Narayanan.S : கருத்துக்கள் ( 64 )
Narayanan.S
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2019
சினிமா ரஜினி 168ல் ஜோதிகா - கீர்த்தி சுரேஷ்...
ரஜினிக்கு கீர்த்திசுரேஷ் ஜோடியாகவும் ஜோதிகா அம்மாவாகவும் சரியா ?   12:31:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2019
உலகம் முன்னாள் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் கைது
இது (ஊழல்) குடும்ப ரத்தத்தில் ஊறியது   16:11:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
8
2019
சினிமா தலைவி - பரதநாட்டியம் கற்கும் கங்கனா ரணவத்...
இந்த தமிழ் சினிமா அனைவரும் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று முழக்கம் மட்டும் செய்வார்கள் அனால் தமிழ் பெண்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். இவர்களின் படங்களை ஹிந்தி மற்றும் மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்து பணம் பார்ப்பார்கள் அனால் .... வேறுஎன்ன சொல்ல   12:40:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2019
பொது இலவச, அவுட் கோயிங்கை நிறுத்தியது ஜியோ
அவர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி சேவையை சரியான நேரத்தில் கொடுத்தல் எளிதாக உயர்ந்த நிலைக்கு வரலாம்.   12:14:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
24
2019
பொது வங்கி அதிகாரிகள் போராட்டம் வாபஸ்
இந்த அரசு ஊழியர்கள் செய்யும் அனைத்து அக்கிரமங்களுக்கும் ஒரு நாள் அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். என் சிறிய நண்பர் வட்டத்தில் அதை கண்கூடாக பார்த்தவன். எனவே என் வேண்டுகோள் என்னவென்றால் தர்மத்திற்கு கட்டுப்பட்டு அவரவர்கள் வேலை செய்ய வேண்டும்   15:51:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2019
அரசியல் சிதம்பரம் தவறு செய்யவில்லை மன்மோகன் ஆதரவு
ஒரு அனுபவசாலியின் பேச்சு இப்படியா? "ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைத்த முடிவிற்கு தான் அப்போது அமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். அப்படி இருக்கையில், முடிவை பரிந்துரைத்த அதிகாரிகள் யாரும் தவறு செய்யவில்லை எனில் அனுமதித்த அமைச்சர் மட்டும் எப்படி தவறு செய்திருப்பார். "அதிகாரிகள் அமைச்சரின்(ப. சி) அழுத்தம் தாங்காமல் ஒப்புதல் அளித்திருக்கலாம் இல்லையா? அப்பொழுதுதான் அமைச்சர் குற்றவாளியாகிறார்.   11:55:41 IST
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
சினிமா வைரலாகும் சேரன் போட்டோ- ரசிகர்கள் பதற்றம்...
பணம் படுத்தும் பாடு ... வேறுஎன்ன சொல்ல   13:14:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
சினிமா பார்த்திபனின் புது முயற்சி...
சாப்பிடுவது வாய் வழி தானே ? பார்ப்பது கண் வழி தானே ? கேட்பது செவி வழி தானே?....... பிறகு??????   17:04:59 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
உலகம் புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம் மோடி
வாழ்க பாரதம். வந்தே மாதரம்.   15:48:04 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
உலகம் புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம் மோடி
வணக்கம் நண்பரே ஒரு சிறிய உதாரணம் உமக்கு ஒரு 5 லட்சம் கடன் இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். இன்று முதல் நீர் புதிய ஒரு கம்பனிக்கு ஒரு புதிய பதவியில் மாற்றப்பட்டு உள்ளதாக ஒரு ஆர்டர் வந்துள்ளது உடனே உங்களிடம் 5 லட்சம் கடன் அடைத்துவிடீர்களா என்று கேட்டால் நீர் என்ன பதில் கூறுவீர். அதுபோல் உள்ளது உங்கள் கருத்து.   15:47:35 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X