chockalingam pragasam : கருத்துக்கள் ( 2 )
chockalingam pragasam
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2020
பொது ராமாயணத்தால் அடித்தது ஜாக்பாட் நாட்டிலேயே தூர்தர்ஷன் தான் டாப்
இராமாயணமும் மகாபாரதமும் ஒரு மருத்துவ படைப்புக்கள். அதிலுள்ள கதைகள் அனைத்தும் மருத்துவத்தை விளக்குவதற்கான உருவகப்படுத்தப்பட்டவை. இன்று கதைகள்தான் பிரதானமாக போற்றப்படுகிறது. அதிலுள்ள விஷயங்களில்லை. கதைகளின் ஒவ்வொரு வரியும் ஆராயப்படவேண்டிய ஒன்று. மந்திரங்களை சொல்கின்றோம். யாராவது அதன் விளக்கம் என்ன என்று யோசனை செய்கின்றார்களா? இல்லை. மந்திரத்தில் மாங்காய் காய்த்துவிடும் என்ற நம்பிக்கை. அர்த்தம் புரியாமல் இராமாயணமும் மகாபாரதமும் பார்த்து என்ன பிரயோஜனம்.   05:16:01 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
20
2020
சிறப்பு பகுதிகள் சடங்குகளில் ஏதும் அர்த்தம் உள்ளதா?
சத்குரு பெரிய குழப்பத்தில் இருக்கின்றார் என நினைக்கின்றேன். அவர் ஒரு ரேஷனலிஸ்ட் இல்லை. ரேஷனலிஸ்ட் என்றால் தன் ஆசிரமத்தில் சிவபெருமானின் சிலையை நிறுவியிருக்க மாட்டார். அவருக்கு சிவனையும் தெரியாது, சடங்குகளைப்பற்றியும் சம்பிரதாயங்களைப்பற்றியும் தெரியாது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் மக்களுக்கு ஒன்றை விளக்கவிரும்புகின்றன. அவர்கள் அதன் பொருளை விளங்கிக்கொள்ளவில்லை. முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்று பல மாற்றங்களை சந்தித்துவிட்டன. அவைகளில் சில இன்று சமூகத்திற்கு ஒத்துக்கொள்ளாததாகிவிட்டன. இதில் நான் சத்குருவுடன் ஒத்துப்போகிறேன். ஆனால் முழுமையாக சடங்குகளும் சம்பிரதாயங்களும் பிதற்றல் என்று சொல்லமுடியாது. சத்குரு அடக்கம் யாரும் அதன் பொருளை விளங்கிக்கொள்ளவில்லை. தேவையானால் நான் சொல்கின்றேன்.   04:57:21 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X