JSS : கருத்துக்கள் ( 386 )
JSS
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2022
அரசியல் அமித்ஷா கருத்துக்கு காங்., கண்டனம்
ஆமாம் சார். நம்மூர் பசி காட்டிய வழியில் சென்று புதைகுழியால் மாட்டிகொண்டது காங்கிரஸ். சீக்கிரம. நீதிமன்றம் ஜாமீனை முடக்கி சிவகங்கை சீமானுக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும். அவர் நாட்டுக்கு மிகப்பெரிய கேடு   17:13:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2022
அரசியல் அமித்ஷா கருத்துக்கு காங்., கண்டனம்
அண்ணாமலை 2ஜி,5ஜி பற்றி பேசியதை கேட்கவும். புரியாமல் ஊழல் என்று பேசுவது திமுகவினரின உரிமை. நீங்கள் அண்ணாமலையுன் பேச்சை கேட்டு விட்டு பதியவும்.   17:08:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2022
பொது கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை இருப்பது நியாயமா?
அப்படியா. தனியார் ஆட்டையை போட்ட இடம். சரி சரி.   16:44:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2022
பொது கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை இருப்பது நியாயமா?
கழுதையை இழிவாக பேச வேண்டாம். மனிதனுக்கு உதவும் பாரம் சுமக்கும் நல்ல பிராணி.   16:39:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
6
2022
பொது கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை இருப்பது நியாயமா?
கருத்து கமலை நினைக்க வைக்கிறது. கமலுடன் போட்டியிடுவதை நிறுத்துங்கள். இல்லையைன்றால் மநீம போராட்டத்தை தொடங்கும்.   16:34:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2022
பொது கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை இருப்பது நியாயமா?
எப்போது கடல் கொள்ளப்போகிறது. அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்குறேன். சீக்கிரம் வந்தால் டாடா பைபை சொல்வேன். அப்படியாவது இந்த டுபாக்கூர் திராவிஷங்கள் அழியாதா?   16:21:37 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2022
அரசியல் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது ராகுல் குற்றச்சாட்டு
ராவுலு எதுக்காப்பா வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்கிறாய். நல்ல பையனா, சமத்தா கடை விரலை சூப்பிக்கோண்டு அம்மாகிட்ட ஒக்காந்துக்கோ. விலை உயர்வு, என்பது உங்கள் கட்சியின் அவலத்தால் வந்த்து. 2013-14 ல் inflation 10 மேலே. இப்போது எவ்ளோ என்று சிதம்பரம் மாமாவை கேட்டு தெரிஞ்சுக்கோ. சரியா?   20:30:04 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
5
2022
அரசியல் போதைப் பொருளை ஒழிக்க ஒத்துழைப்பு எம்எல்ஏ.,க்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
அப்போது மதுக்கடைகளை மூடி விடுவாரா? அய்யைய்யோ குடிமகன்கள் பாண்டிச்சேரிக்குத்தான் ஓடணுமா? அப்புறம் கட்சிகாரன மது ஆலைகள் என்னாவது?. அப்புறம் கட்சிக்காரனே ஆட்சிக்கு சங்கூதிடுவான். ஜாக்கிரதை, உஷார், கபர்தார். அம்புட்டுதேன்   20:18:29 IST
Rate this:
0 members
1 members
5 members

ஆகஸ்ட்
5
2022
அரசியல் பிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு
அய்யோ அய்யோ என்ற ஓலம்தான் கேட்கிறது. அவருக்கும தெரியும் 24 தேர்தலில் கும்மாங்குத்து வாங்கவேண்டியிருக்கும். அதனால் இப்போதே சாஷட்டாங்க நமோஷ்கார் செய்து வுடலாம் என்று நினைத்திருப்பார். மற்றபடி ஜிஎஸடி எல்லாம் நிர்மலா சீதாராமனை தான் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன. அதுவும் இல்லாமல் மஹராஷ்ட்ரா விவகாரம் வேறு பயமுறுத்துகிறது. போதாகுறைக்கு சுப்ரீம கோர்ட்டு வேறு ED சட்டம் செல்லத்தக்கதுதான் என்று வேறு சொல்லிவிட்டது. பேசும் தோரணையை ப் பார்த்தால் எம்மேலேயே காண்டா இருக்கீங்களே ஜீ,   20:12:42 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
21
2022
அரசியல் தி.மு.க.,வை சும்மா விட மாட்டேன் கொந்தளிக்கிறார் சுப்ரமணியசாமி
அது என்ன புத்தகம் வைண்டைக்காய். நீங்களே பதிப்பித்துக்கொண்ட புத்தகங்கள் ஒன்றுக்கும் உதவாது. இருப்பது என்ன ஒலைச்சுவடியா? காகிதம்தானே. தலையணையாக வைத்துக்கொள்ளுங்கள்   17:09:42 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X