இந்த வியாபாரிகள் மக்களின் மேல் கரிசனம் காட்டுவது சரியான போலித்தனம். ஆயிரம் ருபாய் கொடுக்கும் மக்கள் ஆயிரத்து ஐம்பது கொடுப்பார். ஆனால், வியாபாரிகள் ஆயிரத்து இரநூறுக்கு விற்று கொள்ளை லாபம் அடித்து அரசின் மேல் பலி போடுகின்றார்கள். மேலும், இந்த அரிசி வியாபாரிகள் எப்படியும் ஜிஎஸ்தி வரம்புக்குள் தங்கள் பெயர் வரக்கூடாது என்பது தான் அவர்கள் உத்தி. மக்களின் மேல் கரிசனம் காட்டுவது ஏமாற்று வேலை. அவர்களுக்கு உண்மையிலேயே கரிசனம் இருக்கும் என்றால், ஐம்பது ருபாய் குறைத்து விற்று கரிசனம் காண்பிக்கலாம்.
04-ஆக-2022 16:46:22 IST
நமது நாடு அனைவருக்கும் வாய்ப்பு தருகிறது. அதை பயன்படுத்துவது அவரவர் பொறுப்பு சாமர்த்தியம். வாழைப்பழத்தை கொடுக்கத்தான் முடியும். சாப்பிடுவது அவரவர் பொறுப்பு.
06-ஜூலை-2022 19:13:55 IST
ஒரு வீட்டுக்குள் பிரச்சனை இருந்தால், அந்த வீட்டு பெரியோர் தான் அறிவுரை கூறி திருத்த முடியும். எதிரி வீட்டில் சென்று அறிவுரை கேட்பதில்லை. மேலும் படிப்பு மறுப்பு - கோவில் நுழைவு மறுப்பு தவறு. பெரும்பாலும் இவை பல்லாண்டுகளுக்கு முன்னரே சட்டப்படி தடுக்கப்பட்டது. கொஞ்சம் திரும்பி பார்த்தால் தலித்-கிறித்தவம் என்று உள்ளது. அதையும் பார்க்க வேண்டும்
04-ஜூலை-2022 17:57:10 IST
கர்நாடக மாநிலத்தவர், தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவிப்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. சுயநலமே பெரிது. மேலும் உடுமலை பழனி தாண்டி தண்ணீர் எடுத்து வருவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகம் முழுக்கவே, ஆங்காங்கே பேயும் மலைத்தண்ணீரை தேக்கி, அதன் இயற்க்கை போக்கை ஆணை -தடுப்பணை-கதவனை என்ற பெயரில் தடுத்து அடுத்த ஊர் கருகுவதை தமிழகம் முழுக்க பார்க்கிறோம்.
04-ஜூலை-2022 17:48:02 IST
ஹிந்துக்களின் தெய்வங்களை மரியாதை குறைவாக பேசினால், அதற்க்கு பதிலடி ஒருவர் கொடுத்தால் இதுதான் தண்டனை. நாட்டில் ஹிந்துக்களுக்கு ஒரு நீதி அல்லது அநீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி
01-ஜூலை-2022 13:11:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.