1 Indian Rupees = 4.27 Sri lankan rupees. 1 litres cost Srilankan Rs. 338 = Rs. 79.20 indian rupees. So, still petrol is cheaper in Sri Lanka than India.
18-ஏப்-2022 20:02:17 IST
சம்பளம் 1 கோடி என்றால் அதற்கு வருமான வரி cess என 34-35 லட்சம் கட்ட வேண்டும். மீதியிருக்கும் 65 லட்சத்தில் ஒருவர் கார் வாங்கினால் அதற்கு customs duty, IGST, Road tax கட்டிய பின் state entrance tax வேறு கட்ட சொல்வது எந்த அளவுக்கு நியாயம் என்பது எனக்கு தெரிய வில்லை. அவர் கோர்ட்டுக்கு சென்று விலக்கு கேட்க முழு உரிமை உள்ளது. தீர்ப்பு சொல்ல 7-8 ஆண்டுகள் ஆனாலும் பாக்கியை 48 மணி நேரத்தில் கட்ட சொல்வது எந்த ஊர் நியாயம் என்று தெரிய வில்லை.
11-ஆக-2021 12:09:21 IST
நல்ல முடிவு . குவாட்டர் பாட்டில், பிரியாணி, பேட்டா, வண்டி வாடகை, விளம்பர செலவு, ஓட்டுக்கு பணம் போன்ற அணைத்து செலவுகளும் மிச்சம்.
29-டிச-2020 22:00:02 IST
நல்ல முடிவு . குவாட்டர் பாட்டில், பிரியாணி, பேட்டா, வண்டி வாடகை, விளம்பர செலவு, ஓட்டுக்கு பணம் போன்ற அணைத்து செலவுகளும் மிச்சம்.
29-டிச-2020 22:00:02 IST
மாதம் 2.5 லட்சம் சம்பளம் வாங்கி EMI கட்டிவிட்டு 10 ஆம் தேதிக்கு அப்புறம் பிச்சைக்காரனா வாழ்வதற்கு, இவரு வாழ்க்கை ரொம்ப பரவாயில்லை போல் தெரிகிறது.
02-அக்-2020 18:29:06 IST
கட்டணம் வாங்க கூடாது என சொல்லும்போது, அந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு யார் சம்பளம் தருவது?
13-ஜூன்-2020 08:17:12 IST
இவர்கள் தற்போது வாங்கும் சம்பளதிற்கு tax கிடையாது. எனவே மற்ற அரசு ஊழியர்கள் போல் (30 % income tax சுட் செய்து ) அடுத்த ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறுவார்கள்.
06-ஏப்-2020 19:14:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.