சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை அல்லது குறைந்தபட்ஷம் இரண்டு முறையாவது நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வெற்றிடங்களை நிறப்பலாம் ...
19-டிச-2020 17:36:28 IST
இப்போ முத்துக்குமாருக்கும் , குமார் ரெட்டிக்கும் இலவசமாக விளம்பரம் குடுத்துடுடாய்ங்க ... வாழ்க நித்தியானந்தா... ஆக, குமாருக்கு களி தயாராக இருக்குன்னு சொல்லுங்க...
24-ஆக-2020 20:34:35 IST
சாதனைகள் என வியந்தாலும், தம்பட்டம் அடித்துக்கொள்ளப், பிஞ்சு சிறார்கள் மீதான இறக்கமற்ற வெறிபிடித்த பெற்றோர்களின் கொடுங்குற்றம் என்றே கறுதுகிறேன். சட்டம் தூங்கவில்லை... சமயம் பார்த்துக்கொண்டு இருக்கிறது...
21-ஜூன்-2020 21:50:47 IST
United Nations Association for Development And Peace (UNADAP) is an Non-Governmental Organisation run by former Diplomats, International civil servants, political ministers, and anti-corruption activists, championing world leaders to Integrity, Justice, Peace, Community Capacity Building and based at Delhi.
06-ஜூன்-2020 14:49:06 IST
திரு சிசில் தாமஸ் மிகவும் பொறுமையை கடைப்பிடிப்பவர். அவருக்கே கோபம் வந்தது என்றால் வாணியம்பாடி மாப்பிள்ளைமார்கள் என்ன குறைந்தவர்களா... அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதில் இருந்து தெரிந்து கொள்ளவேண்டும்...
13-மே-2020 18:38:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.