Dineshkumar Sahadevan : கருத்துக்கள் ( 18 )
Dineshkumar Sahadevan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2021
பொது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு
அரசு ஊழியர்கலின் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயர்வு மறுபடியும் தொடரபட்டுள்ளது. புதிதாக வழங்க படவில்லை. கடைசி  ஒரு வருடத்தில், அரசு ஊழியரிடம் இருந்து சராசரியாக ஒரு லட்ஷம் வரை அரசு எடுத்து கொண்டுள்ளது. 35000 கோடி  அரசு சேமித்துள்ளது இதன் மூலமாக.    19:12:24 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
26
2021
சம்பவம் வங்க தேசத்தினர் ஆதார் பெற்றது எப்படி?
உங்கள் ஆதார் அட்டையின் பின்புறம் பார்க்கவும். ஆதார் என்பது இந்திய குடிஉரிமைக்கான ஆதாரம் அல்ல என இருக்கும். ஆதார் இருப்பதால் ஒருவர் இந்தியர் ஆக முடியாது, ஈழ தமிழர்களும் ஆதார் வைத்திருப்பார்கள். வெளிநாட்டவரை வெளியே அனுப்பும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.   12:13:35 IST
Rate this:
3 members
0 members
34 members

ஜூன்
16
2021
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
16
2021
பொது டுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசு
ஒரு தகவல் சரியானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள் மட்டுமே. Twitter மற்றும் அரசுக்கு அந்த உரிமை இல்லை. ஒருவர் தவறான தகவல் வெளியிட்டால் அவர் மீது வழக்கு பதிவிடும் உரிமை அரசிடம் உள்ளது.   17:21:39 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூன்
16
2021
பொது கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க காரணம் இதுதான் மத்திய அரசு விளக்கம்
England முறையான ஆராய்ச்சி தனது நாட்டில் செய்து, தடுப்பூசிகாண இடய்வெளியை 8-12 வாரங்களாக மாற்றியது. நமது நாட்டில் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்ய வில்லை. நமது நாட்டில் 16 வாரமாக்கியது எந்த அறிவியலின் அடிப்படையில்?? இங்கிலாந்து விட ஒரு மாதம் ஏன் இங்கு அதிகம் ? இந்த காலத்தில் ஒருவருக்கு corona வந்தால் யார் பொறுப்பு ?   16:54:24 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
14
2021
அரசியல் மத்திய அரசை விட மாநில அரசுகள் தான் அதிக வரி போடுகின்றன. பக்குவமாக அவை தவிர்க்கிறார்களே...
தவறான தகவல், நூறு ரூபாய் பெட்ரோலில் Rs.35 மத்திய அரசு வரியும் Rs.20 மாநில அரசு வரியும் அடங்கும்.   10:22:11 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூன்
11
2021
பொது உயிரியல் ஆயுதம் என சர்ச்சைக் கருத்து லட்சத்தீவு நடிகை மீது தேசத்துரோக வழக்கு
இவர் லட்ச தீவின் கலெக்டர் அவர்களை ஒரு உயிரி ஆயுதம் என்று கூறி இருக்கிறார்.   19:11:32 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூன்
4
2021
அரசியல் தி.மு.க., எப்போதும் கோயில்களுக்கு எதிரானது பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி
நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு இன்டர்நெட் பதில் கிடைக்கும், இருந்தாலும் அதை நீங்கள் பார்க்க மாட்டர்கள். கோவில்கள் அரசர்களால் கட்டப்பட்டது, அதை அரசை தவிர வேறு யாராலும் திறம்பட நிர்வகிக்க முடியாது. கோயிலில் பூஜை செய்ப்பவர்கள் கோயிலின் முதலாளி ஆக முடியாது.   11:09:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
29
2021
அரசியல் " பிரதமர் காலில் விழத்தயார் "- மம்தா
முதலைமைச்சர் மற்றும் பிரதமர் இடையிலான கூட்டத்திற்கு எதற்காக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஆளுநருக்கு அழைப்பு விடுக்க வேண்டும்?   20:55:34 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
7
2021
பொது கோயில் அடிமை நிறுத்து இயக்கம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு
கோவிலை விடுவித்து எந்த சமூகத்திடம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் ? அரசாங்கம் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டது. இதை விட எந்த அமைப்பு சிறந்ததாக இருக்க முடியும்.   10:08:27 IST
Rate this:
19 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X