Selvaraj Subburaj : கருத்துக்கள் ( 14 )
Selvaraj Subburaj
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2019
வாரமலர் அந்திம கிரியை!
நடைமுறைக்கு ஒத்து வராத கதை. இறந்துபோன நபரின் உறவினர்களை தேட முயற்சி ஒன்றும் செய்யாமலே, kariyankal செய்வது   12:40:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
1
2019
வாரமலர் கவிதைச்சோலை!
"எப்படித்தான் கூட்டியும், பெருக்கியும், கழித்தும், வகுத்தும் பார்த்தாலும் இறுதியில் விதி போடும் கணக்கில் விடை தெரியாது விழி பிதுங்கி நிற்கிறோம்" இது மட்டுமே கவிதை . மற்ற பின் ஓட்டுகள், முன் ஓட்டுக்கள் தேவை இல்லை. தினமலர் வாரமலரில் ஒரு பக்க கவிதை மட்டும் தான் போட வேண்டுமா. பொட்டில் அறைகிறார் போன்ற குறுங்கவிதைகளைப் போடலாமே.   14:53:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2019
கோர்ட் உன்னாவ் பலாத்கார வழக்கு வேறு மாநிலத்திற்கு மாறுகிறது
/பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்./ கடமையை செய்ய மறுத்தவர்கள்/தவறியவர்கள் இவர்களிடமிருந்து அபராதமாக இது வசூலிக்கப்படவேண்டும். சு.செல்வராஜ் கொல்கத்தா   15:25:03 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
23
2019
அரசியல் மோடிக்கு முதல்வர் வாழ்த்து
உங்களோடு கூட்டு வைத்ததால் தான் பிஜேபி தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. உங்களை அன்றே வீட்டிற்கு அனுப்பி தேர்தலை சந்தித்து இருந்தால் பிஜேபி மற்றும் மோடி வென்று இருப்பார்கள். சு. செல்வராஜ் கொல்கத்தா   15:57:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2019
சம்பவம் ரூ.2,350 லஞ்சம் மின் ஊழியர் கைது
என்ன ஒரு ஆச்சரியம் அதிசயம். தமிழ்நாட்டிலா இது நடந்துள்ளது . லஞ்சம் என்ற சொல்லே இல்லாத இந்த தமிழ் திராவிட நாட்டில் ரூ.2350 லஞ்சம் வாங்கியவர் உடனே தண்டிக்கப்பட்டு நீதி வழங்கிட வேண்டுமாய் லஞ்ச ஒழிப்பு துறையை கேட்டுக்கொள்கிறேன் .   16:07:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
2
2019
சிறப்பு பகுதிகள் கடனற்ற வாழ்வு வாழ்கிறேன்!
இவரை போன்று நாமும் விவசாயம் செய்ய வேண்டும். காசு இருந்தா மட்டும் சோறு தட்டுல வந்துடாது.   17:12:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
வாரமலர் கவிதைச்சோலை!
கவிதை நல்லா வந்திருக்கு. ஆனால் இறுதி பத்தி கவிதையுடன் ஒட்டாமல் உள்ளது.   10:37:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2019
வாரமலர் நம்மிடமே இருக்கு மருந்து காளான்
மேட்டருக்கு தொடர்பே இல்லாத பட்டன் வகை காளான் படத்தை ஏன் போட வேண்டும். கொஞ்சம் தேடி சரியான காளான் படங்களை போட்டுஇருந்தால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.   17:11:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் இந்தியாவில் இனிமேல் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை!
இது ஒரு கிரிமினல் குற்றமல்ல. இதன் அடிப்படையில் கணவர் விவகாரத்திற்கு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் . இப்படிக்கு உச்சநீதிமன்றம். செல்வராஜ் கொல்கத்தா   17:13:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
நல்லா டமில் படிங்கப்பா   16:44:03 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X