பதவியில் இருக்கும் போது நீட் கொண்டு வந்தது இவர்கள் தான். இபோது ரத்து என்று பொய் மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் பதவியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு. நீட், ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், காவேரி,முல்லை பெரியார் எல்லா ப்ரிச்சனைகளும் இவர்கள் பதவியில் இருந்த போது வந்தது தான். இவர்கள் பதவியில் இருந்த போது இலங்கையில் லட்ச கணக்கில் தமிழர் மடிந்த போது வாயே திறக்காத புண்ணியவான்கள். கொள்ளை அடிக்கும் துறையாக பெற்று கோடி கோடியாக சம்பாதித்து தான் மிச்சம். மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஊழல் அரசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும். அதற்கு சுயநலம் இல்லாத,போலி மதசார்பினாமி இல்லாதவரை நாம் தேர்ந்து எடுப்போம். வரும் தேர்தலில் அந்த மாற்றம் இளைஞர்களால் நிச்சயம் நடக்கும்.
18-செப்-2020 07:56:57 IST
தினமலர் வாசகர் கருத்து பகுதியில் தவறான தமிழ் வார்த்தியாக்களி திருத்த முடிவதில்லை. சில மாதம் வரை,பொருத்தமான வார்த்தைகள் தினமலரால் பரிந்து உரைக்க படும். ஆங்கிலத்தில் உள்ளது போல ஸ்பெல் செக் வசதி தமிழும் கிடைத்தால் வசதியாக இருக்கும்.அதை செய்யும்படி தினமலரை வேண்டி கொள்கிறோம் . நன்றி.
16-செப்-2020 08:36:38 IST
அண்ணாவின் பேரை சொல்லியே பல தலைமுறைகளுக்கு கோடி கோடி சொத்துக்களை சேர்த்துவைத்தது யார் ? இரு மொழி கொள்கை என்று சொல்லி,தங்கள் குடும்ப பள்ளிகளில் இதை சொல்லி கொடுத்தது யார்? சர்காரியாவில் தொடக்கி, ஸ்பெக்ட்ரம், தொலைபேசி இணைப்பு ஊழல்,தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போலி கடன் ஊழல், இலவச தொலைக்காட்சி சாதனம் கொடுத்து, குடும்ப நிறுவனத்திற்கு கோடி கோடி வருமானம் பெற்றது என காய் வைத்தில் எல்லாம் ஊழல். குடும்பத்தினருக்கு மட்டும் பதவி என அண்ணாவின் கொள்கைகளுக்கு எள்ளவும் தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துவது யார்?
16-செப்-2020 08:16:49 IST
நீட் வர காரணம் காங்கிரஸ்,திமுகவும் தான். அது வேண்டும் என்று நீதி மன்றத்தில் வாதாடி உத்தரவு பெற்றது காங்கிரஸ் மத்திய அமைச்சரின் மனைவி நளினி.இது நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.வழக்கம்போல் இந்த இரு கட்சிகளும் கபட நாடகம் ஆடுகின்றது.
16-செப்-2020 07:32:44 IST
இவரின் ஒன்றுக்கும் உதவாத தினசரி அறிக்கை தான் இந்த கொரோனா காலத்தில் மக்களின் வாட்டி வதைத்து கொடு இருக்கிறது. தேர்தல் வரை இந்த தொல்லையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்று கடவுளே
13-செப்-2020 21:05:23 IST
இந்த கும்பல் இந்தியில் மட்டும் இல்லை, இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். இந்தி எதிர்ப்பு, நீட் கொண்டு வந்து விட்டு பின் எதிர்ப்பது, சேவை வரி, ஸ்டெரிலைட், தஞ்சையில் ஹைட்ரோகார்பன், இலங்கை தமிழர், காவேரி நீர், இந்துக்களை மட்டும் இழிவாக பேசுவது, தேர்தலில் காலத்தில் இந்துக்களின் ஓட்டுக்கு நாக்கை தொங்க போட்டு வருவது, போலி மதசார்பின்மை, லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு, குடும்ப அரசியல் போன்றவைகள் இவர்களின் இலச்சணத்திற்கு சில சிறிய உதாரணம்கள். இவர்கள் போன்ற போலி அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காதவாறு அனைத்து தொகுதிகளிலும் தோற்கடித்து அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி இனியாவது இரட்டை வேடம் போடாமல் திருந்தி வாழ வைப்போம்.
13-செப்-2020 20:57:54 IST
இது ஒரு சிறு துளி தான். இந்த கும்பலில் பல பெரிய ஊழல் திமிங்கலங்கள் இருக்கின்றன. வெளியில் உத்தமர் போல,தியாகி போல உலா வந்து கொண்டு இருக்கிறார்கள்.இவர்களின் திருட்டுத்தனத்தை மறைக்க மக்களுக்கு குரல் கொடுப்பதை போல போலி நாடகம் ஆடி வருகின்றனர் .அவர்கள் எல்லோரையும் முட்டி முட்டி தட்டி உள்ளே தள்ள வேண்டும். கொள்ளை அடிக்க பட்ட சொத்துக்களை அரசுடமை ஆக்கி மக்கள் திட்டத்திற்கு உடேன பயன் படுத்த வேண்டும். இது போன்ற ஊழல்வாதிகள் மீண்டும் பதவிக்கு வந்து கொள்ளை அடிக்காமல் இருக்க தேர்தலில் போட்டி போட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
12-செப்-2020 20:51:06 IST
எல்லோரையும் சிரிக்க வைத்து கொண்டு இருந்தவர்,இன்று எல்லோரையும் அழவைத்து சென்று விட்டார்.அவரது நினைவு மக்களை விட்டு என்றும் நீங்காது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
12-செப்-2020 05:21:54 IST
வசந்தகுமாரின் நினைவு கூட்டத்தில் அரசியல் பேசுவது அருவருக்கதக்க,அநாகரிகமான,அல்பத்தனமான செயல். எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் என்று துடித்து கொண்டு இருக்கின்றனர் இந்த கும்பல். பதவியில் இருந்த போது செய்த கொடுமைகளை,கொள்ளைகளை,மின்சாரம் இல்லாத இருள் ஆட்சியை,இந்துக்களை மட்டும் குறிவைத்து விரோதம் காட்டியதை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் .
12-செப்-2020 05:10:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.