Baskar : கருத்துக்கள் ( 3290 )
Baskar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
23
2020
அரசியல் தி.மு.க.,வை நம்புகிறோம் தினேஷ் குண்டுராவ் பேட்டி
அய்யா குண்டுராவ் அவர்களே முதலில் உங்கள் கட்சி தலைமையிடம் கேளுங்கள். எவ்வளவு நம்பலாம் எவ்வளவு நம்பக்கூடாது என்று. மேலும் தமிழக மக்கள் பல தடைவை இவர்களை நம்பி எல்லாவற்றையும் இழந்து நாடுடத்தெருவில் நிற்கிறோம் பட்டதெல்லாம் போதும் ஆளை விடுங்கள்.   02:56:31 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
23
2020
அரசியல் தேர்தல் பிரசாரத்தை தடுத்தால்.. தி.மு.க., உயர்நிலை குழு எச்சரிக்கை
இது போல் மிரட்டல் விடும் நபர்களை எப்போது எப்படி விசாரிக்க வேண்டும் என்பது பொலிஸாருக்கு தெரியும்.   02:52:18 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
23
2020
அரசியல் முதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின்
உங்களுக்கே இது நியாயமாக தெரியுதா. பாவம் எத்தனை வருடம் தவமாயிருக்கிறார் அவரிடம் போய் துரைமுருகனை முதல்வராக அறிவிப்பியா என்று கேட்டால் எப்படி. இந்த... உள்ளத்தில் எப்போது மாறுவோம் என்று இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார். இப்போதாவது நிறைவேறாதா என்று தினமும் கனவு வேறு.   02:48:03 IST
Rate this:
4 members
0 members
6 members

நவம்பர்
23
2020
அரசியல் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?" போலீசை மிரட்டும் உதயநிதி!
போலீசை மிரட்டும் நீ இப்போதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படி.   17:13:18 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
22
2020
அரசியல் அமித் ஷா குற்றச்சாட்டு கரடி பொம்மை நகைச்சுவை ஸ்டாலின்
ஸ்டாலின் உண்மையிலே இனி உங்களுக்கு தூக்கமே போச்சு. கனவில் வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.   03:40:44 IST
Rate this:
4 members
0 members
5 members

நவம்பர்
22
2020
அரசியல் 30 தொகுதிகளில் வெற்றி கொடுங்கள்! பா.ஜ.,வினருக்கு அமித் ஷா கட்டளை
பதினைந்து நாளைக்கு ஒரு தடவை அமித் ஷா சென்னை வருகை இதனால் தி.மு.க. வி.சி.க கட்சிகளுக்கு அல்லு ஆட்டம் கண்டு விடும். துரைமுருகன் பாலு போன்றவர்கள் இனி அடக்கி தான் வாசிப்பார்கள். அமித் ஷா விட்ட சவாலுக்கு பாலு பதில் சவால் விட்டு இருக்கிறார். இன்னும் தேர்தலுக்கு 5 மாதங்கள் உள்ள நிலையில் விரைவில் தி.மு.க. பி.ஜெ.பி பட்டிமன்றங்களை எதிர் பார்ப்போம்.   03:36:40 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
22
2020
பொது தில்லாலங்கடி திமுக.,? டிரெண்டிங்கில் விறுவிறு
ஜனவரியில் இருந்து குவார்ட்டர் அரை லிட்டர் கொடுக்க தி மு. க வின் மேல் மட்ட குழுவும் பொதுக்குழு செயற்குழுவும் சேர்ந்து முடிவெடுத்து இதற்க்கு சுமார் நூறு கோடி ருஓப்பாய் நிதி ஒதுக்கி உள்ளத்து. தமிழை வளர்ப்போம் என்ற கட்சி இப்போது தேர்தலுக்கு குடியை ஆதரிக்கிறது. குடும்ப அரசியலை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும். உறுப்பிடாத உதயநிதி செய்யும் காரியங்களை மக்களே கூர்ந்து கவனியுங்கள். ஒரு நாள் கோவிலுக்கு போகமாட்டானாம் விபூதி குங்குமம் போசை மாட்டானாம். ஆனால் மாரு நாள் இரவோடு இரவாக தருமபுரம் மடாதிபதியை சந்திப்பானாம்.என்னே ஒரு கடவுள் பக்தி. எல்லாமே கொஞ்ச நாள் தான்.   17:19:18 IST
Rate this:
1 members
0 members
13 members

நவம்பர்
22
2020
அரசியல் ஸ்டாலின் பாணியில் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் உளறல்
2001 இங்கும் 2021 இங்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் வெற்றி தலைவனாம் வீரத்தலைவனாம் . இவனெல்லாம் பள்ளிக்கூடம் சென்று படித்தானா இல்லையா. அப்பன் தண்ணி போடாமல் துண்டு சீட்டை பார்த்து உணருகிறான். பிழையோ கண்டதும் பேசுகிறது. எல்லாம் இந்துக்களின் தலை எழுத்து.   17:08:48 IST
Rate this:
2 members
0 members
13 members

நவம்பர்
22
2020
பொது இப்படித் தான், தி.மு.க.,வினர் சொன்னார்கள். நடந்தது வேறு விதமாக இருந்தது.
கரூர் மாவட்டத்தில் டப்பா டான்ஸ் ஆடுவது பாலாஜிக்கு தெரியாது போல. ஜனவரியில் பொங்கல் இங்கேயா அங்கேயா.   16:53:43 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2020
பொது தாத்தாக்களுக்கு பதவியா தி.மு.க.,வில் குமுறல்!
தி.மு.க.வில் தாத்தாக்களும் தாதாக்களுக்கும் மட்டுமே பதவி. வேறு யாருக்கும் இல்லை.   16:49:06 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X