Matt P : கருத்துக்கள் ( 1748 )
Matt P
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
அரசியல் தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் மரியாதை இல்லை மாஜி அமைச்சர் நேரு புலம்பல்
ராமஜெயம் அவருக்கு மிக நெருங்கியவராலே கொல்லப்பட்டிருக்கலாம். எத்தனையோ கொலைக்கு காரணமானவர்கள் இன்னும் வெளிவரவில்லை. அதில் இதுவும் ஓன்று.   07:28:18 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
19
2020
அரசியல் ரூ.4.5 கோடியை சேமிக்க ரூ.6 கோடி செலவா? தி.மு.க.,- எம்.பி., கேள்வி!
நீட் தேர்வு பற்றிய கேள்விகளுக்கு திமுக காரர் ஒருவர் வளஆ வலா கொழ கொழஆ என்று பதிலடித்திருப்பதை தினமலர் வீடியோ பகுதியில் கண்டு களியுங்கள்.   04:20:04 IST
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
19
2020
அரசியல் ரூ.4.5 கோடியை சேமிக்க ரூ.6 கோடி செலவா? தி.மு.க.,- எம்.பி., கேள்வி!
எம்பிக்கலே மனமுவந்து தருகிறார்கள் என்கிறார். அது மக்கள் பணமல்லவா? அது எப்படி எம்பிக்கலே தருவதாக இருக்கும்? உண்மையான திமுக காரன்யா எங்கிருந்து வந்தாலும் வாரி சட்டை பையில புகுத்தி வைச்சுக்கணும் ,,மக்களே மனமுவந்து கொடுத்தார்கள் அப்படித்தான் தங்கள் தலைவர் குடும்பமும் பணக்கார குடும்பம் ஆனதா? ...பிச்சைக்காறார்கள் மக்களே மனமுவந்து கொடுக்கிறார்கள் என்று சொல்லலாம். கொள்ளைக்கார்கள் சொல்லலாமா? ..ஒரு பேச்சுக்கு சொன்னேன்,   04:18:06 IST
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
18
2020
அரசியல் மகனுடன் ஆசி பெற்ற துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு
அவருக்கு உண்மையிலே ஆன்மீகத்தில் நம்பிக்கை என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்?   04:11:03 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2020
அரசியல் மகனுடன் ஆசி பெற்ற துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு
அப்போ அவரு வீட்டுல தேர்தலில் மாட்டிய பணம் எல்லாம் நல்ல வழியில் சம்பாதிச்சதா?   09:00:58 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
16
2020
சினிமா சாதி பிரச்சினையை தூண்டும் பாடல்: சூரரைப்போற்று படத்துக்கு தடை கேட்டு வழக்கு...
இந்த வரிகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வரிகளை பார்த்து விட்டு நான் மேல் ஜாதி என்று தான் கீழ் ஜாதி என்றும் நினைக்காமலிருந்தாலே போதும் ஜாதி பெயரை குறிப்பிட்டால் தான் தவறாக இருக்க முடியும்.,,மக்களை பிரித்து கீழ் ஜாதி மேல் ஜாதி என்று வார்த்தை பயன்படுத்துவதும் தவறு தான் ...குல தாழ்ச்சி சொல்லல் பாவம் என்று எழுதியவர் கருதுவது நல்லது.   06:43:33 IST
Rate this:
7 members
0 members
8 members

செப்டம்பர்
16
2020
பொது கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸி தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழப்பு
ஆர்ய வைத்தியமும் கஇ கொடுக்கலை. என்ன தான் மருந்து உண்டாலும் இறைவனே அறிவான் நமது கடைசி நாளை. இப்படி தான் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் மாரடைப்பில் இருந்து தப்புவது எப்படி நூல் வெளியிட்டார். கடைசியில் அவரே மாரடைப்பில் மறைந்தார். வாழ்க்கையே யாபாரம் ஆகிவிட்டது.   06:23:53 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
15
2020
பொது ஜன.,27ல் விடுதலையாகிறார் சசிகலா சிறை நிர்வாகம் பதில்
குற்றவாளியென மக்களால் அறியப்பட்ட ஒருவருக்கவே அஞ்சுமுறை அமைச்சரவை கெடுத்து நாட்டை சூறையாட வைச்சோம் . சிறை சென்ற செம்மலுக்கு நாட்டை கொடுத்தா கெட்டா போவ போவுது. அவரும் தான் சிறை சாலையில் பாச்சா பல்லி யோடு வாழ்ந்தார், ..புல்லை இல்லை குட்டி இல்லை கணவரும் இல்லை அவர் ஒரு தனிமரம் அப்படி சொல்லி ஆட்சிக்கு வந்தாலும் வரலாம், ..ஆமா வந்தவுடன் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி சிலுத்துவாரா? தமிழக மக்களை நமபவே முடியாது. புரியாத புதிர்கள் அவர்கள்.   09:05:16 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2020
அரசியல் அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு
ஏழு லட்சம் ரூபாயாம் அரசு வேலையாம், இதை எதிர்த்து யாராவது நீதிமன்றத்துக்கு செல்லலாம். எந்த தவறும் செய்யாமல் பள்ளிக்கூடம் அருகே கூட செல்லமுடியாத சிறுவர்கள் அங்கங்கே வாழ்ந்து கொண்டிருப்பார்கள் தமிழ்நாட்டில்.   09:45:39 IST
Rate this:
1 members
0 members
14 members

செப்டம்பர்
14
2020
அரசியல் ஸ்டாலின் கூறியது நீதிமன்ற அவமதிப்பு அண்ணாமலை
திமுக( மத்தியில்) ஆட்சிக்கு வந்தால் ...என்று கூறியிருப்பார். பிரதமராகவோ குடியரசு தலைவராகவோ வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் சொல்லியிருப்பார்,   09:25:25 IST
Rate this:
3 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X