Matt P : கருத்துக்கள் ( 1769 )
Matt P
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2020
அரசியல் நீதிபதி கண்கலங்கல் தான் மாணவர்களின் உணர்வு
ட்ரு. I அக்ரீ....நீதிபதி சொந்த ஆசா பாசங்களை சபையில் காட்டக்கூடாது. வாதங்களின் அடிப்படையில் நீதி சொல்வதே நீதிபதியின் கடமை. வீட்டில் போய் கண்கலங்கியிருக்க வேண்டும்.அதற்கும் ஒரு அரசியல்வாதி வக்காலத்து   06:32:17 IST
Rate this:
0 members
0 members
25 members

அக்டோபர்
17
2020
பொது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை
இவங்களை நினைச்சு தான் அந்த நீதிபதி கண்கலங்கினாரா?..அரசியல்வாதிகள் வாயை எல்லாம் பொத்த மாட்டார்கள்.   06:24:03 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
17
2020
சம்பவம் 20 மொபைல் போன் 650 ஏக்கர் நிலம்! சொத்துக்களை குவித்த லஞ்ச பொறியாளர்
பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான். எவ்வளவு லஞ்சம் வாங்கினார் மற்றும் தொடர்பில் உள்ள அரசியல் பிரமுகர்கள் குறித்த விபரங்கள் உள்ளன. அரசியல்வாதிகள் பெயர்களை கண்ணுல எப்போ காட்ட போறீங்க?   06:16:56 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
17
2020
சினிமா தற்கொலை செய்ய முடிவு செய்தேன் : சனுஷா...
இவங்க மேல மட்டும் உங்களுக்கு அப்படி என்ன கரிசனம்? எத்தனையோ பேர் அங்கங்கே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பார்கள் ..அவர்களுக்கும் உதவி செய்வீர்களா?..நல்ல மனுஷனா ஒருத்தரை பார்த்து கல்யாணம் செயதால் எல்லாம் போயிடும், சினிமா நடிகை என்றால் நல்லவர்களும் கிடைப்பார்கள். போட்டி போட்டு கொண்டு வருவார்கள்.   06:11:02 IST
Rate this:
1 members
1 members
4 members

அக்டோபர்
17
2020
அரசியல் நீதிபதி கண்கலங்கல் தான் மாணவர்களின் உணர்வு
. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுவதை தாங்க முடியாமல், நீட் தேர்வு வழக்கு விசாரணையில், நீதிபதி கிருபாகரன் கண்கலங்கி உள்ளார். ,,,காமராஜர் பள்ளிக்கூடத்துக்கு அருகே செல்ல முடியாத குழந்தைகளை பார்த்து கண்கலங்கி இலவச கல்வி,மத்திய உணவு திட்ட்டத்தை கொண்டு வந்து ,ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு வழி வகுத்தார்.ஏழையாகவே மறைந்தார்.அவர் மருத்துவ [நடிப்புக்கு செல்ல முடியாதவர்களை நினைத்து எல்லாம் கண்கலங்கியதாக தெரியவில்லை. இந்த நீதிபதிக்கு ரொம்ப இளகிய மனசு போலிருக்கு. நீஙக எப்போவாவது அரசியலுக்கு வந்து நாம் பணக்காரனாகி விட்டோமே,எத்தனை ஏழைகள் இன்னும் ஒரு நேர சோற்றுக்கு வழி இல்லாமல் பிச்சை எடுக்கிறார்கள் வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்கிறார்களே என்று கண்கலங்கியது உண்டா?..திமுக தலைவரே மேடையிலிருந்து கீழிறங்கி, சுயமாக சிந்தித்து அறிவாக பேசுகிறவர்களுக்கு வழி விடுங்கய்யா? நீங்க எல்லாம் அப்பா மறைந்தற்கு தான் கலங்கியிருப்பீங்க...மருத்துவம் தான் படிப்பேன் என்றும் முதல்வராகி தான் தீருவேன் என்று அடம்பிடிப்பது நல்லதல்ல.   05:57:03 IST
Rate this:
0 members
0 members
21 members

அக்டோபர்
16
2020
சிறப்பு பகுதிகள் நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்!
அது என்ன துணைவி மஞ்சுளா ? ...இரண்டாவது மனைவி என்றே சொல்லலாமே. ..மனைவி என்பது தானே திருமணமானதற்கு அடையாளம்?   08:09:47 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
15
2020
அரசியல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?
வீட்டில் வொவ்வொருவருக்கும் அரசு வேலை. அவர் வீட்டில் எல்லோருக்கும் அரசில் உயர் பதவி வேலை. அவங்க மன்னர் குடும்பம் மாதிரி மத்தியிலும் மாநிலத்திலும் அமைச்சர்கள் வேலை.அப்புறம் என்ன ? அவங்க வாழ்க்கை அரசு குடும்ப வாழ்க்கை தான். ..பல நிறுவனங்களை அரசுடைமையாக்கினால் எல்லோருக்கும் அரசாங்க வேலை தான். அப்படி ஏதாவது திட்டம் இருக்குமோ.   08:03:16 IST
Rate this:
0 members
1 members
7 members

அக்டோபர்
11
2020
பொது பள்ளி கல்வி கமிஷனர் மாற்றம் ஏன்?
துறை சார்ந்த அமைச்சர், முதலமைச்சரை ஆலோசித்து முடிவு செய்வது நல்லது தானே. அதற்காக தானே அவர் அமைச்சர்களின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு முதலமைச்சர் நினைத்தால் எந்த அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரமும் முதல்வரிடம் இருக்கிறதே. முதலமைச்சர் என்பவர் எந்த துறையையும் தன கைவசம் வைக்காமல் எல்லா அமைச்சர்களையும் கண்காணிக்கவும் செய்யலாம்.   06:23:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதல்வர் அமைச்சர் பதவிக்கு ஒரு விலை இருந்தால், எந்த பழியும் யாரையும் சேராது. கம்மூணு இருப்பாங்க.   05:48:53 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2020
உலகம் பாக்.,ல் இந்து கோவில் சேதம் பாகிஸ்தானியர் கைது
அடுத்த மதத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், கடவுளின் மீது கூட நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். பழமையான கோயில்கள் நாட்டின் வரலாற்று சின்னங்கள் என்பதை உணர்ந்தால் சரி.   08:54:45 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X