Ramki : கருத்துக்கள் ( 257 )
Ramki
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2021
சினிமா அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்...
ஜெய் ஜெய் போலோ ஹநுமானுக்கே . ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஜெய் ஸ்ரீராம்.   18:11:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
27
2021
அரசியல் நம்மை காப்பது நம்மிடமே நடிகர் கமல் யோசனை
உலக்கை நாயகனின் முதன்முறையாக உளறல் இல்லாத உருப்படியான பதிவு.   01:04:28 IST
Rate this:
2 members
0 members
4 members

ஏப்ரல்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!
நீ எப்படி சுடலை வந்திருவாருன்னு கனவிலே கூட யோசிக்கிறாயோ , அதுபோலத்தான் மற்றவன் யோசிக்கிறதும் .   20:12:14 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
1
2021
அரசியல் புதுடில்லி- மீரட் எக்ஸ்பிரஸ் சாலை போக்குவரத்திற்கு திறப்பு
சிங்கப்பூராக மாற்றுவோம், ஜப்பானாக மாற்றுவோம் என்று கூவும் திமுக , மற்றும் சில்லறை அல்லக்கைகள் கூட்டம் தான், 4 வழிச்சாலை கொண்டு வரவே கோஷமிட்டு , விளைநிலங்கள் பாழ் என்று வழக்கு தொடுத்து, வரவிடாது செய்வர். இத்தகைய நடப்புகள் நம் இந்தியாவிலேயே நடந்தேறினாலும், பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை உற்று நோக்கும் கதையாக தமிழர்கள் பெருமூச்சு தான் விடமுடியும்.   00:58:22 IST
Rate this:
0 members
0 members
14 members

மார்ச்
31
2021
அரசியல் பழநி ராஜ அலங்கார முருகன் படம் ஸ்டாலினுக்கு பரிசு
இது விழலுக்கு இறைத்த நீர் மட்டுமல்ல, நிமிர்த்த முடியாத நாயின் குணம் கொண்டு ஒரு செவிடன் காதில் ஊதிய சங்கென்று பரிசளித்த மேதாவிகள் ஒரு நாள்புரிந்து கொள்வார்கள்.   01:09:37 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
24
2021
அரசியல் இது உங்கள் இடம் பழைய நினைப்புடா பேராண்டி!
"துள்ளுகின்ற மாடு பொதி சுமக்காது" என்று தான் பழமொழி . பொதி சுமக்கணும் என்று அம்மணி சொல்லித்தான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். பதிவிடும் போது, தவறில்லாமல் சரியானவற்றையே பதிவிடவும்.   18:45:25 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
19
2021
அரசியல் மாஸ்க் அணியாதது ஏன்? ஸ்டாலின் விளக்கம்
தூண்டில் காரனுக்கு மிதப்பிலேயே கண்ணு. அது போல சுடலைக்கு மாஸ்க்லேயே கண்ணு. மூடப்படட மாஸ்க்கிலிருந்து தான் பதுங்கியிருக்கும் விட்டமின் சி வெளியே வந்து விநியோகிக்கப்பட வேண்டும்.   10:14:52 IST
Rate this:
2 members
0 members
5 members

மார்ச்
19
2021
முக்கிய செய்திகள் காங்., கூட்டணியின் பக்கமே புதுச்சேரி மக்கள்
பப்புவோட நடந்த பொதுமக்கள் சந்திப்பின்போது நாராயணின் தமிழ் மொழி பெயர்ப்பின் உண்மைத்தன்மையின் யோக்கியதை சந்தி சிரிச்சதற்கு அப்பால, பப்பு வெச்ச ஆப்பு எடுக்க வராமல் பிசிறும் கொசுறுமா அங்கங்கே சிக்கிட்டு இருக்கு. அந்த வேதனையின் முக்கல் முனகலுக்கு மேலே, எப்படி வாய்கூசாம இப்படி பேட்டி தரமுடியது ஒன்னால?   10:02:03 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
16
2021
அரசியல் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன்பு போராட்டம் மம்தா எச்சரிக்கை
தீதியை கொல்ல வேண்டும் என நினைப்பவர்கள் எதற்கு ஹோட்டலில் ரூம் புக்கிங் செய்துவிட்டு கொல்ல வர வேண்டும்? அவர்கள் என்ன பைத்தியமா அது போல செய்து பிறகு மாட்டிக்கொள்வதற்கு. தேர்தல் நெருங்க நெருங்க தீதியின் உளறல் சம்பந்தமே இல்லாமல் சுடலையின் உளறலையே மிஞ்சி விடும் போல் உள்ளது. இருவரின் உளறலுக்கும் கதை, இயக்கம் பின்னணி பீகார் மாமா தானே.   03:12:14 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
14
2021
பொது பெங்களூருவில் ஏ.சி., வசதியுடன் கூடிய நாட்டின் முதல் ரயில் முனையம்
ராயபுரம் அமைந்தள்ள பகுதி மிகமிக நெரிசலான பகுதி. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக்கடந்து பொதுமக்கள் வந்து போக முற்றிலும் இயலாத பகுதி. எனவே ராயபுரத்தை முனையமாக மாற்றுவதற்கு பதிலாக அம்பத்தூர் , ஆவடி போன்ற புறநகரப்பகுதிகளில் ஒன்றை தேர்வு செய்து முனையமாக்குவதே சிறந்த தீர்வு. தற்போதுள்ள தாமபரம் முனையத்தை மேலும் விரிவாக்கி, தென் தமிழக ரயில்களை நிரந்தரமாக அதிலிருந்து இயக்க வேண்டும்.   13:10:41 IST
Rate this:
0 members
1 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X