K P SRIDHAR : கருத்துக்கள் ( 5 )
K P SRIDHAR
Advertisement
Advertisement
Advertisement
மே
1
2022
அரசியல் தமிழக பா.ஜ.,வில் செயல்படாத 26 தலைவர்கள் ...களையெடுப்பு!
அது புதின் இல்லை. வேறு ரஷ்ய தலைவர் பெயரைக் கொண்டவர் என கேள்வி.   10:40:03 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
1
2021
பொது சைகோவ் - டி கொரோனா தடுப்பூசியின் விலையை ரூ.265 ஆக நிர்ணயிக்க முடிவு
அரசாங்கம் இலவசமாக தடுப்பூசி போட்டாலும் அதற்கான விலையை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தர வேண்டும். அப்பொழுதுதான் மருத்துவ ஆராய்ச்சி மேம்படும். ஏதாவது எதிர்மறை கருத்து பேசுவதே சிலருக்கு வேலையாக இருக்கிறது.   11:42:26 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
5
2021
அரசியல் ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி முதல்வர் பழனிசாமி அதிரடி
ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை.   15:33:48 IST
Rate this:
4 members
1 members
15 members

டிசம்பர்
17
2020
பொது இது உங்கள் இடம் விவசாயிகளே பலி கடா ஆகாதீர்!
இப்போது கூட விவசாயிகள் தங்கள் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்வதில்லை. தரகர்கள் தான் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இந்த சட்ட மாற்றத்தை செய்வதாக அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சொல்லி இருந்தனர். இப்போது கூட contract farming பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. உண்மையாக நடைமுறை பிரச்சினைகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்ள அரசை அணுகலாம். ஆனால் இங்கே நடப்பது அரசியல் கலந்த அநியாய போராட்டம்.   07:25:58 IST
Rate this:
2 members
0 members
8 members

ஜூன்
8
2020
பொது வரதராஜன் மீது பாய்ந்து என்ன பயன் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்!
Reply to Hasan: பொய்த்தனமான கருத்து. யார் இங்கே அதிகார வர்க்கம்? ஓட்டு வங்கியான மற்ற மதத்தினத்தினரா? இல்லை பொய்ப்பிரச்சாரம் மூலம் திசைப் திருப்ப வசதியாக இருக்கும் பிராமணர்களா? உங்கள் கருத்தை சொல்லுங்கள் விஷத்தை விதைக்காதீர்கள். பெரும்பான்மையினரின் வயிற்றிலடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.   14:00:40 IST
Rate this:
3 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X