raja : கருத்துக்கள் ( 10 )
raja
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
ஹாஹாஹா தாங்கமுடியல, இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று போராடியவர். அரசியல் சாசனம் எரிப்பு போராட்டம் செய்து, கைதாகி கோர்ட்டில் நான் எரித்தது வெறும் காகிதம் தான் என்று கெஞ்சி வெளியில் வந்தவர். வடநாட்டு எதிர்ப்பு என்று மட்டமான அரசியல் செய்தவற்கு, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை, அவருக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதே வெட்டி வேலை.   06:25:50 IST
Rate this:
4 members
0 members
49 members

ஏப்ரல்
26
2018
அரசியல் எச்4 விசா விவகாரம் பிரதமர் மீது ராகுல் தாக்கு
வண்ணாரப்பேட்டைல உள்பாவாடை காணாம போன கூட மோடி தான் காரணமோ?   05:47:55 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
21
2018
அரசியல் வழிபாட்டு தலங்களை வலம் வரும் ராகுல் கர்நாடகா தேர்தல் பரபரப்பு
நல்லா பாருங்க, சர்ச்சில் மட்டும் எத்தனை சவுகரியத்துடன் சிரிக்கிறார்   07:27:51 IST
Rate this:
3 members
0 members
17 members

டிசம்பர்
26
2017
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
20
2017
பொது ஐ.பி.எல்., நிதி முறைகேடு நடிகர் ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
he is always interrogated in USA airport upon arrival due to his link with dawood ibrahim. he has lot of properties in dubai through underworld link.   02:16:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2017
சினிமா ஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி : உழைப்பாளர் தினத்தில் படம் ஆரம்பம்?...
ரஞ்சித் அவர்கள் தலித் அரசியல் என்று இறங்காமல், சினிமாவை பற்றி சிந்தித்தால் நிறைய சாதிக்கலாம், தலித் அரசியலுக்கு எதிராக சொல்லவில்லை, அதை செய்வதற்கு பலர் இருக்கின்றனர். இவர் மெட்ராஸ் என்கிற நல்ல படத்தை எடுத்து இருந்தார், அது போல தொடர வேண்டும். ஹாஜி மஸ்தான் ஒரு தலித் கட்சியை நடத்தினார்   08:19:40 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
25
2017
Rate this:
3 members
0 members
20 members

மார்ச்
29
2017
சினிமா விஸ்வரூபத்தால் ரூ.60 கோடி நஷ்டம் - தமிழக அரசை குற்றம் சாட்டும் கமல்...
அப்படி ஒரு விளம்பரம் கிடைத்ததால் தான் படம் ஓடியது, இல்லை என்றால் வழக்கம் போல டப்பா தான்...   02:03:19 IST
Rate this:
10 members
1 members
23 members

பிப்ரவரி
8
2017
அரசியல் ‛வேதா இல்லம் ஜெ., நினைவு இல்லம் ஆகும் ஓ.பி.எஸ்.,
சட்டப்படி ரத்த சொந்தங்களுக்கு தான் செல்ல வேண்டும்   05:23:27 IST
Rate this:
0 members
1 members
14 members

ஜனவரி
30
2017
கோர்ட் கம்பாலா தடை நீடிக்கும் ஐகோர்ட்
சரியாக சொன்னீர்   02:19:31 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X