ஒரு முதல்வரின் வீட்டில் வேலை செய்தவருக்கு தமிழ்நாடு முழுதும் சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? கண்ணைக் கட்டுதே கடவுளே இப்படி ஒவ்வொரு அரசியல்வாதியையும் லாடம் அடித்தால் இந்தியா வல்லரசு ஆகிவிடும்.
10-பிப்-2021 16:27:15 IST
சரத் பவார் அவர்களே இதே கருத்தை சம்பந்தமே இல்லாத வெளிநாட்டவன் பேசலாமா.
சச்சின் தேச நலன் கொண்டு கருத்து தெரிவித்தது உமக்கு உதைக்கிறதோ. அதுவும் அவரை பேசக் கூடாது என்று மிரட்டும் தொனியில் எச்சரிப்பது எந்த விதத்தில் நியாயம்.
ஒரு இந்தியத் குடிமகனாக சச்சின் சொல்லியிருப்பது மிகச் சரயே.
07-பிப்-2021 21:48:58 IST
ரஜினி ஒரு வெத்துவேட்டு. தலைமைப் பண்புக்கு லாயக்கு இல்லாதவர். பொது வாழ்க்கையில் முன் வைத்த காலை விலக்கிக் கொண்டால் இழுக்கு. நல்ல வேலை முதலிலேயே விலகிக்கொண்டார். இந்த பாதிப்பு ரசிகர் மனதில் ஏற்பட்டதால் இவருடைய படங்கள் சருக்கலாம். இனிமேல் இவருக்கு நிம்மதி இருக்காது எப்பொழுது இவரை குடும்ப நபர்கள் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தார்களோ.
01-ஜன-2021 23:53:30 IST
ரஜினி ஒரு வெத்துவேட்டு என்பது தெளிவாகி விட்டது. நல்ல வேலை கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே விலகிவிட்டார். இனிமேல் இவருடைய படங்களும் சருக்கலாம். இவருக்கு நிம்மதி போயிற்று அவருடைய குடும்பத்கால்
01-ஜன-2021 23:46:19 IST
இவன ௭ன்ன பன்றது? உயிர் ஊசலாடும் போது தொலைநோக்குப் பார்வையும். வீட்டில் உட்கார்ந்துட்டு கடிதம் எழுதறாராம். பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஒரு பைசா சுண்டியிருப்பானா. பேச வந்துட்டான். ஜெயலலிதா இருந்தா இவன் வீரம் தெரிஞ்சிருக்கும். பழனிசாமி இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் சாட்டையால் சுழற்ற வேண்டும்.
07-ஏப்-2020 11:11:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.