Thiru : கருத்துக்கள் ( 101 )
Thiru
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2019
அரசியல் பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்லராகுல் டுவிட்
அப்புறம் எதுக்குப்பா எங்க ஊர் ரயிலில் எல்லாம் பயணச் சீட்டில் தமிழை எடுத்து விட்டு ஹிந்தியைக் கொண்டு வந்தீங்க...? அது நடந்தது உங்கள் ஆட்சியில் தானே....? பப்பு.... பப்பு.... வளருப்பா.... என்ன நடந்தது, நாம என்ன பேசுகிறோம் என்று எப்போழுதுதான் உணர்ந்து பேசப் போகிறாரோ....?   20:02:51 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
பொது வன்முறையை தூண்டுகிறது பாக்., டிரம்ப் உடன் மோடி பேச்சு
உதறலா.... இதெல்லாம் விட்னஸ் உண்டாக்குகிற சாமர்த்தியம்... நாளைக்கு நாம அவிங்களைத் தாக்கினாலும் (அமெரிக்கா உட்பட) யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூடாது...   22:03:46 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2019
பொது சவரன் ரூ.27 ஆயிரம் ஓங்கியது தங்கம்
தங்கத்தை வாங்கி விற்பது எப்பொழுதுமே லாபம் தரும் செயல் அல்ல... நீங்கள் தங்கம் வாங்க முதலீடு செய்த பணத்தை விடக் குறைவாகவே திரும்பக் கிடைக்கும்... தங்கம் வாங்குவது ஆபரண ஆசையை மட்டுமே நிறைவேற்றும்... முதலீட்டுப் பார்வையில் தங்கம் லாபகரமானது அல்ல...   09:21:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
27
2019
முக்கிய செய்திகள் மதுரைக்கு வைகையில் கூடுதல் தண்ணீர் திறப்பு! அணை நீர்மட்டம் உயர்வால் நடவடிக்கை
அணையில் இருந்து திறந்துவிடப் படும் நீர் வழியில் எங்காவது சற்று சேமிக்கப் படுமா...? அதற்கு ஏற்றாற்போல எதுவும் நீர்நிலைகள் உள்ளனவா அல்லது எல்லாவற்றையும் ஆக்கிரமித்து விட்டோமா...?   14:20:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
26
2019
பொது பிச்சையல்ல கெஞ்ச தண்ணீர் தேசிய உரிமை! இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா! தொடர் கட்டுரை 33
தண்ணீர் தேசிய உரிமை மட்டுமல்ல.... அதனை பாதுகாப்பது நம் தேசியக் கடமை..... அதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.... நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் இருப்பது நம் கடமை என்பதை எப்பொழுது நினைவு வைத்திருக்கிறோம்...? தண்ணீரை மாசுபடுத்தும் நபர்களை அல்லது நிறுவனங்களை நாம் எப்பொழுது தட்டிக் கேட்டிருக்கிறோம்...? முதலில் நீர்நிலைகளை ஏன் ஆக்கிரமித்து வீடு கட்டுகிறோம்...? அப்புறம் ஆக்கிரமித்து உண்டாக்கிய குடியிருப்புகளை ஏன் வாங்குகிறோம்...? ஆறுகளில் மணல் எடுக்கத் தடை விதித்திருக்கும் அண்டை மாநிலங்களுக்கு எப்படி நம் மாநிலப் பரப்பில் உள்ள ஆறுகளில் இருந்து மணல் எடுத்து அனுப்புகிறோம்...? நமக்காகவே இருந்தாலும் எப்படி அந்த ஆறுகளில் இருந்து மணல் எடுத்து கட்டிடங்களைக் கட்டுகிறோம்...? நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் தாரைகளை எல்லாம் ஆக்கிரமித்து மூடிவிட்டு, குடியிருப்புக்குள் வெள்ளம் என்று எப்படிக் கூசாமல் சொல்கிறோம்..? அண்டை மாநிலங்கள் எல்லாம் தனது ஆற்றுப் பாதையில் தடுப்பணை கட்டிக்க கொண்டே இருக்க, நாம் ஏன் தூங்கி வழிகிறோம்...? கடமை தவறிய மனிதன் கஷ்டம் வரும் பொழுது சுரணை கெட்டுத்தான் இருக்க வேண்டும்...   14:18:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2019
அரசியல் கவிழ்ந்தார் குமாரசாமி எழுவாரா எடியூரப்பா?
இனிமேலாவது காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்து விடப் படுமா...?   20:48:37 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
21
2019
பொது நீட் அரசு பயிற்சி 19,000 தேர்ச்சி பூஜ்யம்
Why extra coaching are necessary ? Why don't our teachers can coach our students for the entrance exams ? Are our teachers not capable or they have any other important work ? Is it not essential for our teachers to fulfill the requirements of our academic requirements ? When the terms changes, why they are not giving confidence to our students by teaching them with the required data ?   21:22:00 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
20
2019
அரசியல் நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள்
Why coaching centers are necessary ? Why don't our teachers can coach our students for the entrance exams ? Are our teachers not capable or they have any other important work ? Is it not essential for our teachers to fulfill the requirements of our academic requirements ? When the tems changes, why they are not giving confidence to our students by teaching them with the required data ?   20:26:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் மீண்டும் சிக்கலில் ஸ்மிருதி இரானி பட்டதாரி விவகாரத்தில் சர்ச்சை
ராகுல் முதலில் ஒரு வெளிநாட்டு பிரஜை அல்ல என்பதற்கு ஏதாவது சான்று சமர்ப்பிப்பாரா...? இப்படியெல்லாம் ஆட்கள் எல்லாம் இங்கே வந்து ஆட்சி செய்யத் துடிக்கும் அளவிற்கு நாம் தரந்தாழ்ந்து விட்டோம் என்பது வேதனையான விஷயம்...   19:07:23 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் மீண்டும் சிக்கலில் ஸ்மிருதி இரானி பட்டதாரி விவகாரத்தில் சர்ச்சை
முதலில் ராகுல் இந்தியன் என்பதற்கும், வேறு நாட்டு பிரஜை அல்ல என்பதற்கும் எதாவது சான்று அவரால் கொடுக்க முடியுமா...? வெளி நாட்டு ஆட்களெல்லாம் இங்கே வந்து மக்கள் பிரதிநிதியாக போட்டியிடும் அளவுக்கு நாம் தரந்தாழ்ந்து விட்டோம் என்பது மிக வேதனையான விஷயம்...   19:03:34 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X