Chowkidar NandaIndia : கருத்துக்கள் ( 5780 )
Chowkidar NandaIndia
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
8
2020
சினிமா பாவிக்கு முதல் மரியாதையா? : சீமானை காய்ச்சி எடுத்த விஜயலட்சுமி...
முதலில் பக்தியை யாரும் விற்க முடியாது. அதோடு, ஓட்டுக்காக 'நோம்புக்கஞ்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது' என்று பேட்டி கொடுப்பவன் நாட்டில் இருக்கும் போது இது மட்டும் எப்படி தவறாகும்.   16:23:51 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் ஐசியு.,வில் நாட்டின் பொருளாதாரம் ப.சிதம்பரம் கிண்டல்
ஐயா முன்னாள் வரிமந்திரியாரே. நீங்கள் நிதியமைச்சராக இருந்தபோது நீரும் உம்முடைய ஊமைத்துரையும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்திற்கு பாடை கட்டி அதை புதைத்தது மறந்து விட்டதா? போய்யா நீயும் உன்னுடைய ஊமை கண்ணீரும். திருட்டு பயலுக்கு ரொம்பதான் அக்கறை நாட்டின் மேல்.   16:16:29 IST
Rate this:
6 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
பொது பட்ஜெட் 2020 எவற்றிற்கு வரம்பு அதிகரிப்பு, குறைவு?
நாட்டில் இன்னமும் கான்க்ராஸ் கட்சி நடமாடிக்கொண்டிருப்பது நல்லவர்களுக்கு பேரிடி.   16:20:30 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
பொது பட்ஜெட் 2020 எவற்றிற்கு வரம்பு அதிகரிப்பு, குறைவு?
கான்க்ராஸ் கட்சி அறுபது வருடங்கள் நாட்டை கொள்ளையடிக்க இதுவரை நாங்களும் தானே வரி கட்டினோம்.   16:19:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
பொது பட்ஜெட் 2020 எவற்றிற்கு வரம்பு அதிகரிப்பு, குறைவு?
அறுபது வருடங்கள் நாட்டை ஆண்டும் ஒன்றும் கிழிக்காமல் தங்கள் பரம்பரையை மட்டும் செழிப்பாகிக்கொண்டு இன்று ஒன்றுமில்லாமல் இரண்டு முறையாக எதிர்க்கட்சியாக கூட ஆக முடியாமல் போனாலும் என்னமோ உத்தமர்கள் போல் வாய்கிழிய பேசித்திரியும் இத்தாலி கும்பலை இன்னமும் கூட நம்பி நிற்பவர்களை நினைக்கையில் வருத்தப்படுவதை தவிர நம்மால் வேறேதும் சொல்ல முடியவில்லை. ஜெய் ஹிந்த்.   16:17:25 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
28
2020
அரசியல் மோடிக்கு பொருளாதாரம் பற்றி என்ன தெரியும் ராகுல்
அதுசரி. முதலில் இந்த பப்புவிற்கு பொருளாதாரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா? மோடிஜி குறித்து இவருக்கு என்ன தெரியுமாம். நல்ல வேடிக்கை. கருத்து சுதந்திரத்தின் விளைவு தான் இதுபோன்றவர்களின் உளறல் பேச்சு. ஜெய் ஹிந்த்.   17:21:06 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
24
2020
கோர்ட் ரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
அப்போது சொரியான் கூட்டம் பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டது ஏன்? உங்களின் இந்த கிறுக்குமணி ஜெயாவுக்கு ஆதரவளித்தது ஏன்?   16:23:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2020
கோர்ட் ரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
விடுதலை பத்திரிக்கை இன்னுமா வெளிவருகிறது? ரூபாய்க்கு மூணா நாலா? ஹா ஹா ஹா   15:42:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2020
பொது சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை டிஜிபி எச்சரிக்கை
எந்த அர்ச்சகர் கொள்ளை அடித்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் சொரியான் அடித்த மெகா கொள்ளைகளை பற்றிமட்டும் நீங்கள் வாயே திறப்பதில்லையே?   15:35:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
24
2020
பொது சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை டிஜிபி எச்சரிக்கை
அப்படியே மெக்காவில் கல் எரிபவர்களையும், ஒரு முடிக்காக அடித்துக்கொண்டவர்களையும், பெண்களை மசூதிகளில் அனுமதிக்காத திமிர் பிடித்த கும்பலையும் கூட கைது செய்ய சொல்லலாமே.   19:01:42 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X