சொல்லின் செல்வன் : கருத்துக்கள் ( 314 )
சொல்லின் செல்வன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2022
அரசியல் "நாங்கள் பெற்ற பிள்ளைக்கு தி.மு.க.,வினர் பெயர் வைக்கின்றனர்" - பழனிசாமி பேச்சு
நம்ம ஜெயக்குமார் அய்யாவோட பிள்ளைக்கு யார் பெயர் வெச்சாங்க? சரி பெயர்தான் என்ன   15:36:20 IST
Rate this:
3 members
0 members
5 members

நவம்பர்
29
2022
பொது பாம் போட்டு கொல்வோம் ராணுவ வீரரை மிரட்டிய திருமா ஆட்கள்!
நீங்க பாம் போட்டா நாங்க மாஸ்க் போட்டுக்குவோம்   16:24:11 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
29
2022
Rate this:
0 members
0 members
27 members

நவம்பர்
28
2022
அரசியல் சீமானை சுற்றி வளைத்ததாம் ராணுவம்! பேச்சை கேட்டு ‛மண்டை கிறுகிறுத்த தம்பிகள்
ஒறவுகளே, நான் அண்டார்டிகாவில் அக்னிகுளியல் போட்டுக் கொண்டிருந்தபோது சைக்கிளில் பக்கோடா விற்றுக்கொண்டு போன ஒரு தம்பி என்னை சுற்றிவளைத்தான். அண்ணே அண்ணே உங்களோடு ஒரு செல்பி எடுக்கணும்னே என்று கெஞ்சினான். உன்பெயர் என்ன தம்பி என்றதற்கு அவன் என்பெயர் "டிரம்ப் "ண்ணே என்று சொன்னான்   12:15:46 IST
Rate this:
1 members
0 members
38 members

நவம்பர்
22
2022
தமிழகம் பா.ஜ.,வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்
சஸ்பெண்ட்டுடன் தேசத்திற்காக உழைப்பேன் எனக்கூறியுள்ளார்.... அப்படியென்ன இதுவரைக்கும் "உழைச்சிருக்கீங்க" அக்கா   17:26:30 IST
Rate this:
8 members
0 members
8 members

நவம்பர்
21
2022
அரசியல் விழித்து விட்ட தமிழனை வீழ்த்த முடியாது ஸ்டாலின்
தமிழன் விழிச்சுகிட்டா அங்க ஒரு டாஸ்மாக்கை வெச்சு அவனை திரும்பவும் சயனநிலைக்கு கொண்டுபோயிடறீங்க   11:47:55 IST
Rate this:
0 members
0 members
16 members

நவம்பர்
21
2022
அரசியல் ரேஷன் கார்டில் தவறை திருத்தாததால் நாய் போல் குரைத்து மனு அளித்த நபர்
நான் மிருகமாய் மாற அப்படின்னு சொல்லிட்டே கடிச்சுருக்க வேண்டாமா   10:43:29 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
19
2022
அரசியல் சட்டம் ஒழுங்கு சீரழிவை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு பழனிசாமி குற்றச்சாட்டு
பழனிச்சாமி அண்ணா , தூத்துக்குடியில ஒரு பதிமூணு பேரை ஒரு போலீஸ்கார் சுட்டுக்கொன்னது   15:37:00 IST
Rate this:
3 members
0 members
10 members

நவம்பர்
19
2022
பொது டில்லி அமைச்சருக்கு ஜெயிலில் " மசாஜ் " அரசியல்ல சொகுசு வாழ்க்கை சகஜமப்பா
என்னது அக்குபஞ்சர் சிகிச்சையா? அப்போ பிராந்தி குடிக்கற வீடியோ ரிலீஸ் ஆனா, கொஞ்சமா குடிச்சா டோனிக் அதிகமா குடிச்சாத்தான் பிராந்தின்னு சொல்லுவீங்க போல   15:25:19 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
16
2022
அரசியல் உலகின் ‛நம்பர் 1 தமிழ் வெப்சைட் தினமலர் நன்றி வாசகர்களே!
இந்த நாட்டு மக்களுக்கு நடுநிலையான ஆட்சியை கொடுப்பேன் அப்படின்னு சொல்லும்போது அவராலேயே சிரிப்பை அடக்க முடியாது. ஏதோ ஞாபகம் வந்துச்சு   16:48:35 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X