கான்க்ராஸ் கூட்டணி என்று சொன்னாலே அங்கே குழப்பங்களுக்கும், அடிதடிகளுக்கும், வசைவுகளுக்கும், கோஷ்டி மோதல்களும் கொஞ்சம் கூட பஞ்சாமிருக்காதே. கான்க்ராஸ் கூட்டணியில் இதெல்லாம் சர்வ சாதாரணம் தான்.
29-மார்ச்-2021 11:25:02 IST
அட அவ்வளவு எதற்கு. நம்ம உலகப்புகழ் ஊமைதுரையிடம் சொன்னால் போதுமே. பருப்பு விலை, காய்கறிவிலையை விண்ணுக்கு கொண்டு சென்று சாதனை செய்தது போல, நாட்டின் தீவிரவாதத்தில் சாதனை செய்தது போல, ஊழலில் உலக
சாதனை செய்தது போல, மும்பை தீவிரவாதங்களுக்கு அருமையாக பதிலடி கொடுத்து சாதனை செய்தது போல இதிலும் சாதனை செய்து விடுவாரே. நம் ஊழல் கட்சி ஆட்சியில் 1300 ருபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கியதை எல்லாம் கான்க்ராஸ் எடுபிடிகள் வசதியாக மறந்து விடுவார்கள். அவர்களுக்கு ஞாபகத்தில் இருப்பது எல்லாம் பெட்ரோல் விலை மட்டுமே. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
29-மார்ச்-2021 10:55:02 IST
கான்க்ராஸ் மற்ற மாநிலங்களில் டெபாசிட் வாங்குவதை போல் நினைத்துக்கொண்டால் கூட அதற்கு பல ஆண்டுகள் ஆகுமே. பப்பு அதுவரை காத்திருப்பது போல் மற்ற கப்பல்களும் காத்திருக்க வேண்டியது தான் போல. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
29-மார்ச்-2021 10:46:04 IST
பப்பு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் அறிவாளிகளுக்கு மட்டுமே ஓட்டு போடுங்கள் என்று. அதனால் தானோ என்னமோ அமேதி மக்கள் அறிவாக அவருக்கு ஓட்டு போடவில்லை போலும்.
27-மார்ச்-2021 18:04:39 IST
நல்லவேளை. மீண்டும் மாட்டுவண்டிகள் தெருக்களில் ஓட வேண்டும், அனைவரும் லேண்ட் லைன் மட்டுமே பயன்படுத்த வேண்டும், மெட்ரோ ரயில்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு பழைய மீட்டர்காஜ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படவேண்டும், கம்ப்யூட்டர்கள் எல்லாம் பயன்படுத்தாமல் பழைய டைப்ரைட்டர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என புரட்சி(?) கருத்து சொல்லாமல் விட்டாரே இவர்.
27-மார்ச்-2021 17:58:18 IST
இந்த சமயத்தில் நம் நாட்டின் பிரதமராக நேரு இருந்திருந்தால் இதெல்லாம் நடந்தே இருக்காது என்பதாலும் கப்பல் செல்வதை சரியான முறையில் மோடி கணிக்க தவறியதாலும் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று கான்க்ராஸ் எடுபிடிகள் கடும் கண்டனம். ஹா ஹா ஹா.
27-மார்ச்-2021 17:49:10 IST
அவர்களாவது பரவாயில்லை. நம்ம சொடலையை அனுப்பினால் துண்டு சீட்டை பார்த்து நாலு வார்த்தை பேசும் முன் விடிந்து மீண்டும் மணல் அள்ள வேண்டி வந்திருக்கும். ஹா ஹா ஹா.
27-மார்ச்-2021 13:13:03 IST
அதே தேர்தலில் கோத்திரம் சொல்லி கோவில் கோவிலாக ஏறி இறங்கியும் கூட சொந்த அமேதியே அழவிட்டது நமக்கு. இந்தியாவில் 17 மாநிலங்களில் முட்டை தான் கிடைத்தது. விண்ணை முட்டிய விலைவாசியாலும், தீராத தீவிரவாதத்தால், ஒழியாத ஊழலாலும் அடித்து விரட்டப்பட்டது உங்கள் கட்சி. திறமை என்பதே சுத்தமாக இல்லாததால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது உங்கள் கட்சி. உண்மை இவ்வாறிருக்க இந்தியாவில் அட்ரஸ் இல்லாமல் போன உங்கள் கட்சியால் வயிற்றெரிச்சல் பட்டு புலம்பும் உங்கள் நிலைமை எங்களுக்கு புரியாமலில்லை. ஜெய் ஹிந்த்.
27-மார்ச்-2021 12:56:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.