அருமையான உத்தரவு. நானும் பாதிக்க பட்டுள்ளேன். பணம் கட்டிய பிறகு வங்கிகளிடம் மரியாதை என்பதே கிடையாது . நான் அனைவரையும் குறிப்பிடவில்லை . எனது அனுபவம் .
14-செப்-2023 10:43:36 IST
வளர்ந்து வந்த மிக சிறந்த நடிகர் , பரியேறும் பெருமாள் படத்தில் நடிப்பு மெகா சிறப்பு , திரை உலகத்திற்கு மிக பெரிய இழப்பு . MY DEEPEST CONDOLENCES TO வருசநாடு MARIMUTHU சார் . LET THE SOUL ATTAIN LOTUS FEET OF GOD . 🙏🙏🙏
08-செப்-2023 12:11:00 IST
செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஒரு வாரமாவது சிறை என்றால் பயம் இருக்கும். போட்டோ எடுத்த படம் இருந்தாலும் விசாரணை செய்யலாம். பயத்தை உருவாக்கினால் மட்டுமே சட்டம் மதிக்கப்படும். நன்றி
04-ஜூலை-2023 07:41:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.