விழியப்பன் : கருத்துக்கள் ( 25 )
விழியப்பன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2021
சினிமா கமலின் விக்ரம் இரண்டு பாகங்களாக தயாராகிறது?...
விஷ்வரூபமும் அதே வகைதான்.   10:29:53 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2021
பொது கப்பலில் அழகி போட்டி ராணுவத்தினருக்கு உதவ பிரதமர் நிவாரண நிதிக்கு அளிப்பு
அது, அரசாங்க நிதி இல்லையாமே? பின் எப்படி இராணுவத்திற்கு உதவுவார்கள்? நேரடியாய், இராணுவத்திற்கே கொடுக்க தடையேதும் உள்ளதா? இருப்பின் "இராணுவ நிவாரண நிதி" என ஒன்றை உருவாக்கலாமே?   10:57:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
29
2019
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
26
2019
கோர்ட் போக்சோ நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
இதுல என்னய்ய, 100 அல்லது அதற்கு மேல்னு கணக்கு? எல்லா மாவட்டங்களிலும் அமைங்கய்யா வந்தபின் காப்பதும் போற்றுதலுக்கு உரியதே. ஆனால், வரும்முன் காப்பதே சிறப்பு. அதற்கு, எல்லா மாவட்டங்களில் இது கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.   10:41:06 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
30
2019
அரசியல் பிறந்த மண்ணில் கரை சேருவாரா கமல்?
உண்மையான செய்தியை வெளியிட முடியவில்லை எனினும் ஒருவரின் உண்மையான கருத்தை வெளியிடுவதில் சிறிதாவது வாய்மை கொள்ளுங்கள்.   18:42:15 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
30
2019
அரசியல் பிறந்த மண்ணில் கரை சேருவாரா கமல்?
they themselves will cry saying that no political party is good and we need "that so called Change". Useless Peoples.   11:10:32 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
20
2018
சினிமா சம்பளம் வழங்கியதை கவுதமி சொல்லாதது ஏன்? - கமல்...
அப்புறம் என்னப்பா? இன்னைக்கு(ம்) ஒருத்தரை நல்லா திட்டியாச்சு? உங்கள் பேங்க் பேலன்ஸ் நிறைந்து, உம் மனதும் நிறைந்துவிடும். வாழ்த்துகள் குடிமக்களே   18:09:27 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
11
2018
சினிமா சவால் விட்ட சத்யராஜ் எங்கே?...
யாரு, நாங்க ஆக்கினோம்? அட, ஏங்க நீங்க வேற அதுபாட்டுக்கும் கத்திக்கிட்டு கிடக்குதுன்னு போற "என்னை மாதிரியான ஆளுங்க" தான் மெஜாரிட்டி. ச்சும்மா, எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காதீங்க   13:04:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
1
2018
பொது கார்களுக்கு பதிவு எண்கள் மத்திய அரசு புது உத்தரவு
அருமையான முயற்சி/ முடிவு வாழ்த்துகள்.   17:27:04 IST
Rate this:
0 members
1 members
11 members

மார்ச்
27
2018
கோர்ட் மல்லையா சொத்து முடக்க டில்லி கோர்ட் உத்தரவு
ஆமாம்... பிரிட்டன் எப்போது ஐரோப்பாவில் இணைந்தது? நீங்களே இணைத்து விட்டீர்களோ?   11:18:52 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X