Selvakumar Krishna : கருத்துக்கள் ( 175 )
Selvakumar Krishna
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2018
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
சம்பவம் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்
காசிமணி பாஸ்கரன், இந்த திருட்டில் திராவிடத்தை இழுக்கவேண்டாம், அங்குள்ள அர்ச்சகரிலிருந்து எச் ராஜாவரை இந்த கொள்ளைக்கு உடந்தை.   16:58:53 IST
Rate this:
237 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
பொது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   19:38:30 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சினிமா சந்திரா - ஆண்ட்ரியா, குணா - சமுத்திரகனி...
பெரிய பில்ட்டப் தான் இருக்கு படம் ஊத்திக்காமே இருந்தா சரி   14:00:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
பொது எச் - 4 விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை?
எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஒன்னு மாத்திரம் சொல்றேன் அமெரிக்காவில் வேலைக்கு போன நம்ம ஆளுங்க அதிமேதாவி என்று நினைத்தால் பெரிய தப்பு. நம் நாட்டிலேயே சிறந்த அறிவாளிகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.. கூடுதல் சம்பாதிக்க தோணிய 60 % நாங்கள் வளைகுடாவில் இருக்கிறோம் , நினைத்த நேரத்தில் ஊருக்கு சென்று நல்லது கேட்டது பார்க்கும் தொலைவிலும் , நிலையிலும். பேராசை பிடித்தவர்கள் மேல் தேசங்களுக்கு போய்விட்டு கல்யாணம் , கருமாதி எல்லாம் ஸ்கேய்ப்பிலேயே பார்த்துவிட்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.   10:17:19 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது கரூர் கல் குவாரிகளில் வருமான வரி சோதனை
ஏதும் கிடைக்கப் போவதில்லை.. அப்படி கிடைத்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை எதற்கு இந்த கண்துடைப்பு ஆட்டம்? யாரை ஏமாற்ற? யாரை திருப்திப்படுத்த?   16:27:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சினிமா தசை சிதைவு பாதித்த சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா...
அருமையான மனிதம் வாழ்க பல்லாண்டு நலிந்தோர்க்கு உதவி செய்வதில், என்னை போன்ற ஏகலைவனுக்கு சூர்யா ஒரு துரோணர்.   10:52:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி அ.ம.மு.க., நிர்வாகி மீது வழக்கு
என்ன கொடுமை இது? மற்ற எல்லா ஊர்களிலும் கோடி , 10 கோடின்னு திருட்டு , ஏமாந்து வேலை நடக்கும்போது நம்ம திருச்சிலே மட்டும் ஜுஜுபி 1000 , லட்சம் அளவுதானே நடக்குது.   10:26:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது பா.ஜ.,வினர் தாக்கியது உண்மை தான்
நாஞ்சில் நாடோடியே, நீ உன் பெயரை மறைத்து கூவும்போதே உன் பவிசு தெரிகிறது. பெட்ரோல் விலை குறித்து மத்தியில் அதிகாரத்தில் உள்ளவரிடம் தான் கேட்கமுடியும். மேலும் இப்போது தமிழ்நாட்டில் நடப்பது அடிமைகள் பெயரில் காவி ஆட்சிதான்.   12:36:05 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்
அவருக்குத் தேவை பணமல்ல....அதிகாரம், விளம்பரம், வித விதமான ஜிப்பாக்கள்....அது ஒரு விதமான போதை... adhu maathiram illai, latchakanakkaana kodigal binaamigalin peyaril   18:58:18 IST
Rate this:
21 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X