Pasupathi Subbian : கருத்துக்கள் ( 7251 )
Pasupathi Subbian
Advertisement
Advertisement
Advertisement
மே
27
2019
அரசியல் 3வது குழந்தைக்கு ஓட்டுரிமை கட் ராம்தேவ்
ஏதோ மனுசங்க மெஷின் மாதிரி உற்பத்தி செய்வதை தடுக்கவேண்டும்   18:29:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் தேவகவுடா பிரதமராக மாட்டார் குமாரசாமி
அளித்த அரசியல் சூறாவளியில் தூக்கி கோபுரத்தில் ஒட்டவைத்துள்ளதால், இவருக்கு எதோ தாங்கள் ஆள்வதற்கு என்றே பிறந்தவர்கள் என்ற நினைப்பு. அன்றும் சரி , இன்றும் சரி, என்றுமே இவர்கள் சிறு பெட்டிக்கடைக்காரர்கள் மட்டுமே.   14:46:42 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
கோர்ட் தஷ்வந்த் தூக்கு உச்சநீதிமன்றம் தடை
இந்த லட்சணத்தில் நீதி, நேர்மை, நாணயமாக அரசு எடுக்கும் முடிவுகளுக்கும் ,இந்த நீதிமன்றங்கள் தடைபோடுவதே வேலையாக உள்ளது. ஓட்டை சட்டத்தை வைத்துக்கொண்டு கொடூர குற்றவாளிகளை தப்பிக்கவிடும் இந்த நீதிமன்றம், ஆட்சியாளரின் , வளர்ச்சி திட்டங்களை தடுக்கவும், ஆளும் அரசை கேள்வி கேட்டு ஆட்சி செய்யவும் நினைக்கிறது,   14:38:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
அரசியல் சிக்கவைக்க முயற்சி துரைமுருகன் அலறல்
அப்படி செய்யணும், அப்போதான் மக்களுக்கு பி ஜெ பி மீது வெறுப்பு வரும், பழிவாங்குகிறார்கள் என்று, அன்று அய்யய்யோ கொல்றாங்களே என்ற வசனம் உண்டாகும் . அப்படி ஒருபோதும் வெறுப்பு வரக்கூடாது, நிதின் வளர்ச்சி முக்கியம் என்றும். மேலும் நீதிபதிகள் முதல், மேல்தட்டு அதிகாரிகள் முதல், கீழ் அரசு ஊழியர்கள் வரை காங்கிரஸ் தனது ஆக்டொபஸி கைகளை விரித்து வைத்துள்ளது, அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு அசைவும் உடனுக்குடன் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கப்படும் அளவுக்கு ஊடுருவல். இவைகளை இனம் கண்டு கலைவதே மாபெரும் வேலை. அதே போல இயற்றப்படும் சட்டங்கள் எல்லாமே, மேல் சபையில் நிறைவேற்றமுடியாமல் திணறவேண்டிய அவலநிலை . இதை மாற்றவேண்டிய அவசியம். அதை சிறிது சிறிதாக மாற்றம் செய்துவரும் அரசு. இதனால்தான் பி ஜெ பி அரசு முழு மூச்சாக இந்த ஊழலை களைவதில் ஈடுபடமுடியவில்லை.   14:31:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
அரசியல் சிக்கவைக்க முயற்சி துரைமுருகன் அலறல்
மோடியிடம் பதினைந்து லட்சம் கேட்டு அடம்பிடிக்கும், உ பிக்களுக்கு இவற்றின் முகவரியை கொடுக்கவும். கேட்பது கிடைக்கும்.   13:53:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
அரசியல் தமிழகம், கேரளாவில் போட்டியிட மோடி தயாரா?
இங்கே பாருடா முகமது இலியாஸ் என்ற மாபெரும் வியாபாரியை. நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் ஒருவரான இவர் , மற்ற வியாபாரிகளை சிறுமை படுத்தி கூறக்கூடாது என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாத ஜென்மமமாக இருக்கிறாரே. மற்றவரை மதிக்கத் தெரியாத இவரை போன்றவர்கள் இருக்கும் வரையில் . நியாயமான வியாபாரிகள் வருவது சிரமமே . கொள்ளை அடிப்பவர்களும், திருடர்களுக்கு மட்டுமே இவரை போன்றவர்கள் மதிப்புத்தருவார்கள்.   13:48:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் பா.ஜ., தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
மற்றதை எல்லாம் சரி. வேலை வாய்ப்பை முன்னேற்றவேண்டும், அது தவிர சிறு வணிகர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பெரு வணிகர்களை விட, இந்த சந்து பொந்தில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள்தான், பண புழக்கத்தை உண்டாக்குபவர்கள். பெரும் பெரும் வணிகர்களால் பண மதிப்பை உருவாக்க முடியாது.   13:37:38 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் நமக்கு மோடி என்ற வீரன் உள்ளார் அது போதும் ராஜ்நாத்சிங் பெருமிதம்
இந்த சவ்கித்தார் பட்டம் பப்பு கொடுத்தது. இன்னமும் ஏழைத்தாயின் மகன் என்பது மாற்றமே இல்லாத ஒன்று. எதிரிகளை துவம்சம் செய்வதால் வீரன் என்று அழைக்கப்படுகிறார்.   13:30:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க! தேர்தல் அதிகாரி கண்டிப்பு
அதானே , தேர்தலை காரணம் காட்டி, சாதாரண , மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, கல்யாணமோ , அல்லது சொத்து வாங்குவதையோ, அல்லது விற்பதையோ இப்போது எதையும் செய்யமுடியாத நிலை. வியாபாரிகளுக்கு இது ஒரு பெரிய தண்டனை   13:27:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X