rajaram avadhani : கருத்துக்கள் ( 150 )
rajaram avadhani
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
பாரத ரத்னா என்பது சம்ஸ்கிருத விருது. இந்திய மணி[" money "] என்று கொடுத்தால் வாங்கிக்கொள்ளுவோம்   15:46:13 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி நலம் சத்குரு விசாரிப்பு
ஐயா, துரைமுருகன் கெத்தாக உட்காரவில்லை. அவருடைய சைசுக்கு சோபா சின்னதாக இருக்கு. ஒருமாதிரி அடஜஸ்ட் பண்ணி அமர்ந்திருக்கிறார்.   13:53:36 IST
Rate this:
0 members
0 members
62 members
Share this Comment

ஜூலை
26
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
வணக்கம். அசம்பாவித விபத்தின் காரணமாக மரணம் சம்பவித்த இருபத்தினாலே மணி நேரங்களில், இளைஞர்கள் மின் தொடர்வண்டியின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் புகைப்படம் தினமலரில் இன்று வெளியாகி இருக்கிறது. பெரும்பாலோரின் உடை மற்றும் தோற்றம் அவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்லது நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என்றே எண்ணதோன்றுகிறது. நேற்றைய விபத்தில் மாண்டவர்கள் மாணவர்கள். அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக. நாம் நம்முடைய தவறுகளினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து கற்றுக்கொள்வது ஒரு வகை. மற்றவர்கள்செய்யும் தவறுகளினால், அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், வேதனைகள் இவற்றிலிருந்து கற்பது மற்றொருவகை. மனிதன் ஒருவனுக்குமட்டும்தான் இந்த பகுத்தறிவு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கற்காமல், துன்பப்படுபவர்கள் என்னவோ மடையர்கள் போலவும் தான் ரொம்ப புத்திசாலி போலவும் எண்ணிக்கொண்டு ஹீரோ வைப்போல செயல்படுவது அசல் பைத்தியக்காரத்தனம். நாம் படித்த படிப்பு வெறும் "கஞ்சி படிப்பா?" சட்டமோ அரசாங்கமோதான் நம்மை காக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறோமா? நமக்கு என்று ஒரு அறிவு, சுய கட்டுப்பாடு, நடத்தை எதுவும் கிடையாதா? நாமென்ன மிருகங்களா? இவையெல்லாம் இல்லாத ஒருசமுதாயத்தை எந்த ஒருஅரசோ, சட்டமோ திருத்தமுடியாது. மேலைநாடுகளில் நம் நாட்டைப்போல சட்டங்கள் இருப்பினும் மக்களின் சமூக பொறுப்பும் பொதுவாழ்வில் அவர்கள்கடைபிடிக்கும் கட்டுப்பாடும் அந்நாடுகள் முன்னேற முக்கிய காரணங்கள். தவறுகள் திருத்தப்படாமல் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால், அதனால் விளையும் விபரீதங்கள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வேண்டுமானால் துக்கத்தை ஏற்படுத்தலாம். விபத்துக்களினால் விளையும் விபரீதங்கள் மக்களின் அனுதாபங்களைவிட, அதனை அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு தள்ளிவிடும்.   10:11:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது வாழ்க்கையே போராட்டம் ஆகி விட்டது ரஜினி
போராட்டமே வாழ்க்கையா எத்துணை பேருக்குஇருக்கு தெரியுமா உங்களுக்கு? ஒரு கால கட்டத்தில் நீங்கள் போராடியது உண்மைதான். ஆனால் விடிந்துவிட்டது. எத்துணை பேர் விடியாமலேயே போய் சேர்ந்திருக்கிறார்களென்றுநமக்குத்தெரியாது. நீங்கள் இனிமேல் இதுபோல பேச வேண்டியது இல்லை.   22:58:58 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் பிரதமரை மரியாதை குறைவாக பேசும் வைகோ
