திண்டுக்கல் சரவணன் : கருத்துக்கள் ( 722 )
திண்டுக்கல் சரவணன்
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
1
2021
அரசியல் தமிழ் மீது மோடி, அமித்ஷா, ராகுல் காட்டிய ஆர்வம் டுவிட்டரில் டிரெண்டிங்
தமிழக தேர்தல் முடிந்த பிறகும் யாருக்கு தமிழ் மீது பற்று இருக்கிறது அவரே உண்மையானவர். இப்போது இருப்பது தேர்தல் பற்று   19:01:43 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
1
2021
அரசியல் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன் ராகுல்
எப்படி..இலங்கை தமிழர்களை காத்த மாதிரியா? முதல்ல உங்க கட்சியை காப்பாத்துங்க. தமிழர்களாகிய எங்களுக்கு எங்களை எப்படி காத்துக்கொள்வது என்பது தெறியும். காங்கிரஸ் - பாஜக வந்து தமிழகத்தை காப்பாற்றவேண்டும் என்ற நிலை இங்கில்லை   12:48:08 IST
Rate this:
3 members
0 members
17 members

பிப்ரவரி
26
2021
அரசியல் போட்டு வாங்கிய அமித்ஷா புழுக்கத்தில் பழனிசாமி
இது நடக்க வாய்ப்பே இல்லை. பழனிசாமிய அவ்வளவு சாதாரணமா நினைக்க வேண்டாம். இன்றைய தேதியில் அமித் ஷா - மோடிக்கு இணையாக தேர்தல் சாதூரியத்தில் சமமாக இருப்பது ஈபிஎஸ்-ஓபிஎஸ் தான்.   17:37:32 IST
Rate this:
13 members
1 members
13 members

பிப்ரவரி
25
2021
பொது 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ‛ஆல் பாஸ் முதல்வர் பழனிசாமி
அப்போ அரசு பள்ளிகள் எல்லாவற்றையும் தனியாராக்கி விடுவோம். சாராய கடை மட்டும் அரசு நடத்தினால் போதும்.   19:16:46 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
22
2021
பொது தமிழக குடியிருப்பில் கேரள போலீசார் பெரியாறு அணையில் உரிமை பறிபோகிறதா?
. இது எல்லா ஊர்களுக்கும் அல்லது மாநிலத்துக்கும் பொருந்தும்.   13:26:46 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
18
2021
பொது பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது
அறுபது சதவீத வரி என்பது கொள்ளை. ஜிஎஸ்டீ-இல் அதிகபட்ச வரியே இருபத்து நாலுதான். மன்மோகன் ஆட்சி தொடர்தால் பெட்ரோல் சதம் அடிக்கும் என மோடி தேர்தலில் பிரச்சாரம் செய்தார். மன்மோகன் சாதிக்காததை மோடி சாதித்து விட்டார். இதுதான் புதிய இந்தியா.   12:28:02 IST
Rate this:
1 members
0 members
7 members

பிப்ரவரி
12
2021
அரசியல் ஸ்டாலின், திருமா வகையறா வேல் ஏந்திய முதல் தேர்தல் அர்ஜூன் சம்பத்
தொழில் அதிபர்கள் இல்லாமலா உங்களுக்கு சோறு போடும் சிங்கப்பூர் வளர்ந்துவிட்டது? நேரமான முறையில் யாரும் பணம் சம்பாதிக்கலாம். அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை நிறுவனங்கள் அடிக்கத்தவரை நல்லது   09:11:56 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மூதேவி, நாய், ஆண்மை.. திமுக எம்.பி., பேச்சால் கொந்தளிப்பு!
விதி வலியது. யாருக்கும் பாரபட்சம் காண்பிப்பதில்லை. எனவே பரிகாசம் வேண்டாம்.   12:34:08 IST
Rate this:
1 members
0 members
9 members

பிப்ரவரி
10
2021
அரசியல் கடந்த 300 நாளில் 60 முறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பெட்ரோலிய அமைச்சர்
சர்வதேச நிலையில் பெட்ரோல் குறைந்தபோது, பெட்ரோல் மீதான வரியை அநியாயமாக இந்த அரசாங்கம் விதித்து விலையை குறைய விடாமல் செய்து , மக்கள் தலையில் சுமை ஏற்றிவிட்டனர். கண்டிப்பாக இது தமிழக தேர்தலில் எதிரொலிக்கும். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசும் மத்திய அமைச்சர், மக்கள் பணத்தில் பெட்ரோல் நிரப்புவதால் இதுபற்றி கவலைப்பட போவதில்லை. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தில் கடுமையாக வாதம் செய்யவேண்டும்   13:59:55 IST
Rate this:
0 members
0 members
16 members

பிப்ரவரி
1
2021
பொது நாளை முதல் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு
காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் பெட்ரோல் நூறு ரூபாயை தொட்டுவிடும் என்று மோடி, மன்மோகன் ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இப்போது மோடி அதை நிறைவேற்றப்போகிறார்   15:42:02 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X