Narayanan.S : கருத்துக்கள் ( 51 )
Narayanan.S
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2019
அரசியல் என்.ஐ.ஏ., சட்ட திருத்தம் மசோதா மீது விவாதம்
"காங்கிரஸ் தரப்பில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாட்டை போலீஸ் அதிகாரம் கொண்டதாக மாற்ற முயற்சிப்பது சரியல்ல" - ஆமாம் ஆமாம் நாடு வக்கீல்கள் அதிகாரம் கொண்டதாக இருப்பது அவர்களுக்கு வசதியாக உள்ளது. அப்போது தானே எளிதாக ஜாமீன் கிடைக்கும்   17:13:25 IST
Rate this:
4 members
0 members
49 members
Share this Comment

ஜூலை
12
2019
சம்பவம் பெண் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்
இந்த வழக்கு ஒரு 50 வருஷத்துக்கு ஓடுமா அப்புறம் தீர்ப்பு??? ஹி ஹி ஹி இது தான் இந்தியா.   10:46:00 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
4
2019
சினிமா சினிமா ரசிகர்களுக்கு மேஜிக், எங்களுக்கு ரத்தமும், கண்ணீரும் : கமல்...
ராஜ்கமல் உங்களுக்காக தொடங்கப்பட்டது இல்லை என்றால் ஏன் நீங்கள் மற்றும் Anu Hasan மட்டும் Director ஆக உள்ளீர்கள்? எல்லார்க்கும் அவர்கள் தொழில் ரத்தமும் கண்ணீரும் தான் மற்றவர்கள் பார்வையில் அது இனிமையாகத்தான் தெரியும் இவ்வளவு அனுபவம் அடைந்தும் அது தெரியவில்லையே?   13:23:07 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது
கடனை திருப்பி செலுத்துவது நல்லது தான் . அனால் இந்த நிறுவனத்தில் முதலீடு (பங்கு வர்த்தகம் மூலம்) செய்த சிறு பங்குதாரர்களின் நிலை என்ன அவர்களின் முதலுக்கே மோசம். எ. க. ஒரு சிறு முதலீட்டாளர் இந்த பங்கை சில வருடம் அல்லது சில மாதம் முன் ரூ. 150 /- (உதாரணத்திற்கு Reliance Communications Ltd.) வாங்கியிருந்தால் அந்த பங்கின் விலை தற்பொழுது ரூ. 1 .70 இது முகமதிப்பை விட ரூ. 3 .30 குறைவு. இந்த முதலீட்டாளர்களின் நிலை என்ன?   16:16:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
28
2019
சம்பவம் சாலையில் கிடந்த ரூ.1.56 கோடி
வருமானவரி கட்டவேண்டிவருமே?   16:20:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
24
2019
அரசியல் அரசியலை தொழிலாக நினைக்க கூடாது கமல்
அடுத்த விஜயகாந்த். வாழ்த்துக்கள் :)   12:21:47 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மே
15
2019
சினிமா கமல் பேச்சு - ஜெ., இருந்தால் நடக்குமா? - காயத்ரி காட்டம்...
ஜெலலிதாவும் கலைஞரும் இருந்தால் இந்த கமல் ரஜினி வெளிய தலையே காட்டியிருக்க மாட்டார்கள்.   13:14:27 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

மே
15
2019
அரசியல் கமல் தவறாக பேசவில்லை மக்கள் நீதி மையம் விளக்கம்
முதல் தீவிரவாதி ஹிந்து என்றே வைத்துக்கொள்வோம் இது தெரிந்தபின் இவர் ஏன் விஸ்வரூபத்தில் முஸ்லீமை தீவிரவாதியாக சித்தரிக்கவேண்டும் ? இவர் படம் அனைத்திலும் ஹிந்து ப்ராமண பேர்களை வைத்துக்கொண்டு ஹிந்துக்களளை பற்றி அவதூறு பேசுகிறார். இவர் மற்றும் உண்மையான இந்தியாகுடிமகன் என்றல் வெளிநாட்டிலிருந்து கிருஸ்துவ மற்றும் முஸ்லீம் அமைப்புகளுக்கு வரும் பணம் மற்றும் அவர்களின் கோவில்களில் திரளும் பணத்துக்கான விளக்கங்களை கேட்டு பார்க்கச்சொல்லுங்களேன் ... நமது இந்து கோவில்கள் அனைத்தும் (upto 90 % ) ஒழுங்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்கின்றனர் மேற்கூறிய கிருஸ்துவ மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இப்படி வெளிப்படையான கணக்கு தாக்கல் செய்கின்றனரா?   13:29:00 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மே
2
2019
வங்கி மற்றும் நிதி வங்கி சேவை கட்டணம் அதிகம்ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்
முதலில் வங்கிக்கு வரவேண்டாம் என்று கூறி ATM அட்டை கொடுத்து முற்றிலும் இலவசம் என்றார்கள் பின்னர் ATM அட்டை மட்டும் 150 ரூ வருட கட்டணம் என்றார்கள் அதன் பின் 5 முறை மட்டும் தான் இலவசம் என்றார்கள் அதன் பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 20 40 என்று அவர்களே நிர்ணயம் செய்து பணம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் என கொடுமை என்றல் பல படிக்காத மற்றும் விவரம் தெரியாத மக்களின் பணம் தான் இந்த வங்கிகளின் வருமானமாக மாறுகிறது. உதாரணத்திற்கு நான் என் வங்கியில் 5 முறை இலவசம் என்பதை நன்கு பயன்படுத்திக்கொள்கிறேன் அனால் என் நண்பன் இது தெரியாத காரணத்தினால் ஆரம்பத்தில் பல முறை இந்த சேவை கட்டணத்தில் பணம் இழத்துளான். மேலும் இந்த வங்கிகள் 3 முறை அவர்களது வாங்கி ATM -ல் இலவசம் என்று கூறுகிறார்கள் அனால் அந்த குறிப்பிட்ட வங்கியின் ATM அருகாமையில் இல்லாதது வேறு இந்த சேவை கட்டணத்திற்கு வசதியாக உள்ளது இந்த வங்கிகளுக்கு.   16:14:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் காட்பாடியில் கைப்பற்றிய பணம் ஸ்டாலின் சொல்கிறார் புது கதை
"ராமதாஸ், 10 தலைமுறைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லாத அளவுக்கு பணம் பெற்று, கூட்டணி அமைத்துள்ளார்." நீங்கள் தான் உட்கார்ந்து பேசி வாங்கிகொடுத்திர்களோ ? இல்லை ராமதாஸ் உங்களிடம் கேட்ட பணமா? இவ்விரண்டும் இல்லை எனில் உங்களுக்கு எப்படி அவர் 10 தலைமுறை பணம் வாங்கி கூட்டணி அமைத்துள்ளார் என்று தெரியும்?   10:29:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X