively. " Unquote.The growth fore for India for the financial year 2019-20 was even lower than that of Nepal and Bangladesh which the estimates to grow at 6.5 per cent and 7.2 per cent respectively. Almost every major global institution (IMF< World Bank, Fitch, Moody) has trimmed India’s growth fore.The International Monetary Fund (IMF), in its annual staff report on India released 6 Monday, 2020, raised doubts over India's methodology to calculate gross domestic product (GDP) numbers, saying certain changes to historical series and discrepancies between GDP by activity and GDP by expenditure have made the growth calculation process complex. We will end up with "hindutuva growth rate" cooked in Nagpur kitchen and not by NSC   06:01:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
10
2020
பொது லோயா மரண வழக்கு தூசி தட்டுது மஹா., அரசு
நேரு குடும்பத்தை இழுக்காவிட்டால் சிலருக்கு பேச வராது. கோட்ஸே கொலையை ஒப்புக்கொண்டார். RSS கொலை செய்ய தூண்டித்தான் கோட்ஸே குற்றத்தை செய்தான் . RSS கொலையில் சம்பந்தப்படவில்லை என்றால் 2014 BJP ஆட்சிக்கு வந்தவுடன் அவசரம் அவசரமாக காந்தி கொலை வழக்கு சம்பத்தப்பட்ட பழைய ஆவணங்களை ஆவணக்காப்பகத்திலிருந்து தீ இட்டு அழித்தார்கள் என்ற செய்தி பரவுதான். மேலும் கம்யூனிஸ்டிக்கள்இதை பற்றி மக்கள் அவையில் கேள்வி எழுப்பிய பொது பிஜேபி அரசு முடிமறைத்துவிட்டார்கள். ஜஸ்டிஸ் லோயா வழக்கு முக்கிய மானது. ஒரு தலை சிறந்த நீதிபதிக்கு இந்த கதி என்றால் சாமான்ய மக்களுக்கு அரசின் மேல் நம்பிக்கை எப்பிடி வரும்.   05:42:10 IST
Rate this:
15 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
5
2020
பொது ஏர் இந்தியாவுக்கு மூடு விழாவா? மறுக்கிறார் சி.எம்.டி.
பத்திரகிரியார். மெய்ஞானப் புலம்பல்: ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா, காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? (106) மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் (107).   14:47:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2020
அரசியல் " தொங்கவிட்டு ஓவைசி தாடியை எடுப்பேன்"- பாஜ., எம்.பிக்கு ஏன் இவ்வளவு கோபம் ?
அரவிந்த் நாவிதர் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் செய்யும் தொழிலே தெய்வம்.   08:03:46 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
3
2020
அரசியல் திமுக வெற்றி ஸ்டாலின் நன்றி
எந்தம்பி புலம்பிண்டு இருக்கேள் எலுமிச்சம் பலம் இருந்தால் தலையில தேய்த்து கொள்ளுங்கள்..பூமிக்கு பாரமா இருக்க மாட்டையேல்உனக்கு எது சொந்தம் எனக்கு எது சொந்தம் உலகத்துக்கு எதுதான் சொந்தமடா மனக்கிருகால் நீ உளறுவதாலே வந்த லாபம் அது மந்தமடா   16:16:26 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
3
2020
அரசியல் பாக்.,கின் கொடுமையை கண்டித்து போராட தயாரா? பிரதமர் மோடி ஆவேசம்!
முதலில் உங்க கொடுமையை கண்டித்து போராட தயாராகிக் கொண்டிருக்கிறோம். பாக்கிஸ்தான் கொடுமைகளை பற்றி பேசும்முன் RSS பிஜேபி அராஜகம் மற்றும் கர்ண கொடூரங்களை ஒழிக்க வேண்டும் .சோதனை மேல் சோதனை போதுமய்யா மோடி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது இந்தியா   16:06:13 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X