ديفيد رافائيل : கருத்துக்கள் ( 542 )
ديفيد رافائيل
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2021
அரசியல் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பழனிசாமி மீது வழக்கு
இவர் CM ஆக இருந்தப்போ ரத்து பண்ணியிருக்கலாம் ல. அதை விட்டு இப்ப போராட்டம் பண்றது. இது தான் கருமம் பிடிச்ச அரசியல் போல.......   13:55:59 IST
Rate this:
16 members
0 members
6 members

ஜூலை
24
2021
பொது தமிழகத்தில் 1,819 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்காக இப்படி குறைச்சு காமிக்குறானுக அரசியல்வாதிகள், முடிஞ்சதுக்கப்புறம் மறுபடியும் Corona அரசியல் ஆரம்பமாகிடும்.   06:14:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
7
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
5
2021
பொது ஜூலை.,5 இன்று பெட்ரோல் விலை உயர்வு
ஒரேயடியாக பைசாவில் Petrol price ஐ increase பண்றதுக்கு ₹200 ஆக்கிடலாம்....   07:19:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
5
2021
பொது 3 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டியது டீசல்
ஒரேயடியாக பைசாவில் Petrol price ஐ increase பண்றதுக்கு ₹200 ஆக்கிடலாம்....   07:19:14 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
2
2021
பொது தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒரு வழியாக கொடுமைக்கு விடிவு பொறந்தாச்சு....   21:16:11 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
1
2021
பொது சிக்னலில் வருது சிக்கல் இனி விதி மீறும் வாகனங்கள் தப்பிக்க முடியாது
இது தான், already Coimbatore ல 15 முக்கிய சிக்னல்களில் நடைமுறையில் உள்ளது. இப்ப தான் இது சென்னைக்கே வருதாக்கும். ரொம்ப கொடுமை.   19:11:08 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
29
2021
பொது தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமனம்
ரொம்ப சந்தோஷம் தான் (2011 முதல் 2021 வரை ADMK ஆட்சியின் போது இவர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார், ஏன் காத்திருப்போர் பட்டியலில் கூட இருந்தார்) அரசியலாக இல்லாமல் இருந்தால் சரி தான்.   20:23:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2021
பொது புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை
அடுத்த உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு தனி மெஜாரிட்டி தான் கிடைக்கும். எதுவும் சொல்றதுக்கு இல்லை. தலையெழுத்து 😭😭😭😭   13:28:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
25
2021
அரசியல் வழிபாட்டு தலங்கள், பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி
நான் தேனி ல இருக்கேன். Monday (28th June) நான் bike ல Coimbatore போகனும். Epass எடுக்கனுமா?   21:11:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X