Ravi Shankar : கருத்துக்கள் ( 28 )
Ravi Shankar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
இது இருவர் சம்பத்தப்பட்ட தனித்த, தனிமையை தேடும் முடிவு. இதெல்லாம் கடந்து .....அப்டியே போயிட்டே இருக்கணும்.   06:23:04 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜனவரி
13
2022
முக்கிய செய்திகள் சுங்கச்சாவடிகளில் பொங்கல் நெரிசல் தீர்க்குமா நெடுஞ்சாலை ஆணையம்?
இருபது வருடங்களுக்கு மேலானாலும் இன்னும் சுங்கச்சாவடி வசூல் செய்வதை தடுக்காமல் , சாவடியில் லேட்டா போறும்ன்னு ஊடகத்தையும் மக்களையும் மாற்றி கவலை படவைத்ததில் எல்லா மாநில மத்திய கட்சிகளும் ஒன்றுதான். இருபது வருடம் முடிந்தவுடன் ஐந்து ரூபாய் வசூல் செய்த சுங்கச்சாவடிய மூடிய கேரளா எங்கே....மற்ற மாநிலங்கள் எங்கே..... உண்மையில் நாம் தான் ஏமாறிக்கொண்டிருக்கிறோம்...... நேர்மை கிலோ என்ன விலை என்று சொல்லும் எந்த கட்சியும் அரசும் மக்களுக்கு நல்லது செய்யாது என்பதை மக்கள் உணர்ந்து வாழ முற்படும் வரை, இதுதான் வாழ்க்கை. " குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..."   20:19:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
3
2022
பொது கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை திருப்பி அளிக்க உத்தரவிட்டார் கலெக்டர்!
நடைமுறையில் உள்ள பெரும் தவறை இந்த சம்பவம் சுட்டி காட்டுகிறது. ஓர் தவறு செய்பவரை தண்டிக்காமல், கூடலூருக்கு மாற்றுவது, அந்த ஊரின் பெயரை கெடுப்பதோடு மட்டும் அல்லாமல் அந்த ஊரே ஒரு பனிஷ்மென்ட் போஸ்டிங் ஊர் என்ற பேர் பெற்று தரும். அதோடு மட்டும் அல்லாமல் இதே மருத்துவர் பனி மாறுதலுக்கு மறுபடியும் லட்சக்கணக்கில் பணம் தந்து திரும்பி வந்து விடுவார், கொடுத்த லஞ்ச பணத்திற்கு மேலும் தவறுகள் செய்யக்கூடும். பல தவறுகளுக்கு இந்த பனிஷ்மென்ட் தூண்டுகோலாய் அமையும். தெரிந்தே செய்த இது போன்ற தவறுகளுக்கு ஒரே தண்டனை, டிஸ்மிஸ் மட்டும் தான். லஞ்சம் வாங்கும் காவல்துறைக்கு ஆயுதப்படை போஸ்டிங் ஒரு தீர்வாகாது. அது ஆயுதப்படையில் வேலை செய்யும் நேர்மையான காவலர்களுக்கு களங்கம் தரக்கூடும். லஞ்சம் வாங்கினால் டிஸ்மிஸ் என்று விதிமுறை இருந்தால், லஞ்சம் ஒழிக்கப்படும் அல்லது குறையும்.   13:55:56 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
12
2021
சினிமா
இந்த மாதிரி படங்களுக்கு மார்க் போடாமல் விட்டாலே, மக்களுக்கு இதன் தராதரம் தெரிந்து விடும். கலாச்சார சீர்கேடு என்று சொல்லி இதுபோன்ற படங்களை அரசு தடை செய்தால் இது போல் மற்ற படங்கள் வராமல் தடுக்கப்படும்....."செய்வீர்களா.....?"   22:26:56 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
9
2021
சினிமா
எப்படி தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையோ, அதே போல் இந்த படத்தின் இயக்குனருக்கும், வெயில் அரவான் அணைகட்டி தெரு வெற்றி படங்களின் இயக்குனருக்கும் சம்பந்தமே சுத்தமாக இல்லை. கொரோனா சமயத்தில் இயக்குனர் வீட்டில் இருந்தபடியே online-ல் எடுத்த படம் போல் உள்ளது. ஆயிரம் செலவு செய்து சினிமாவுக்கு போனால் கதற கதற வெறுப்பு ஏற்றுகிறார்கள். நேற்று சினிமாவுக்கு வந்த பசங்க எல்லாம் சிறப்பா படம் எடுக்கும் பொழுது, வசந்தபாலனுக்கு என்னாச்சு? ப்ளூ சட்டை மாறனின் பாணியில் சொன்னால்... "மொத்தத்தில் படம் எப்படி இருக்குன்னா, பணம் செலவு செய்து மூணு மணி நேரம் மாலில் குந்தி வொக்கந்துதான் மிச்சம்... சத்திய சோதனை....."   22:22:28 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