வாழ்க்கையில் என்றாவது தேர்தலில் ஜெயித்து ஆளும் அல்லது எதிர் கட்சியாக பணி ஆற்றியதுண்டா? பொறுப்பில்லாத வைகோ வக்கீலா? துட்டுக்கொடுத்து டிகிரி வாங்கிவந்த ஆளு இந்தாளு. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு இதெல்லாம் அண்ணாதுரை,கருணாநிதிக்கே கிடையாது. அவங்களோட சிஷ்யனிடம் எதிர்பார்ப்பது நம்முடையமடைமை. பிரதமரை இவர் சவால்விட்டு "தைரியம் இருந்தால் ரோடில் வா பார்க்கலாம்" என்று கூறுவது, ஏதோ அவரை க்ளோஸ் பண்ண பிளான் செய்தவரை போல பேசுகிறார். துவனி அப்படி இருக்கிறது. மன்மோகன் சிங் பற்றி ஆயிரம் கிண்டலகேலி சித்திரங்கள் இருந்தாலும்,அவருடைய பாண்டித்யத்தை பற்றி யாராவது பேச அருகதை உண்டா? மோதி அவர்களே மன்மோகன் சிங்கை தன இல்லத்திற்கு தேநீர் விருந்துக்குஅழைத்து மரியாதையுடன் பேச வில்லையா? இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை பேசிவிட்டு தமிழனென்று மார் தட்ட என்ன அருகதை இருக்கிறது? எடுப்பது பிச்சை, ஏறுவது பல்லாக்கா? மானமில்லாத, சுயமரியாதை என்றால் என்ன என்று தெரியாத கீழ்த்தரமான மனிதர்.   11:31:45 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
4
2018
அரசியல் பெண்கள் பாதுகாப்பில் முன்னேற்றம் இல்லை ஸ்டாலின்
படத்தில் உள்ள பெண்களை பாருங்கள், பாதுகாப்பு பற்றி கவலைப்படுபவர்களை போலவா இருக்கிறார்கள்? இவர்களைப்பார்த்து ஆண்கள் பயப்படவேண்டும். சரியான .......ங்க   01:12:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
4
2018
அரசியல் அயோத்தியில் ஜெயேந்திரருக்கு சிலை சாமி
தேவை இல்லை என்று நினைக்கிறேன். சந்நியாசிகளுக்கு பொது இடங்களில் சிலையெதற்கு? அவருடைய காஞ்சிமடத்திலேயே பிரிந்தாவனமும் படங்களும்வைத்து ஆராதனை செய்வது சாலை சிறந்தது.   01:08:43 IST
Rate this:
1 members
2 members
6 members
Share this Comment

மார்ச்
2
2018
அரசியல் பாட்டியை பார்க்க இத்தாலி போறேன் டுவிட்டரில் ராகுல்
அங்கேயே தங்கி விடு. நாடுகளுக்கு நல்லது.   04:01:34 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
அரசியல் ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் ஸ்டாலின் கண்டனம்
ஐ. ஐ. டி. சென்னை, ஜெர்மன் உதவியுடன் செயல்படுவதால், இனிமேல் ஜெர்மன்மொழியில் பாடுவார்கள்.என்ன செய்வாய்? ஐம்பது வருடம் ஆட்சியிலிருந்து கர்நாடகத்திலிருந்து காவிரியை கொண்டுவரவோ,தமிழகத்து நீர் ஆதாரங்களை பெருக்கவோ, அணைக்கட்டவோ, கல்வி தரத்தை உயர்த்துவதிலோ, இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணவோ, ஒரு எழவும் செய்ய துப்பில்லை. பெரிய்ய சமஸ்கிருதத்தை பற்றி பேச வந்துட்டார். முதலில் எதனை தமிழர்களுக்கு தமிழில் பிழையின்றி பேசவோ எழுதவோ தெரியும்? ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் இதை ஒழுங்காக செய்திருந்தால் கூட மக்கள் மன்னித்திருப்பார்கள். நாட்டின் நலனில் கொஞ்சமாவது அக்கறை உண்டா உங்களுக்கு? உங்கள் கட்சி தொண்டன் ஒருவனாவது திமுக நிர்வாகத்தில் இடம்பிடிக்கமுடியுமா? அன்பர்களே, கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற புத்தகத்தை அண்மையில் படித்தேன். உண்மையில் அது சத்திய சோதனை என்ற அந்தஸ்தை பெற தகுதியுள்ளது. இவர்கள் அத்துணை பேருடைய முத்திரையையும் கிழித்து தொங்கவிட்டிருக்கிறார். தமிழ்நாடு நாசமா போனதற்கு இவர்கள் தான் காரணம்.   21:44:14 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
5
2018
அரசியல் அனைத்து கட்சி கூட்டம் வைகோ பங்கேற்பு
வைகோ அண்ணா அறிவாலயம் போகிறாரா? கோவிந்தா கோவிந்தா   08:23:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X