R.Srinivasan : கருத்துக்கள் ( 82 )
R.Srinivasan
Advertisement
Advertisement
மார்ச்
6
2018
கோர்ட் விதியை மீறி கட்டடம் கமலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
ஆரம்பித்து விட்டார்கள்...அரசியல் ஆட்டத்தை..இனி..கமலும் எதிர்த்து நிற்க தயாராக வேண்டும்.   16:47:49 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் சேஷனை நெகிழ வைத்த கமல்
பெண்ணாசை என்பது ஆத்திகம், நாத்திகம் பார்த்து வருவதல்ல!..கமலை விமர்சனம் செய்யாமல், அவரது கொள்கைகளில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்   19:02:28 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
9
2016
பொது மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!
கணவனுக்கு தெரியாமல் சேர்த்து வைத்த சிறுவாட்டுப் பணம் போச்சே ..... என்று இல்லத்தரசிகள் புலம்புவது யாருக்கும் கேட்கவில்லையா?..... பெண்களின் ஓட்டு மோடிக்கு கிடைப்பது கஷ்டம்தான்.....   09:11:09 IST
Rate this:
16 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2016
பொது இணையதளத்தில் ரேஷன் கார்டு தீபாவளி முதல் அறிமுகம்
ஆன் லைனில் பதிவு செய்து விட்டு.....நேரில் சென்று "கவனித்து" விட்டால் ரேஷன் கார்டு ரெடி......   08:42:36 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
3
2016
கோர்ட் இன்று? * ஜெ., உடல் நிலை குறித்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை... * இடைக்கால முதல்வரை நியமிக்க கோரி டிராபிக் ராமசாமி மனு
அவர் நெத்தியிலே போட்டுள்ள நாமம்தான் பிரச்சினையா?.....உள்ளதை சொல்ல எவனுக்கும் தைரியம் இல்லை....உங்களுடைய பார்ப்பன எதிர்ப்பெல்லாம் இனி எடுபடாது......அம்மா பிரியன் சார்......தைரியமாக உண்மையான பிரச்சினைகளை எதிர் கொள்ளப் பழகுங்கள்.....திசை திருப்ப வேண்டாம்....   08:33:44 IST
Rate this:
8 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
3
2016
பொது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு
காவிரிப் பிரச்சினை தீரும் முன்பு கர்நாடகாவில் கன மழை பெய்து .....அனைத்து அணைகளும் நிரம்பி .....வேறு வழியில்லாமல் இங்கு திறந்து விடுவார்கள்....இங்கு அரசியல் வாதிகள் தங்கள் தலைவர்களின் சாதனை இது என்று பேனர் வைத்து மகிழ்வார்கள்......போதுமடா.....சாமி.....   12:43:27 IST
Rate this:
2 members
1 members
24 members
Share this Comment

அக்டோபர்
2
2016
சம்பவம் துளிநீர் இல்லாமல் வறண்டது மூலவைகை ஊற்று நீரில் தாகம் தணிக்கும் மக்கள்குடிநீர் அபாயத்தில் 5 மாவட்டங்கள்
ஆந்திராவில் வெள்ள நீர் வீணாகக் கடலுக்குப் போகிறது.....கர்நாடகாவில் தண்ணீர் இருந்தும் தருவதற்கு மனம் இல்லை....தமிழ் நாடோ தாகத்தில் தவிக்கிறது......இந்தியாவே.....நீதான் ஒருமைப்பாட்டின் சின்னமா?....எப்படி இதை புரிய வைப்பது.....எதிர்கால இந்தியனுக்கு?.....ஏதாவது செய்தாக வேண்டும் ....நம் மக்களே......ஜெய் ஹிந்த்.....   12:31:39 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
25
2016
அரசியல் சிந்து நதியில் தண்ணீர் தருவதை நிறுத்த...ஆலோசனை! பாக்.,கிற்கு பாடம் கற்பிக்க மோடி அரசு தீவிரம்
பகைவனுக்கும் அன்பு காட்டும் பண்பாளர்கள் நாம்......இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. பாகிஸ்தான் மக்களிடம் நாம் இதற்க்கு நியாயம் கேட்போம்....அந்த .ஆட்சியாளர்கள் எப்படியோ ஒழிந்து போகட்டும். சத்தியமே வெல்லும்.....மோடி வெல்வார்.....   11:01:12 IST
Rate this:
14 members
1 members
19 members
Share this Comment

செப்டம்பர்
24
2016
சம்பவம் ஆபத்தை உணராத பயணிகள் பாம்பன் கடலில் படகு சவாரி
அதிகாரிகள் இதைக் கண்காணித்து தடுக்க வேண்டும்.....மீறுபவர்கள் படகை பறிமுதல் செய்ய வேண்டும்....ஆனால்....இங்கு பறிமுதல் செய்யப்படுவது மீனவர்களின் பர்ஸும்.....பயணிகளின் உயிரும் அல்லவா?   15:32:10 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2016
அரசியல் ஆதார் எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க... கெடு! 30க்குள் பதியவில்லை எனில் காஸ் மானியம் கட்!
ஆதார் புகைப்படம் எடுத்து விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருப்போருக்கு முதலில் ஆதார் அட்டை வழங்கட்டும். பிறகு கெடு விதிப்பதை பற்றி யோசிக்கலாம்.....ஆதார் தொடர்பாக நாட்டில் என்ன குழப்பம் நடக்கிறது என்று கூட தெரியாமல் ஒரு அறிவிப்பு.....முதலில் இந்த அதிகாரிகள் தங்கள் ஏ.சி. அறையை விட்டு வெளியே வந்து ...ஏதாவது ஒரு ஆதார் மையத்துக்கு சென்று அங்கு மக்கள் படும் பாட்டைப் பார்த்துவிட்டு பிறகு கெடு விதிக்கட்டும்.   08:20:42 IST
Rate this:
3 members
0 members
41 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X