7
2021
முக்கிய செய்திகள் வன்னியர் சங்கம் எதிர்ப்பு சூர்யா படக்காட்சி மாற்றம்
தவறு யார் செய்தாலும் திருத்தப்படவேணும். எல்லா பெயரும் உண்மை சம்பவத்தை ஒட்டி வைக்கும்போது வில்லன் பெயர் கிருத்துவராக இல்லாதபோது, இயக்குனரின் நேர்மை கேள்வி குறியாகிறது. சந்துரு பெருமாள்சாமி செங்கேணி என வைத்தமாதிரி இன்ஸ்பெக்டர் பெயரும் அந்தோணி சாமி என்று இருந்தால் நம்பகத்தன்மை இன்னும் கூடி இருக்கும். மத சார்பற்று, கெட்டவன் யாராக இருந்தாலும் வில்லனாக சித்தரிக்கப்படுவதை மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவில் இருந்து தமிழ் சினிமா உலகம் கற்றுக்கொள்ளட்டும்.   06:25:32 IST
Rate this:
0 members
0 members
18 members

நவம்பர்
4
2021
சினிமா
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றதே எல்லா தரப்பு ரசிகர்களையும் தொடர்ந்து வசிய படுத்தியதால் தான். ஆனால் கால ஓட்டத்தை நினைக்காமல், ரஜினி வந்தாலே படம் ஓடும் என்று வேற எந்த சிரத்தையும் எடுக்காமல் எடுத்த ரஜினி படங்களான பாபா, பேட்ட, காலா வரிசையில் மற்றும் ஓர் படம் அண்ணாத்தே. இளையராஜா மற்றும் வடிவேலு இருந்தால் இந்த படம் ஒரு பிளாக் பஸ்டர் படமாக வந்திருக்கும்.   06:16:49 IST
Rate this:
4 members
0 members
4 members

செப்டம்பர்
24
2021
சம்பவம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்
மாசு கட்டுப்பாடு தலைமயிலேயே மாசு இருக்கிறது...TNPCB Shall be free from such pollutants...   18:26:01 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
10
2021
சினிமா
திறமை யாரிடத்தில் இருந்தாலும் அதை திறந்த மனதுடன் கொண்டாடி விரும்பியவரை உயரத்தில் வைத்து பார்ப்பது தமிழ் பட ரசிகர்களின் ரசனை மொழி. ரஜினி, ராஜேந்தர் வரிசையில் விஜய் சேதுபதியை வைத்தாலும், உயரத்தில் வைத்தவுடன் தலையில் கணம் ஏறியது போல் தோன்றுகிறது. தனக்கு தானே குழி தோண்டும் திறமையாளர்கள் வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்து விட்டார். தான் எப்படி நடித்தாலும் அதுதான் நடிப்பு என்ற நினைக்க தொடங்காவது, கீழே போவதற்கான முதல் படி. காசு குடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கும் ரசிகனிடம் நியாமான நடிப்பை இன்றும் தரும் கமல் போன்றவர்கள பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்.   00:42:41 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
14
2021
சினிமா
ஏன் என்றால் , இங்கே சினிமாவை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள். அங்கே சினிமாவில் இருப்பவர்கள் அந்த தொழிலை மட்டும் திறம்பட செய்கிறார்கள் மற்றும் அதன் புகழை வேறு எங்கும் உபயோகப்படுத்துவதில்லை, உபயோக படுத்த அனுமதிக்கப்படுவதுமில்லை   15:05:57 IST
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X