nandaindia : கருத்துக்கள் ( 2461 )
nandaindia
Advertisement
Advertisement
மார்ச்
21
2019
அரசியல் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்
கொள்ளைக்கூட்டம் வேண்டாமென்று தானே கடவுள் இரண்டு முறையாக தமிழ்நாட்டில் கொள்ளைக்கும்பலை தடுத்து நிறுத்தி வைத்துள்ளாரே. கொள்ளைக்கூட்டத்தை விட அடிமைகூட்டம் மேல் தானே?   17:33:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் புதிதாக உருவாகிறதா லக.. லக.. கூட்டணி
இதுக்குதான் அந்த பையனை மதம் மாறவேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன். கேட்டாத்தானே. இப்ப, ஊர் உலகமே சிரிக்கும்படியில்ல நாறிப்போச்சு நிலைமை.   17:07:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் ஆர்எஸ்எஸ்.,ஐ கேட்காமல் எதுவும் நடக்காது அசோக் கெலட்
கான்க்ராஸ் கேடிகளுக்கு இப்படி சொல்வது சாதாரணம்.   16:41:47 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் கொந்தளிக்கும் நிர்வாகிகள்
அட. சூப்பர். இது இது போட்டுத்தாக்குவது.   16:31:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் கொந்தளிக்கும் நிர்வாகிகள்
மதுரையில் இருக்கும் உங்களுக்கு வேண்டுமானால் சத்யமூர்த்தி பவனின் அருமை பெருமைகள் தெரியாமல் இருக்கலாம். நான் சென்னையில் இருந்தவன் அதுவும் சத்யமூர்த்தி பவனில் கலவரம் நடந்ததை நேரில் பார்த்தவன். அங்கு நடக்கும் கைகலப்பு, வேட்டி கிழிப்பு, மண்டை உடைப்பு போன்றவைகள் சர்வ சாதாரணம். நிலைமை இவ்வாறிருக்க இன்னமும் இதெல்லாம் ஊகம், கற்பனை என்று கான்க்ராஸிற்கு முட்டுக்கொடுக்கும் உங்களை போன்றவர்கள் நிலைமை தான் பாவம்.   16:29:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் பா.ஜ., வெற்றி உறுதி சிவசேனா
தேடிப்பார்த்தாலும் கிடைக்காத தொண்டர்களை வைத்திருக்கும் கான்க்ராஸ் கட்சி வானத்தை வில்லாய் வளைப்பேன், விலைவாசியை குறைப்பேன், மக்களுக்கு நல்லது செய்வேன், வறுமையை ஒழிப்பேன், விவசாயத்தை பெருக்குவேன் என்று நகைச்சுவை வசனங்களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி தொடர உறுதிகொண்டுள்ளதால் உங்களை போன்றவர்கள் இப்படி புலம்புவதை தவிர வேறுவழியில்லை.   15:40:16 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் உச்சகட்ட பேரம் கட்சி தாவும் தலைகள்
கிரிக்கெட் வீரராக இருந்து, நகைச்சுவை நடுவராக இருந்து, இருக்கும் கட்சி ஜெயிக்காது என்று தெரிந்ததும் எதிர்கட்சிக்கு தாவி தேர்தலில் நின்று ஜெயிக்கும் மானக்கெட்டவர்கள் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்.   14:43:31 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் ஆர்எஸ்எஸ்.,ஐ கேட்காமல் எதுவும் நடக்காது அசோக் கெலட்
ஜிஹாத், மதராஸா போன்ற தீவிரவாத இயக்கங்கள் முதலில் தடை செய்யப்பட்டால் இந்தியாவில் வன்முறை பெருமளவு குறையும். செத்தால் சொர்க்கத்தில் 72 கன்னிகள் கிடைப்பார்கள் போன்ற மடத்தனமான, முட்டாள்தனமான, கேவலமான நம்பிக்கைகள் சமூகத்தில் ஒழிக்கப்படவேண்டும். அதை பரப்பும் முட்டாள்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும். பெண்களை பிள்ளை பெற்கும் இயந்திரமாக பார்ப்பவர்களை நாடு கடத்த வேண்டும். குடும்பக்கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் உடனடியாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இவைகளை தீவிரமாக செயல்படுத்தும் பட்சத்தில் இந்தியா விரைவாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஜெய் ஹிந்த்.   14:33:41 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் ஆர்எஸ்எஸ்.,ஐ கேட்காமல் எதுவும் நடக்காது அசோக் கெலட்
சிமி இன்னமும் தடை செய்யப்பட்டு கிடைக்கும் ஒரு இயக்கம். அது பலமுறை மக்களிடம் சொல்லப்பட வேண்டும்.   14:26:14 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X